ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து...

+2
prabatneb
ayyasamy ram
6 posters

Go down

 ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... Empty ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து...

Post by ayyasamy ram Wed Oct 01, 2014 6:23 am

 ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... ULptogZT5ruzhIBWT4g5+v263purusar
-


"எங்க ஆபீஸ்ல ஆண் ஊழியர்கள் நல்லா தூங்குவாங்க.''

''அப்ப லேடீஸ்.''

''தாலாட்டுப் பாடுவாங்க.''
-
--------------------------------------
-
ராஜா : "தென்னை மரத்துல குடும்பக்கட்டுப்பாடு போஸ்டரை
ஒட்டினது தப்பாப் போச்சு."

சிவா : "ஏன்?"

ராஜா : "எல்லா மரத்திலயும் ரெண்டு ரெண்டு காய்தான்
காய்ச்சிருக்கு."
-
---------------------------------------
-
நீதிபதி : "உன்னை கற்பழிச்சது ஒரு போலீஸ்காரன்தான்னு
எப்படிம்மா சொல்றே!"

பெண் : "கற்பழிச்சிட்டுப் போகும்போது மாமூல் கேட்டாரே!"
-
-----------------------------------------
-
"என் பையன் அரசியல்வாதியா வருவான்னு எப்படி சொல்றீங்க?"
-
"ஸ்கூலுக்கு ஏன் போகலைன்னு கேட்டா தேர்தல் ஜுரம்னு
சொல்றானே!"
-
----------------------------------------
-
அவர் : "என் மனைவி காக்கா மாதிரி..."

இவர் : "ஏன் அவ்வளவு கருப்பா?"

அவர் : "விருந்தாளி வருவாங்கனு தெரிஞ்சு காலையில இருந்து
கத்த ஆரம்பிச்சிடுவா.."
-
-------------------------------------------
-
பைத்தியம் :
"என் மனைவியைப் பற்றி தவறா பேசின ஒருத்தனை
கொலை பண்ணிட்டேன்."

பைத்தியம் 2 : "அப்புறம்?"

பைத்தியம் 1 : "எனக்கு கல்யாணமே ஆகலைன்னு
அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு.."
-
----------------------------------------
-
பெண் : "என்னங்க என் வயிற்றில் வளர்றதுக்கு நீங்கதான்
காரணம்..."

ஆண் : "உன் வயித்துல கட்டி கூட வளரும்."

பெண் : "இது கட்டி இல்லீங்க? சிங்கக்குட்டி..

ஆண் : "அப்ப, பொறந்தவுடன் Zooவில் கொண்டுபோய்
விடு."
-
--------------------------------------
-
கமலா : "சர்பத் கடைக்கார சங்கரைக் காதலிச்சுகிட்டு இருந்த
நீ இப்ப டீக்கடைக்கார மூர்த்தியை காதலிக்க
ஆரம்பிச்சிட்டியே ஏன்?"
-
விமலா : "அப்ப கோடைக்காலம் இப்போ குளிர்காலம்."
-
கமலா : ???
-
-----------------------------------------
-

ராஜராமின் (சில) ஜோக்ஸ்
வெளியீடு : அபிநயா பதிப்பகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... Empty Re: ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து...

Post by prabatneb Wed Oct 01, 2014 10:36 am

"என் பையன் அரசியல்வாதியா வருவான்னு எப்படி சொல்றீங்க?"
-
"ஸ்கூலுக்கு ஏன் போகலைன்னு கேட்டா தேர்தல் ஜுரம்னு
சொல்றானே!"

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

 ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... Empty Re: ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து...

Post by krishnaamma Wed Oct 01, 2014 3:04 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... Empty Re: ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து...

Post by ஜாஹீதாபானு Wed Oct 01, 2014 3:17 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... Empty Re: ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து...

Post by அகிலன் Wed Oct 01, 2014 4:12 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேர்மையே பலம்
 ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

 ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... Empty Re: ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து...

Post by T.N.Balasubramanian Wed Oct 01, 2014 4:15 pm

quote < ராஜா : "தென்னை மரத்துல குடும்பக்கட்டுப்பாடு போஸ்டரை
ஒட்டினது தப்பாப் போச்சு."

சிவா : "ஏன்?"

ராஜா : "எல்லா மரத்திலயும் ரெண்டு ரெண்டு காய்தான்
காய்ச்சிருக்கு." > quote

ராஜா ஏன் இப்படி ஜோக் அடிக்கிறார் .சிவாவும் வெள்ளேந்தியா ஏன்னு கேட்கிறார் .பாவம்

ரமணியன்

-


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து... Empty Re: ராஜராமின் (சில) ஜோக்ஸ் - நூலிலிருந்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum