ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

5 posters

Go down

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Empty ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

Post by krishnaamma Wed Oct 01, 2014 6:36 pm

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?: பெங்களூர் போலீஸ் கமிஷனர் மறுப்பு !

பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் ஒரு சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இதை பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை. அவருக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சரியல்ல. வழக்கமாக இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் உள்ள ஒருவர், நகருக்கு வருகிறபோது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வார்டினை தயார் நிலையில் வைத்திருக்குமாறு 2 அரசு மருத்துவமனைகளுக்கு போலீஸ் கடிதம் எழுதுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில்தான் நாங்களும் கடிதம் எழுதி உள்ளோம். இத்தகைய வதந்திகளுக்கு யாரும் செவி சாய்க்க வேண்டாம்” என கூறி உள்ளார்.

நன்றி : மாலை மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Empty Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

Post by ayyasamy ram Wed Oct 01, 2014 7:57 pm

அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Empty Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

Post by mmani15646 Wed Oct 01, 2014 8:00 pm

அரசியல் வியாதிகள் மன்னிக்கவும்... அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் கைது செய்தாலே நெஞ்சில் வலி என்று சாக்கு சொல்லி மருத்துவமனையில் படுத்துக்கொள்வார்கள். தண்டனையே கொடுத்த பிறகு இப்படித்தான் ஏதாவது செய்திகள் வந்து கொண்டிருக்கும்.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Empty Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

Post by krishnaamma Wed Oct 01, 2014 8:05 pm

mmani15646 wrote:அரசியல் வியாதிகள் மன்னிக்கவும்... அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் கைது செய்தாலே நெஞ்சில் வலி என்று சாக்கு சொல்லி மருத்துவமனையில் படுத்துக்கொள்வார்கள். தண்டனையே கொடுத்த பிறகு இப்படித்தான் ஏதாவது செய்திகள் வந்து கொண்டிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1092230

ம்.....ரொம்ப சரி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Empty Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

Post by krishnaamma Wed Oct 01, 2014 8:06 pm

ayyasamy ram wrote:அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1092228

இது எதிபார்த்த தீர்ப்பு தானே ராம் அண்ணா.............18 வருடம் இழுத்தாலும் என்றாவது முடிவுக்கு வரும் தானே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Empty Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

Post by யினியவன் Wed Oct 01, 2014 10:45 pm

ayyasamy ram wrote:அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!

கண்டிப்பா மன நல குறைவு தான் . சந்தேகமே இல்லை

இல்லேன்னா பழிக்கு பழியா திமுக ஆட்களை கைது பண்ண சொல்லி இருக்க மாட்டாரே


Last edited by யினியவன் on Thu Oct 02, 2014 9:05 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Empty Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

Post by Muthumohamed Wed Oct 01, 2014 11:21 pm

ayyasamy ram wrote:அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1092228


அதிகமான காரணமாக இது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்



ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Mஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Uஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Tஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Hஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Uஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Mஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Oஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Hஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Aஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Mஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Eஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Empty Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

Post by krishnaamma Wed Oct 01, 2014 11:23 pm

Muthumohamed wrote:
ayyasamy ram wrote:அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1092228


அதிகமான காரணமாக இது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1092286

நலமா முத்து? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா? Empty Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum