Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பாரத தூய்மை'திட்டம்: தமிழகத்தில் புறக்கணிப்பு
2 posters
Page 1 of 1
'பாரத தூய்மை'திட்டம்: தமிழகத்தில் புறக்கணிப்பு
கோவை : நாளை துவங்கவுள்ள பிரதமரின் 'பாரத தூய்மை' திட்டத்துக்கு, தமிழக அரசிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளில் இதற்காக எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
தூய்மையான தேசத்தை உருவாக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் 'பாரத தூய்மை' என்ற திட்டம், காந்தி ஜெயந்தி தினமான நாளை துவங்கவுள்ளது. பிரதமர் மோடியின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 'ஸ்வராஜ் பாரத் மெஷின்' திட்டத்துக்கு, எல்லா மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது.மற்றவர்களுக்கு முன்னோடியாக, மத்திய அரசுத்துறைகள் ஒவ்வொன்றும், அந்தந்த துறைக்குட்பட்ட அலுவலகங்கள், துறைக்குச் சொந்தமான இடங்கள் என எல்லா இடங்களிலும், தூய்மைப்பணியைத் துவங்க வேண்டுமென்று, பிரதமர் மோடியின் பெயரில், அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தூய்மையின் மகத்துவத்தை விளக்கியுள்ள பிரதமர் மோடி, 'நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 2 மணி நேரம் வீதம், ஆண்டுக்கு 100 மணி நேரமாவது, தூய்மைப் பணிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்; தூய்மையை நேசித்த காந்தியின் பிறந்தநாளில், இந்த இயக்கத்தைத் துவக்குகிறோம்.அந்த நாளில், அரசியல் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்த வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம், அனைவரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் பிரதமர். இதனை ஏற்று, 'தூய்மை பாரதம்' திட்டத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநில அரசுகள் செய்து வருகின்றன.
தமிழகத்தில், ரயில்வே, தபால் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசுத்துறைகளின் சார்பில், 'தூய்மை பாரதம்' இயக்கத்தை நாளை துவக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களைக் கொண்டு, கிராமங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தூய்மைப்பணியை மேற்கொள்ளும் முக்கியப் பொறுப்பிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில், 'தூய்மை பாரதம்' இயக்கத்தைத் துவக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக, தமிழக அரசின் உள்ளாட்சித் துறை சார்பில், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு எந்த விதமான சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.
ஜெ., சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக, அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட சிறிய இடைவெளி தான், இதற்கு காரணமென்று மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர். ஆனால், புதிய முதல்வர் பொறுப்பேற்ற பின்னும், 'தூய்மை பாரதம்' இயக்க துவக்கவிழாவில் பங்கேற்பது பற்றி, நேற்று வரை எந்த அறிவுறுத்தலும் அரசால் தரப்படவில்லை.அரசு மற்றும் அரசியல் சூழல் காரணமாக, இந்த திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளதா அல்லது வழக்கம் போல், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பகிரங்கமாக பதிலளிக்கத் தயங்குகின்றனர்.
மற்ற மாநிலங்களை விட, கூடுதல் நிதியை மட்டும் மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கும் தமிழக அரசு, விமான நிலைய ஆணையம், ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சிப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதிலிருந்து, இதுபோன்ற தூய்மைப் பணி வரையிலும், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பது, எந்த வகை நியாயமென்று பா.ஜ., கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.நாடு முழுவதும் நாளை இந்த இயக்கம் துவங்கவுள்ள நிலையில், பிரதமரின் அழைப்புக்கு, தமிழக அரசு என்ன பதிலும், மரியாதையும் தரப்போகிறது என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
!['பாரத தூய்மை'திட்டம்: தமிழகத்தில் புறக்கணிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'பாரத தூய்மை'திட்டம்: தமிழகத்தில் புறக்கணிப்பு
//நாடு முழுவதும் நாளை இந்த இயக்கம் துவங்கவுள்ள நிலையில், பிரதமரின் அழைப்புக்கு, தமிழக அரசு என்ன பதிலும், மரியாதையும் தரப்போகிறது என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.//
அவங்க எல்லோரும் வேற பிரச்சனை இல் இருக்காங்களே சிவா....இதுக்கெலாம் நேரமேது?
அவங்க எல்லோரும் வேற பிரச்சனை இல் இருக்காங்களே சிவா....இதுக்கெலாம் நேரமேது?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தேர்வு மையம் அமைப்பதில் தமிழகம் புறக்கணிப்பு.. தமிழகத்தில் தேர்வு மையத்தை அமைக்க உள்துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்!!
» பாவையாக வேண்டும்....
» மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை
» why வேட்டைக்காரன் - புறக்கணிப்பு
» மீண்டும் தமிழ் புறக்கணிப்பு
» பாவையாக வேண்டும்....
» மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை
» why வேட்டைக்காரன் - புறக்கணிப்பு
» மீண்டும் தமிழ் புறக்கணிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|