ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

+2
யினியவன்
மாணிக்கம் நடேசன்
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by மாணிக்கம் நடேசன் Tue Sep 30, 2014 10:43 am

கணவன்:ஒரு காப்பி...
1980 மனைவிமார்:இதோ போட்டு தரேன் மச்சான்!
1990 மனைவிமார்:இதோ போட்டு தரேங்க!
2000 மனைவிமார்:போட்டு தரேன்!
2010 மனைவிமார்:நீயே போட்டு குடி!
2020 மனைவிமார்:என்னடா கேட்ட?
கணவன்:காப்பி வேணுமான்னு கேட்டேன் மேடம்!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by மாணிக்கம் நடேசன் Tue Sep 30, 2014 10:45 am

எங்க வீட்ல காப்பியே கிடையாதுங்க.வெரும் தண்ணி மட்டும் தான். ஆனா அவுங்களுக்கு மட்டும் காப்பி, டீ, அது இது எல்லாம்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் Tue Sep 30, 2014 10:52 am

அய்யா இன்னொரு 6 வருஷம் இருக்கே - உங்களுக்கு எதுலயும் அவசரம் தான் புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by M.Saranya Tue Sep 30, 2014 11:39 am

இது ரொம்ப ஓவர் தான் நண்பரே ...


நல்ல மனைவிமார்களும் உலவி வருகிறோம்...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by ayyasamy ram Tue Sep 30, 2014 11:47 am

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? 3838410834
-
நகைச்சுவை பகுதிக்கு மாற்றலாம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் Tue Sep 30, 2014 11:50 am

M.Saranya wrote:நல்ல மனைவிமார்களும் உலவி வருகிறோம்...
மேற்கோள் செய்த பதிவு: 1091835
அய்யா வீட்ல குழவி பறக்குதே அவரு உலாவ முடியலையே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by ஜாஹீதாபானு Tue Sep 30, 2014 12:05 pm

குறை சொல்வதே ஆண்கள் வேலையா போச்சு கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் Tue Sep 30, 2014 12:09 pm

ஆண்களில் பலரும் குறை மாத பிரசவமாம் பானு புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by ஜாஹீதாபானு Tue Sep 30, 2014 12:10 pm

யினியவன் wrote:ஆண்களில் பலரும் குறை மாத பிரசவமாம் பானு புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1091860

அதான் கண்பதெல்லாம் குறையா தெரியுதா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by யினியவன் Tue Sep 30, 2014 12:12 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஆண்களில் பலரும் குறை மாத பிரசவமாம் பானு புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1091860

அதான் கண்பதெல்லாம் குறையா தெரியுதா?
மேற்கோள் செய்த பதிவு: 1091861
வாசனுக்கு போறேன் இப்பவே புன்னகை

அந்த குறை மாத பிரசவிப்பும் பெண்ணால் தானே புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிங்க, பாத்து பக்கத்தில  மேடம் இருக்க போராங்க? Empty Re: சிரிங்க, பாத்து பக்கத்தில மேடம் இருக்க போராங்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum