புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_m10திருக்குறள் சுவையான தகவல்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் சுவையான தகவல்கள்

Page 1 of 2 1, 2  Next

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Aug 06, 2013 11:37 am

தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்..!!

திருக்குறள் சுவையான தகவல்கள் 60432_688688827812637_209770884_n

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்..

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நன்றி : தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு முகநூல் பக்கம்

venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Tue Aug 06, 2013 8:02 pm

திருக்குறளில், 'வைக்கப்படும்' என்று முடியும் குறள் 4 குறள் மட்டுமே.  அந்த நான்கும் மனிதரை வரையறுக்கும் தன்மைகொண்டவை. அவையாவன-
'வைத்துள் வாழ்வாங்கு......' - மனிதர் வானுறையும் தெய்வத்துக்கு  ஒப்பாகும் நிலை.
'உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்...' - மனிதர் பேய்க்கு ஒப்பாகும் நிலை.
'ஒத்த தறிவான்  உயிர்வாழ்வான் .....' - மனிதர் செத்தவர்க்கு ஒப்பாகும் நிலை.
'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்.....' மனிதர் இறைக்கு ஒப்பாகும் நிலை.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 06, 2013 8:26 pm

மிகவும் பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி மாலிக்.

திருக்குறள் சுவையான தகவல்கள் Aதிருக்குறள் சுவையான தகவல்கள் Aதிருக்குறள் சுவையான தகவல்கள் Tதிருக்குறள் சுவையான தகவல்கள் Hதிருக்குறள் சுவையான தகவல்கள் Iதிருக்குறள் சுவையான தகவல்கள் Rதிருக்குறள் சுவையான தகவல்கள் Aதிருக்குறள் சுவையான தகவல்கள் Empty
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Aug 07, 2013 8:30 am

venugobal wrote:திருக்குறளில், 'வைக்கப்படும்' என்று முடியும் குறள் 4 குறள் மட்டுமே.  அந்த நான்கும் மனிதரை வரையறுக்கும் தன்மைகொண்டவை. அவையாவன-
'வைத்துள் வாழ்வாங்கு......' - மனிதர் வானுறையும் தெய்வத்துக்கு  ஒப்பாகும் நிலை.
'உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்...' - மனிதர் பேய்க்கு ஒப்பாகும் நிலை.
'ஒத்த தறிவான்  உயிர்வாழ்வான் .....' - மனிதர் செத்தவர்க்கு ஒப்பாகும் நிலை.
'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்.....' மனிதர் இறைக்கு ஒப்பாகும் நிலை.

தங்களின் கருத்திற்கும், புதியதொரு தகவலுக்கும் நன்றி வேணுகோபால்..!! அருமையிருக்கு  நன்றி 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Aug 07, 2013 8:32 am

Aathira wrote:மிகவும் பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி மாலிக்.

நன்றி அக்கா..!! நன்றி 

Ramesh Pazhamalai
Ramesh Pazhamalai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 23/09/2014

PostRamesh Pazhamalai Tue Sep 30, 2014 5:02 pm

திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 01, 2014 8:21 am

திருக்குறள் சுவையான தகவல்கள் 103459460 திருக்குறள் சுவையான தகவல்கள் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 01, 2014 8:26 am

திருக்குறள் சுவையான தகவல்கள் 103459460
-
ராமு:
திருவள்ளுவர் காலத்தில் கம்யூட்டர் இல்லாதது
நல்லதாப் போச்சு...!
-
சோமு: ஏன், அப்படி சொல்றே..?
-
ராமு: பனைஓலையும் எழுத்தாணியும் வெச்சே
இம்புட்டு எழுதி இருக்காரே...!!
-

-

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 01, 2014 8:38 am

மிகவும் நன்று ....நன்றி திருக்குறள் சுவையான தகவல்கள் 1571444738 மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Oct 01, 2014 4:34 pm

திருவள்ளுவர் இன்றும் இருந்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார், இந்த மானிட பிறப்புக்களுக்கு குறள் எழுதிக் கொடுத்ததை விட ஆடு,மாடு மேய்த்திருக்கலாம். அதுகள் என்றாலும் என்னுடைய வழிகாட்டலைப் பின்பற்றி இருக்கும். என்று.

நேர்மையே பலம்
திருக்குறள் சுவையான தகவல்கள் 5no
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக