ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

+2
Dr.S.Soundarapandian
krishnaamma
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by krishnaamma Mon Sep 29, 2014 9:01 pm

First topic message reminder :

சில கிறுக்குத்தனமான சட்டங்கள் உலகத்தில் இருக்கத் தான் செய்கிறது. அப்படி உலகத்தில் இருக்கும் வேடிக்கையான சில சட்டங்களை தமிழ் போல்டு ஸ்கை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!!

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 PcYfCCsQKGqGHlLye5ow+22-1374478280-1-saggingpant

உள்ளாடை தெரியுமாறான பேண்ட் அணியக்கூடாது- மிச்சிகன் வேடிக்கையான சட்டத்தை மிச்சிகனில் இருந்து ஆரம்பிப்போம். மிச்சிகனில் ஆண்கள் உள்ளாடை வெளியே தெரியும் வண்ணம் இருக்கும் பேண்ட்டை அணியக் கூடாது என்று ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஹிப்-ஹாப் மற்றும் ராப் கலைஞர்கள், இவ்வகையான பேண்ட்டை அணிந்து ஃபேஷனை ஏற்படுத்தி இருந்தாலும், இது அணிவதற்கான உண்மையான காரணம் ஆரம்பித்தது சிறைச்சாலையில் தான். எப்படியெனில், பொதுவாக இவ்வகை பேண்ட்டுகளை கைதிகள், தங்களின் ஓரினச்சேர்க்கைக்குரிய தகவலை மற்ற கைதிகளுக்கு வெளிப்படுத்தவே பயன்படுத்தினர்.

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by Dr.S.Soundarapandian Tue Sep 30, 2014 12:35 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 103459460 உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by ஜாஹீதாபானு Tue Sep 30, 2014 1:02 pm

krishnaamma wrote:
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 48OdPlUS1WYuy35TpUyA+22-1374478413-7-restaurant

வயிறு நிறையாவிட்டால் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க தேவையில்லை- டென்மார்க் டென்மார்க் என்பது வசீகரிக்கும் ஒரு அழகிய நாடாகும். ஆனால் அவர்களின் விருந்தோம்பல் பண்பு, அவர்களின் வசீகரத்தை மேன்மேலும் அதிகரிக்கும். அவர்களை பொருத்தவரை, உணவருந்தும் ஒருவர் தன் வயிறு நிறையும் அளவிற்கு உண்டால் மட்டுமே காசு கொடுக்கலாம். அப்படி இல்லையென்றால், அவர் பணம் செலுத்தாமல் போய் விடலாம்.

தொடரும்............
மேற்கோள் செய்த பதிவு: 1091802

இது நல்ல சட்டமா இருக்கே புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by M.Saranya Tue Sep 30, 2014 4:20 pm

ஜாஹீதாபானு wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1091894

ஆமாம் தோழி !!!
ஆனால் நம்ம நாட்டிற்கு கட்டுபடி ஆகுமா???

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by ராஜா Tue Sep 30, 2014 5:02 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
வயிறு நிறையாவிட்டால் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க தேவையில்லை- டென்மார்க் டென்மார்க் என்பது வசீகரிக்கும் ஒரு அழகிய நாடாகும். ஆனால் அவர்களின் விருந்தோம்பல் பண்பு, அவர்களின் வசீகரத்தை மேன்மேலும் அதிகரிக்கும். அவர்களை பொருத்தவரை, உணவருந்தும் ஒருவர் தன் வயிறு நிறையும் அளவிற்கு உண்டால் மட்டுமே காசு கொடுக்கலாம். அப்படி இல்லையென்றால், அவர் பணம் செலுத்தாமல் போய் விடலாம்.

தொடரும்............
மேற்கோள் செய்த பதிவு: 1091802

இது நல்ல சட்டமா இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091894

ஆமாம் பானு ,

அதுபோல சென்னையில் ஒரு ஹோட்டல் "வடைக்கு"  ரொம்ப பேமஸ். அங்கு நாம் சாப்பிட்டு விட்டு உயிரோடு வெளியே வந்தால் மட்டும் தான் காசு கேட்பார்களாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by ஜாஹீதாபானு Tue Sep 30, 2014 5:37 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
வயிறு நிறையாவிட்டால் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க தேவையில்லை- டென்மார்க் டென்மார்க் என்பது வசீகரிக்கும் ஒரு அழகிய நாடாகும். ஆனால் அவர்களின் விருந்தோம்பல் பண்பு, அவர்களின் வசீகரத்தை மேன்மேலும் அதிகரிக்கும். அவர்களை பொருத்தவரை, உணவருந்தும் ஒருவர் தன் வயிறு நிறையும் அளவிற்கு உண்டால் மட்டுமே காசு கொடுக்கலாம். அப்படி இல்லையென்றால், அவர் பணம் செலுத்தாமல் போய் விடலாம்.

தொடரும்............
மேற்கோள் செய்த பதிவு: 1091802

இது நல்ல சட்டமா இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091894

ஆமாம் பானு ,

அதுபோல சென்னையில் ஒரு ஹோட்டல் "வடைக்கு"  ரொம்ப பேமஸ். அங்கு நாம் சாப்பிட்டு விட்டு உயிரோடு வெளியே வந்தால் மட்டும் தான் காசு கேட்பார்களாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1091921

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அது எங்க இருக்கு சொல்லுங்க வடைய மடில கட்டிக்கிட்டு வந்துடுறேன்.

(சாப்பிட்டா உயிர் போயிடுமே)

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by krishnaamma Tue Sep 30, 2014 7:02 pm

M.Saranya wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 48OdPlUS1WYuy35TpUyA+22-1374478413-7-restaurant

வயிறு நிறையாவிட்டால் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க தேவையில்லை- டென்மார்க் டென்மார்க் என்பது வசீகரிக்கும் ஒரு அழகிய நாடாகும். ஆனால் அவர்களின் விருந்தோம்பல் பண்பு, அவர்களின் வசீகரத்தை மேன்மேலும் அதிகரிக்கும். அவர்களை பொருத்தவரை, உணவருந்தும் ஒருவர் தன் வயிறு நிறையும் அளவிற்கு உண்டால் மட்டுமே காசு கொடுக்கலாம். அப்படி இல்லையென்றால், அவர் பணம் செலுத்தாமல் போய் விடலாம்.

தொடரும்............
மேற்கோள் செய்த பதிவு: 1091802

இது நல்ல சட்டமா இருக்கே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091894

ஆமாம் தோழி !!!
ஆனால் நம்ம நாட்டிற்கு கட்டுபடி ஆகுமா???
மேற்கோள் செய்த பதிவு: 1091918

அதனால தான் சரண்யா இங்கு அந்த சட்டம் இல்லை புன்னகை குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by சிவா Wed Oct 01, 2014 4:47 pm

krishnaamma wrote:உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Xrdz1WZhRxq04062KSoc+22-1374478481-10-guy

சுய இன்பம் காண்பவர்கள் குற்றவாளிகள்- இந்தோனேஷியா நீங்கள் இந்தோனேஷியாவில் இருக்கும் போது சுய இன்பம் காண தோன்றினால், முதலில் அந்த எண்ணத்தை கைவிடுங்கள். அங்குள்ள சட்டத்தின் படி, சுய இன்பம் காண்பது குற்றமாகும். நல்ல வேளை, உங்கள் குளியலறையில் நீங்கள் செய்வதை படம் பிடித்து காட்ட, இன்னும் எந்த ஒரு தொழில் நுட்பமும் வரவில்லை. உலகத்தில் உள்ள மிக வேடிக்கையான சட்டத்தில் இதுவும் ஒன்று.

நன்றி : ஒன் இந்தியா

இந்தோனேஷியாவில் மட்டுமல்ல அக்கா, இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று இது!

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by சிவா Wed Oct 01, 2014 4:48 pm

அனைத்துக் கிறுக்குச் சட்டங்களின் தொகுப்பும் அருமை!

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by krishnaamma Wed Oct 01, 2014 5:17 pm

சிவா wrote:அனைத்துக் கிறுக்குச் சட்டங்களின் தொகுப்பும் அருமை!
மேற்கோள் செய்த பதிவு: 1092150

நன்றி சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   - Page 2 Empty Re: உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum