Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
+5
T.N.Balasubramanian
ராஜா
ayyasamy ram
பிஜிராமன்
krishnaamma
9 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
First topic message reminder :
காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
நாளை காந்தி பிறந்தநாள் இல்லையா? எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், அதனால் அவருடைய படம் போட்ட 'நோட்டுகளை' collect செய்கிறேன்................அதனால் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்................உங்களிடம் இருக்கும் 50 / 100/500/அல்லது 1000 ருபாய் நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை கொஞ்சம் பழசாய் இருந்தாலும் பரவாயில்லை ...............என்னுடைய collection க்கு தந்து உதவ வேண்டுகிறேன்
அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
A ராம் அவர்கள் கூறுவதும் முற்றிலும் உண்மை
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
சீக்கிரமே 1000 ரூபாய் நோட்டுக்களாக collect செய்ய வாழ்த்துக்கள் கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
காந்தி தாத்தா நோட்டு கேட்ட க்ரிஷ்ணம்மாவிற்கு
பாதி நோட்டு பாதி தாத்தா
ரமணியன்
பாதி நோட்டு பாதி தாத்தா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
ஏட்டிலே காந்தி
நோட்டிலே காந்தி
காந்தியை தேடினேன்
வெளியிலும் உள்ளிலும்
ஏட்டிலும் நோட்டிலும் மட்டுமே
காந்தி என அறிந்தேன் காந்தி
நோட்டிலே காந்தி
காந்தியை தேடினேன்
வெளியிலும் உள்ளிலும்
ஏட்டிலும் நோட்டிலும் மட்டுமே
காந்தி என அறிந்தேன் காந்தி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
உண்மை காந்தி
மறக்கப்பட்டு
மறைக்கப்பட்டு
மாமாங்கம் ஐந்தாகியது .
தற்போதைய
தலைமுறை அறியும் காந்தி
சோனியாவாக ,ராகுலாக ,
போனியாகவேண்டிய ,
நேரு வம்சத்திற்காக.
ரமணியன்
மறக்கப்பட்டு
மறைக்கப்பட்டு
மாமாங்கம் ஐந்தாகியது .
தற்போதைய
தலைமுறை அறியும் காந்தி
சோனியாவாக ,ராகுலாக ,
போனியாகவேண்டிய ,
நேரு வம்சத்திற்காக.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092401krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1092399T.N.Balasubramanian wrote:சரஸ்வதி பூஜை இன்று .
பொய் சொல்லக்கூடாது .
ரமணியன்
பொய் எப்பவுமே சொல்லக்கூடாது ஐயா
உண்மையான வார்த்தை.
சில சமயம் சொல்லவேண்டி இருக்கே .
ரமணியன்
ம் ...ரொம்ப கஷ்டம்தான் ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
விமந்தனி wrote:சீக்கிரமே 1000 ரூபாய் நோட்டுக்களாக collect செய்ய வாழ்த்துக்கள் கிருஷ்ணாம்மா.
முதல் முதலாய் போனி பண்ணி வையுங்க விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1092573T.N.Balasubramanian wrote:காந்தி தாத்தா நோட்டு கேட்ட க்ரிஷ்ணம்மாவிற்கு
பாதி நோட்டு பாதி தாத்தா
ரமணியன்
சுத்தி சுத்தி வாரங்களே தவிர ...யாரும் பர்சை திறப்பதாக இல்லை ...............
Last edited by krishnaamma on Fri Oct 03, 2014 6:19 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
யினியவன் wrote:ஏட்டிலே காந்தி
நோட்டிலே காந்தி
காந்தியை தேடினேன்
வெளியிலும் உள்ளிலும்
ஏட்டிலும் நோட்டிலும் மட்டுமே
காந்தி என அறிந்தேன் காந்தி
பாவம் ......அவரையும் ஏட்டு சுரைக்காய் ஆக்கிவிட்டார்கள் இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1092578T.N.Balasubramanian wrote:உண்மை காந்தி
மறக்கப்பட்டு
மறைக்கப்பட்டு
மாமாங்கம் ஐந்தாகியது .
தற்போதைய
தலைமுறை அறியும் காந்தி
சோனியாவாக ,ராகுலாக ,
போனியாகவேண்டிய ,
நேரு வம்சத்திற்காக.
ரமணியன்
ம்......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சிவசேனா போட்ட திட்டத்தை பொடிப்பொடியாக்கிய ராகுல் காந்தி
» மக்களவையில் குட்டித் தூக்கம் போட்ட ராகுல் காந்தி (படங்கள்)
» நண்பர்களே ஒரு உதவி வேண்டும்
» கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum