Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
5 posters
Page 1 of 1
ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?: பெங்களூர் போலீஸ் கமிஷனர் மறுப்பு !
பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் ஒரு சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இதை பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை. அவருக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சரியல்ல. வழக்கமாக இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் உள்ள ஒருவர், நகருக்கு வருகிறபோது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வார்டினை தயார் நிலையில் வைத்திருக்குமாறு 2 அரசு மருத்துவமனைகளுக்கு போலீஸ் கடிதம் எழுதுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில்தான் நாங்களும் கடிதம் எழுதி உள்ளோம். இத்தகைய வதந்திகளுக்கு யாரும் செவி சாய்க்க வேண்டாம்” என கூறி உள்ளார்.
நன்றி : மாலை மலர்
பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் ஒரு சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இதை பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை. அவருக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சரியல்ல. வழக்கமாக இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் உள்ள ஒருவர், நகருக்கு வருகிறபோது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வார்டினை தயார் நிலையில் வைத்திருக்குமாறு 2 அரசு மருத்துவமனைகளுக்கு போலீஸ் கடிதம் எழுதுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில்தான் நாங்களும் கடிதம் எழுதி உள்ளோம். இத்தகைய வதந்திகளுக்கு யாரும் செவி சாய்க்க வேண்டாம்” என கூறி உள்ளார்.
நன்றி : மாலை மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
அரசியல் வியாதிகள் மன்னிக்கவும்... அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் கைது செய்தாலே நெஞ்சில் வலி என்று சாக்கு சொல்லி மருத்துவமனையில் படுத்துக்கொள்வார்கள். தண்டனையே கொடுத்த பிறகு இப்படித்தான் ஏதாவது செய்திகள் வந்து கொண்டிருக்கும்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
மேற்கோள் செய்த பதிவு: 1092230mmani15646 wrote:அரசியல் வியாதிகள் மன்னிக்கவும்... அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் கைது செய்தாலே நெஞ்சில் வலி என்று சாக்கு சொல்லி மருத்துவமனையில் படுத்துக்கொள்வார்கள். தண்டனையே கொடுத்த பிறகு இப்படித்தான் ஏதாவது செய்திகள் வந்து கொண்டிருக்கும்.
ம்.....ரொம்ப சரி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
மேற்கோள் செய்த பதிவு: 1092228ayyasamy ram wrote:அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
இது எதிபார்த்த தீர்ப்பு தானே ராம் அண்ணா.............18 வருடம் இழுத்தாலும் என்றாவது முடிவுக்கு வரும் தானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
ayyasamy ram wrote:அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
கண்டிப்பா மன நல குறைவு தான் . சந்தேகமே இல்லை
இல்லேன்னா பழிக்கு பழியா திமுக ஆட்களை கைது பண்ண சொல்லி இருக்க மாட்டாரே
Last edited by யினியவன் on Thu Oct 02, 2014 9:05 am; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
மேற்கோள் செய்த பதிவு: 1092228ayyasamy ram wrote:அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
அதிகமான காரணமாக இது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவா?
மேற்கோள் செய்த பதிவு: 1092286Muthumohamed wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092228ayyasamy ram wrote:அவருக்கு மன நலம் குன்றி இருக்கலாம்...!
-
அதுவும் உடல் நலக்குறைவுதானே...!!
அதிகமான காரணமாக இது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்
நலமா முத்து?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மக்கள் கவிஞர் இன்குலாப் உடல் தானம் - மருத்துவக்கல்லூரியில் உடல் ஒப்படைப்பு!
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!
» ஜெயலலிதாவுக்கு தகுதியில்லை: ராமதாஸ்
» ஜெயலலிதாவுக்கு சீமான் கோரிக்கை
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!
» ஜெயலலிதாவுக்கு தகுதியில்லை: ராமதாஸ்
» ஜெயலலிதாவுக்கு சீமான் கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|