புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா? - Page 2 I_vote_lcapஇன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா? - Page 2 I_voting_barஇன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Oct 01, 2014 9:20 pm

First topic message reminder :

இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா?

நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா அடுத்த பத்து வருடங்களுக்கு பதவியிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுக்கப்பட்டால் தமிழக அரசியல்லில் என்ன நிகழும், தமிழ் மக்கள் பாதிப்படைவார்களா?

அல்லது இன்று விழிப்படைந்திருக்கும் தமிழ் மக்கள் தங்களுக்கான நல்ல தலைமையை பதவியில் அமர்த்துவார்களா?

உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே.

உங்கள் நல்ல கருத்துக்கள் மூலம் நல்ல அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படும் என்று நம்புகிறேன்.

தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீமானிக்க வேண்டும்.

நன்றி

என்னுடைய கருத்தை தொடர்ந்து பதிகிறேன்.

நேர்மையே பலம்
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா? - Page 2 5no

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Oct 03, 2014 2:49 am

இன்று எந்த அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டை ஆளக்கூடிய தகுதியுடன் இல்லாததால், தமிழ்நாடு மத்திய அரசின் கீழ் ஆளப்பட நேரலாம். (அதாவது ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில்.)

நேர்மையே பலம்
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா? - Page 2 5no
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 03, 2014 2:50 am

அகிலன் wrote:உண்மைதான் நவீன காலத்துக்கு ஜெயலலிதா சரிவரமாட்டார் என்றுதான் அவரை உள்ளே வைக்க மோடி விரும்பியிருக்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1092495

அம்மணி தவறே செய்யவில்லை என்று தொனிக்கிறது தங்கள் கருத்தில்.

அம்மணியின் ஊழலினால் குவிந்த சொத்தே காரணம் - இதில் மோடி ஏன் வருகிறார்???

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Oct 04, 2014 2:51 am

யினியவன் wrote:
அகிலன் wrote:உண்மைதான் நவீன காலத்துக்கு ஜெயலலிதா சரிவரமாட்டார் என்றுதான் அவரை உள்ளே வைக்க மோடி விரும்பியிருக்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1092495

அம்மணி தவறே செய்யவில்லை என்று தொனிக்கிறது தங்கள் கருத்தில்.

அம்மணியின் ஊழலினால் குவிந்த சொத்தே காரணம் - இதில் மோடி ஏன் வருகிறார்???
மேற்கோள் செய்த பதிவு: 1092500

ஜெயலலிதா குற்றம் செய்தவர்தான் என்றைக்கிருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டியவர்தான். அதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

17 வருட்டங்களாக நடந்துவரும் வழக்கை ஏன் இப்பொழுது அவசரமாக வேறு மாநிலத்துக்கு மாற்றி தீர்ப்பை வழங்கினார்கள்?

எந்த அரசியல்வாதியும் தங்கள் எதிர்காலத்துக்கு பாதகமான எதையும் செய்யமாட்டார்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவரை சிநேகம் செய்வதை விடுத்து அவரை உள்ளே தள்ளுவது ஏன்?
இந்த கேள்விகளுக்கு உங்களின் பதில் என்ன?

நேர்மையே பலம்
இன்று ஜெயலலிதா இல்லாத தமிழகம் பாதிப்படையுமா? இல்லையா? - Page 2 5no
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 04, 2014 4:36 am

2003 ல் கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது வழக்கு - 11 வருடங்கள் ஆகிவிட்டது அங்கு மாற்றி

நேற்று வந்த மோடி அன்று மத்தியில் ஆட்சியில் இல்லை, ஏன் அவர் இந்திய அரசியலில் கூட இல்லை - குஜராத்தில் மட்டுமே இருந்தார்.

கொஞ்சம் வழக்கு விவரங்களை நம் சிவா தந்த திரிகளில் படித்து பாருங்கள் அகிலன் - எல்லாம் விளங்கும் உங்களுக்கே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 04, 2014 4:57 am

அகிலன் wrote:
தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவரை சிநேகம் செய்வதை விடுத்து அவரை உள்ளே தள்ளுவது ஏன்?

ஓகோ ஆட்சியில் இருக்கும் ஒருவரை - அவர் எந்த தவறு செய்திருந்தாலும், அவரை அனுசரித்து போவதுதான் நல்லதோ??? மிகவும் வேடிக்கையாக உள்ளது நீங்கள் சொல்வது புன்னகைபுன்னகைபுன்னகை

மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கலாம் - நாளை முதல் ராஜபக்சேவிற்கு தினமும் இந்திய அரசு தடபுடல் விருந்து வைத்து அமர்க்களப்படுத்த வேண்டும் என.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 10:01 am

மேற்கோள் செய்த பதிவு: 1092674

சபாஷ்....மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சரியான பாயிண்ட் இனியவன்...............! இப்படித்தான் விளக்கணும் அருமை தமிழ் மக்களுக்கு ....ஜெ டிவி இல் ஒப்பாரி வைக்கும் கூட்டத்துக்கு .............. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 04, 2014 10:48 am

தமிழ் நாட்டில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு கழக
ஆட்சிதான் அமையும்...
-
மாற்று கட்சிகள் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆட்சியைப்
பிடிக்கும் அளவுக்கு வளர நாளாகும்...!
-
ஆக தமிழ மக்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ்
எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி - என்பதுதான்..!!
-

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 04, 2014 11:38 am

ஊழல் கட்சிகளே மாறி மாறி ஆண்டு கொண்டிருந்தால் நம் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிலை இன்னும் பின்தங்குமே தவிர வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை.

எனவே நம் தமிழ் மக்கள் நல்ல நிலையை அடைய வேறு நல்ல தலைமை நிச்சயம் தேவை. மோடி இந்த வழக்கில் வர வாய்ப்பே இல்லை. நீதிபதி சரியான நீதி கொடுத்துள்ளார்.

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sat Oct 04, 2014 8:14 pm

அகிலன் wrote:
யினியவன் wrote:
அகிலன் wrote:உண்மைதான் நவீன காலத்துக்கு ஜெயலலிதா சரிவரமாட்டார் என்றுதான் அவரை உள்ளே வைக்க மோடி விரும்பியிருக்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1092495

அம்மணி தவறே செய்யவில்லை என்று தொனிக்கிறது தங்கள் கருத்தில்.

அம்மணியின் ஊழலினால் குவிந்த சொத்தே காரணம் - இதில் மோடி ஏன் வருகிறார்???
மேற்கோள் செய்த பதிவு: 1092500

ஜெயலலிதா குற்றம் செய்தவர்தான் என்றைக்கிருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டியவர்தான். அதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

17 வருட்டங்களாக நடந்துவரும் வழக்கை ஏன் இப்பொழுது அவசரமாக வேறு மாநிலத்துக்கு மாற்றி தீர்ப்பை வழங்கினார்கள்?

எந்த அரசியல்வாதியும் தங்கள் எதிர்காலத்துக்கு பாதகமான எதையும் செய்யமாட்டார்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவரை சிநேகம் செய்வதை விடுத்து அவரை உள்ளே தள்ளுவது ஏன்?
இந்த கேள்விகளுக்கு உங்களின் பதில் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1092668

இது போன்று அரசியல் விபரம் தெரியாதவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் இரண்டு (திருட்டு முன்னேற்றக் கழகங்கள்) கழகங்கள் தான் ஆட்சி நடத்தும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 04, 2014 8:16 pm

ayyasamy ram wrote:தமிழ் நாட்டில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு கழக
ஆட்சிதான் அமையும்...
-
மாற்று கட்சிகள் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆட்சியைப்
பிடிக்கும் அளவுக்கு வளர நாளாகும்...!
-
ஆக தமிழ மக்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ்
எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி - என்பதுதான்..!!

-

நம் தலயெழுத்து எப்பவுமே இது தானே ராம் அண்ணா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக