புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
25 Posts - 42%
heezulia
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
15 Posts - 25%
mohamed nizamudeen
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 2%
Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
151 Posts - 41%
ayyasamy ram
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்...

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 3:59 pm

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 99uu
---
ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
விநாயகப் பெருமான் பிரமசாரியாக இருப்பதற்கு காரணம்
அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லையாம்..
அதை விநாயகரிடமே தெரிவிக்கிறார் கவிஞர்
-
''உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார்.
உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி.
உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு.
உன்னுடைய முகமோ யானை முகம்.
உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன்.
உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி.
உனக்கோ பானை வயிறு?
-
பின்பு யார் பெண் கொடுப்பார்...?''
-
"வீரம் சொரிகின்ற பிள்ளாய்
உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன்
கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம்
யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்; உன் தாய் நீலி
நிற்கும் பெருவயிறே."
-
----------------------
பாடியவர்:
அந்தகக் கவி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 22, 2014 3:38 pm

சிரி சிரி சிரி சிரி சிரி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 23, 2014 6:32 am

அந்தகக் கவி இப்பாடலை நகைக்க யாத்தாலும் ஒரு கடவுள் குடும்பத்தையே வசைபாடி இருப்பதாக உணர்கிறேன்.இது இவர்களை வழிபடும் பக்தர்களின் மனதை நோகடிக்காதா?அடியேனுக்கு அறியாமையால் வந்த சந்தேகமாகவும் இது இருக்கலாம்! ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 1757813334 

tharaniya
tharaniya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010

Posttharaniya Thu Oct 02, 2014 8:08 am

சுப்பர் ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834 ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834 ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 02, 2014 2:58 pm

வேதத்தில்,
"நிந்தா ஸ்துதி" என்று ஒன்று உண்டு.
அதாவது ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன்
என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது.
அன்பு இருக்கும் இடத்தில்தானே கோபமும் இருக்கும்!
அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பானாம் ஈசன்.
-
#எல்லாம் கிறுக்கன் செயல். அந்த பிச்சைக்காரன் இன்றி
ஓர் அணுவும் அசையாது.#

--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 02, 2014 3:02 pm

எப்படியும் ஆராதிக்கக் கூடிய தெய்வம்
-
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... VF113U5oQ7qXReXAphmI+Tamil-Daily-News_21788752080
-
நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள். ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள். பிள்ளையாரைப் பார்த்து
-
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்!
-
போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார். அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 02, 2014 4:27 pm

ayyasamy ram wrote:வேதத்தில்,
"நிந்தா ஸ்துதி" என்று ஒன்று உண்டு.
அதாவது ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன்
என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது.
அன்பு இருக்கும் இடத்தில்தானே கோபமும் இருக்கும்!
அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பானாம் ஈசன்.
-
#எல்லாம் கிறுக்கன் செயல். அந்த பிச்சைக்காரன் இன்றி
ஓர் அணுவும் அசையாது.#

--
மேற்கோள் செய்த பதிவு: 1092360

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 02, 2014 4:29 pm

ayyasamy ram wrote:
எப்படியும் ஆராதிக்கக் கூடிய தெய்வம்
-
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... VF113U5oQ7qXReXAphmI+Tamil-Daily-News_21788752080
-
நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள். ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள். பிள்ளையாரைப் பார்த்து
-
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்!
-
போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார். அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1092362

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834 ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 103459460

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 6:39 pm

ayyasamy ram wrote:ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 99uu
---
ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
விநாயகப் பெருமான் பிரமசாரியாக இருப்பதற்கு காரணம்
அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லையாம்..
அதை விநாயகரிடமே தெரிவிக்கிறார் கவிஞர்
-
''உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார்.
உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி.
உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு.
உன்னுடைய முகமோ யானை முகம்.
உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன்.
உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி.
உனக்கோ பானை வயிறு?
-
பின்பு யார் பெண் கொடுப்பார்...?''
-
"வீரம் சொரிகின்ற பிள்ளாய்
உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன்
கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம்
யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்; உன் தாய் நீலி
நிற்கும் பெருவயிறே."
-
----------------------
பாடியவர்:
அந்தகக் கவி

பெண் கிடைக்காமல் இல்லை.....சித்தி புத்தி இருக்காளே புன்னகை மேலும், அவர் தன அம்மா போலவே பெண் வேண்டும் என்று தேடியதால் கிடைக்கலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 6:43 pm

ayyasamy ram wrote:
எப்படியும் ஆராதிக்கக் கூடிய தெய்வம்
-
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... VF113U5oQ7qXReXAphmI+Tamil-Daily-News_21788752080
-
நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள். ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள். பிள்ளையாரைப் பார்த்து
-
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்!
-
போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார். அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.
-

ரொம்ப அருமையான செய்தி ராம் அண்ணா புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக