ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

+5
T.N.Balasubramanian
ராஜா
ayyasamy ram
பிஜிராமன்
krishnaamma
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma Wed Oct 01, 2014 6:29 pm

First topic message reminder :

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

நாளை காந்தி பிறந்தநாள் இல்லையா? எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், அதனால் அவருடைய படம் போட்ட 'நோட்டுகளை' collect  செய்கிறேன்................அதனால் நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்................உங்களிடம் இருக்கும் 50 / 100/500/அல்லது 1000 ருபாய் நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை   கொஞ்சம் பழசாய்   இருந்தாலும் பரவாயில்லை   ...............என்னுடைய collection  க்கு தந்து  உதவ வேண்டுகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 GE0ZV5jhSR2TntD1WwuM+1336987057

அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by ராஜா Thu Oct 02, 2014 2:18 pm

krishnaamma wrote:
ராஜா wrote:காந்தியா .... அந்த நோட்டுகளை நான் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1092336

பரவாஇல்லை ராஜா, நீங்க பார்த்தால் எனக்கு அனுப்பிவையுங்கோ ..............நடனம் நடனம் நடனம்


நான் ரொம்ப லக்கி!!  அக்காவுக்கு உதவ முடியாத தம்பியாயிட்டேனே என்று வருத்தத்துடன் கூகிள் ஆண்டவரிடம் முறையிட்டேன் அள்ளி அள்ளி கொடுத்திட்டார்

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Indian-currencies


இந்தாங்க வேணுங்கிற அளவிற்கு print போட்டுக்குங்க ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by T.N.Balasubramanian Thu Oct 02, 2014 4:23 pm

கேட்டவர் கொடாக்கண்டன் என்றால்
கொடுப்பவர் விடாகொண்டன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma Thu Oct 02, 2014 6:11 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:காந்தியா .... அந்த நோட்டுகளை நான் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1092336

பரவாஇல்லை ராஜா, நீங்க பார்த்தால் எனக்கு அனுப்பிவையுங்கோ ..............நடனம் நடனம் நடனம்


நான் ரொம்ப லக்கி!!  அக்காவுக்கு உதவ முடியாத தம்பியாயிட்டேனே என்று வருத்தத்துடன் கூகிள் ஆண்டவரிடம் முறையிட்டேன் அள்ளி அள்ளி கொடுத்திட்டார்
காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Indian-currencies
இந்தாங்க வேணுங்கிற அளவிற்கு print போட்டுக்குங்க ......
மேற்கோள் செய்த பதிவு: 1092356

ரொம்ப நன்றி தம்பி புன்னகைஅன்பு மலர் கண்டிப்பாக இதை அப்படியே வைத்துக்கொள்கிறேன், ஆனால் நீங்க ரொம்ப நாள் வெளி நாட்டில் இருந்ததால் மறந்துட்டிங்க போல ....இதெல்லாம் நாம பிரிண்ட் போடக் கூடாது கூடாது கூடாது கூடாது ...............அதனால நீங்க இந்தியா வரும் வரைக்கும் இந்த போட்டோ வை வைத்துக்கொள்கிறேன்........வந்ததும் விமான நிலையத்தில் மாத்தி குடுங்கோ அவசரம் ஒன்றும் இல்லை ..................... குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma Thu Oct 02, 2014 6:13 pm

T.N.Balasubramanian wrote:கேட்டவர் கொடாக்கண்டன் என்றால்
கொடுப்பவர் விடாகொண்டன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092365

எஸ்................ஏர்ஸ்........எஸ்....ஐயா புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
.
.
எனக்கு இது whatsup இல் வந்தது ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by T.N.Balasubramanian Thu Oct 02, 2014 6:48 pm


.
.
எனக்கு இது whatsup இல் வந்தது ஐயா புன்னகை [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1092379

வாட்சப் லே செய்திகள்தான் வரும் கேள்விப்பட்டு இருக்கேன் .
இப்போல்லாம் பணமும் அனுப்ப முடியுமா ?
எனக்கு நீங்கள் அனுப்பினால்தான், நம்பமுடியும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma Thu Oct 02, 2014 6:53 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:கேட்டவர் கொடாக்கண்டன் என்றால்
கொடுப்பவர் விடாகொண்டன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092365

எஸ்................ஏர்ஸ்........எஸ்....ஐயா புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .
.
எனக்கு இது whatsup  இல் வந்தது ஐயா புன்னகை

T.N.Balasubramanian wrote:.

வாட்சப் லே செய்திகள்தான் வரும் கேள்விப்பட்டு இருக்கேன் .
இப்போல்லாம் பணமும் அனுப்ப முடியுமா ?
எனக்கு நீங்கள் அனுப்பினால்தான், நம்பமுடியும்

ரமணியன்

ஹா........................ஹா...............ஹா................நான் மேலே போட்ட செய்தி.............அதாவது இந்த பதிவு ......எனக்கு whatsup இல் வந்தது என்று சொன்னேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by T.N.Balasubramanian Thu Oct 02, 2014 6:56 pm

சரஸ்வதி பூஜை இன்று .
பொய் சொல்லக்கூடாது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by krishnaamma Thu Oct 02, 2014 7:01 pm

T.N.Balasubramanian wrote:சரஸ்வதி பூஜை இன்று .
பொய் சொல்லக்கூடாது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092399

பொய் எப்பவுமே சொல்லக்கூடாது ஐயா புன்னகை கூடாது கூடாது கூடாது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by ayyasamy ram Thu Oct 02, 2014 7:16 pm


யாரும் பொய் சொல்லவே கூ டாது எனத் தடை விதிக்கப்பட் டால் நமது அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும்.

ஊடகங் களில் நாம் காணும் ஆபூர்வ விளம்பரங் களிலிருந்து, நமது சினிமா நட்சத்திரங்கள், அதிகா ரிகள், அரசியல்வாதிகளுக்குச் சூட்டப்படும் புகழ் மாலைகள், பாராட்டுக்கள் எல்லாம் மாயமாகிவிடும்.

இலக்கியங்கள், மதங்கள், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல்வாதி கள் தீட்டும் சொற் சித்திரங்கள் எல்லாம் வறட்சியைச் சந்திக் கும். இதனால் வாழ்க்கையே, சுவையும் சுறுசுறுப்பும் இல்லா மல் போய்விடும். ஆகவே,

பொய் சொல்வது அல்ல பிரச்சினை. “எப்பொழுது,
எந்த இடத்தில் பொய் சொல்வதை நிறுத்திக்
கொள்ள வேண்டும்” என்று வரையறை செய்து
கொள்வதுதான் பிரச்சினை” என்பதை நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by T.N.Balasubramanian Thu Oct 02, 2014 7:53 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சரஸ்வதி பூஜை இன்று .
பொய் சொல்லக்கூடாது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1092399

பொய் எப்பவுமே சொல்லக்கூடாது ஐயா புன்னகை கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1092401

உண்மையான வார்த்தை.

சில சமயம் சொல்லவேண்டி இருக்கே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !  - Page 2 Empty Re: காந்தி படம் போட்ட 'நோட்டுகள்' வேண்டும் நண்பர்களே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum