ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

+6
சிவா
T.N.Balasubramanian
krishnaamma
ராஜா
prabatneb
அகிலன்
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by அகிலன் Thu Oct 02, 2014 2:27 am

First topic message reminder :

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?



நேர்மையே பலம்
உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down


உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by T.N.Balasubramanian Thu Oct 02, 2014 6:20 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:1.நாட்டாமையை துணியில் சுற்றி காயவைக்கவேண்டுமா ?
2. Hand drier உபயோகம் பண்ண வேண்டுமா ?
3.அல்லது அரிசிடப்பாவில் 48 மணி நேரம் அடைச்சு வைக்கவேண்டுமா ?
அல்லது 1,2, 3 மூன்றுமேவா .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092369

தெரியலையே ஐயா................இதெல்லாம் யோசிப்பதற்கு பதில் பத்திரமாய் வைத்துக்கலாம் போல இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1092381

இத பார்ரா !
நாட்டாமையை பற்றி கவலைப் பட்டால் ,
கைபேசியப்பத்தி சொல்றாங்க!!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by krishnaamma Thu Oct 02, 2014 6:24 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:1.நாட்டாமையை துணியில் சுற்றி காயவைக்கவேண்டுமா ?
2. Hand drier உபயோகம் பண்ண வேண்டுமா ?
3.அல்லது அரிசிடப்பாவில் 48 மணி நேரம் அடைச்சு வைக்கவேண்டுமா ?
அல்லது 1,2, 3 மூன்றுமேவா .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092369

தெரியலையே ஐயா................இதெல்லாம் யோசிப்பதற்கு பதில் பத்திரமாய் வைத்துக்கலாம் போல இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1092381

இத பார்ரா !
நாட்டாமையை பற்றி கவலைப் பட்டால் ,
கைபேசியப்பத்தி சொல்றாங்க!!
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092384

ஒ.....சாரி .............சாரி....................புன்னகை பாவம் பாலாஜி.................... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by சிவா Fri Oct 03, 2014 12:43 am

அழகிய பெண்கள் எதைக் கூறினாலும் நாங்கள் அப்படியே கேட்டுக் கொள்வோம் அகிலன்!

இந்தக் காணொளியைப் பார்த்த ராஜா போனை அரிசிக்குள் வைத்ததோடல்லாமல் தானும் அரிசி மூட்டைக்குள் 48 மணி நேரம் இருந்தாராம், கேட்டதற்கு நானும் தானே தண்ணீருக்குள் விழுந்தேன் என்று கூறினாராம்!


உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by T.N.Balasubramanian Fri Oct 03, 2014 7:38 am

சிவா wrote:அழகிய பெண்கள் எதைக் கூறினாலும் நாங்கள் அப்படியே கேட்டுக் கொள்வோம் அகிலன்!

இந்தக் காணொளியைப் பார்த்த ராஜா போனை அரிசிக்குள் வைத்ததோடல்லாமல் தானும் அரிசி மூட்டைக்குள் 48 மணி நேரம் இருந்தாராம், கேட்டதற்கு நானும் தானே தண்ணீருக்குள் விழுந்தேன் என்று கூறினாராம்!
மேற்கோள் செய்த பதிவு: 1092460

இது டாப்பு .
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by ayyasamy ram Fri Oct 03, 2014 8:07 am

இந்த அம்மணியிடம் கேட்டு பார்க்கலாம்...!
-
உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 6Hgc4AxwR4arQYdrHBQG+KajalAgarwal
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by krishnaamma Fri Oct 03, 2014 3:50 pm

சிவா wrote:அழகிய பெண்கள் எதைக் கூறினாலும் நாங்கள் அப்படியே கேட்டுக் கொள்வோம் அகிலன்!

இந்தக் காணொளியைப் பார்த்த ராஜா போனை அரிசிக்குள் வைத்ததோடல்லாமல் தானும் அரிசி மூட்டைக்குள் 48 மணி நேரம் இருந்தாராம், கேட்டதற்கு நானும் தானே தண்ணீருக்குள் விழுந்தேன் என்று கூறினாராம்!
மேற்கோள் செய்த பதிவு: 1092460

ஹா..............ஹா............ஹா...............புன்னகை ஒரு ...................24 மணிநேரம் குறைவா இருக்கே சிவா புன்னகை


Last edited by krishnaamma on Fri Oct 03, 2014 3:52 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by krishnaamma Fri Oct 03, 2014 3:51 pm

ayyasamy ram wrote:இந்த அம்மணியிடம் கேட்டு பார்க்கலாம்...!
-
உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 6Hgc4AxwR4arQYdrHBQG+KajalAgarwal


அய்யய்யோ...............ராம் அண்ணா..............ராஜா, இவ போன் நம்பர் ம் கேட்கப்போகிறார்.................ஜாலி ஜாலி புன்னகை

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by அகிலன் Sat Oct 04, 2014 2:28 am

இவர்கள் சொல்ல்வது சரியா பிழையா என்று நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளினாலேயே பரீட்சித்துப்பார்க்கலாம்.

அதற்காக நீங்கள் உங்களுடைய கைத்தொலைபேசியை பாவிக்க வேண்டும் என்பதில்லை,

இப்பொழுது புதிதாக ஐபோன்6 வெளிவந்திருக்கிறது அதையே நீங்கள் வாங்கி பரீட்சித்துப்பார்க்கலாம்.

மிகவும் செலவாகுமே என்று ஜோசிக்காதீங்க,

செலவா முக்கியம்  உண்மையை கண்டறிய வேண்டும் என்பதுதானே நமக்கு முக்கியம்  இல்லையா?


நேர்மையே பலம்
உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by krishnaamma Sat Oct 04, 2014 9:54 am

அகிலன் wrote:இவர்கள் சொல்ல்வது சரியா பிழையா என்று நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளினாலேயே பரீட்சித்துப்பார்க்கலாம்.

அதற்காக நீங்கள் உங்களுடைய கைத்தொலைபேசியை பாவிக்க வேண்டும் என்பதில்லை,

இப்பொழுது புதிதாக ஐபோன்6 வெளிவந்திருக்கிறது அதையே நீங்கள் வாங்கி பரீட்சித்துப்பார்க்கலாம்.

மிகவும் செலவாகுமே என்று ஜோசிக்காதீங்க,

செலவா முக்கியம்  உண்மையை கண்டறிய வேண்டும் என்பதுதானே நமக்கு முக்கியம்  இல்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1092667

ம்...அதுசரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by மாணிக்கம் நடேசன் Sat Oct 04, 2014 1:43 pm

அந்த அநியாயத்தை ஏன் கேக்குறீங்க, எங்க மாமா அங்கள் பொண்ணு இருக்காங்களே, வேணும்னு எங்க அக்காவோட கைப்பேசிய தூக்கி தண்ணியில போட்டுட்டாங்க, 2 வாரமா எங்க அக்கா போன் இல்லாம ரொம்ப சிரமபட்டுட்டாங்க. என்னாதான் பிரச்சனை இருந்தாலும் இப்படி செய்யப் படாது, எதையும் பேசி தீத்துக்கலாம். இந்தப் பொண்ணுக்கு ஏன் இம்புட்டு கோவம்னு தெரியல. அவுங்க மாமா அங்கள்கிட்ட தம்பி பாப்பா வேணும்னு கேட்டாப்புல, அவுங்க அப்பா அதான் எங்க மாமா அங்கள் அவசரப்பட்டு என்னமோ பேசிப்புட்டராம், உடனே மாமா அங்கள் பொண்ணு கோவிச்சுக்கிட்டு போனை தண்ணியில தூக்கி போட்டுபுட்டாங்களாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? - Page 2 Empty Re: உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நியூசிலாந்தில் விநோதம்: விமானத்தில் ஏறுவதற்கு முன் உங்கள் எடையை அளவீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?
» பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி?
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ?
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum