புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_lcapஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_voting_barஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_lcapஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_voting_barஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_lcapஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_voting_barஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_lcapஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_voting_barஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_lcapஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_voting_barஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_lcapஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_voting_barஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_lcapஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_voting_barஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_lcapஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_voting_barஉலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:01 pm

சில கிறுக்குத்தனமான சட்டங்கள் உலகத்தில் இருக்கத் தான் செய்கிறது. அப்படி உலகத்தில் இருக்கும் வேடிக்கையான சில சட்டங்களை தமிழ் போல்டு ஸ்கை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!!!

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   PcYfCCsQKGqGHlLye5ow+22-1374478280-1-saggingpant

உள்ளாடை தெரியுமாறான பேண்ட் அணியக்கூடாது- மிச்சிகன் வேடிக்கையான சட்டத்தை மிச்சிகனில் இருந்து ஆரம்பிப்போம். மிச்சிகனில் ஆண்கள் உள்ளாடை வெளியே தெரியும் வண்ணம் இருக்கும் பேண்ட்டை அணியக் கூடாது என்று ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஹிப்-ஹாப் மற்றும் ராப் கலைஞர்கள், இவ்வகையான பேண்ட்டை அணிந்து ஃபேஷனை ஏற்படுத்தி இருந்தாலும், இது அணிவதற்கான உண்மையான காரணம் ஆரம்பித்தது சிறைச்சாலையில் தான். எப்படியெனில், பொதுவாக இவ்வகை பேண்ட்டுகளை கைதிகள், தங்களின் ஓரினச்சேர்க்கைக்குரிய தகவலை மற்ற கைதிகளுக்கு வெளிப்படுத்தவே பயன்படுத்தினர்.

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:02 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   XQbM37MLRSx1Z18wfyyg+22-1374478303-2-cold

நோயை வெளிக்காட்டக் கூடாது- வாஷிங்டன் கடுமையான சளி மற்றும் ஓயாத தும்மலால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இதனோடு வெளியே வந்தால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் அல்லது சிறையில் கூட அடைக்கப்பட்டு விடலாம். எங்கே என்று கேட்கிறீர்களா? வேறெங்கும் இல்லை வாஷிங்டனில் தான்! சுருக்கமாக சொன்னால், வாஷிங்டன் அதன் மக்களை அவர்களின் நோயை வெளிக்காட்ட அனுமதிக்கமாட்டார்கள்.

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:03 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   NwlkRw8ySMCIyOehIfSY+22-1374478319-3-sumowrestling

குண்டாக இருப்பது சட்ட விரோதம்- ஜப்பான் ஜப்பான் அதன் மக்களை கட்டமைப்புடன் வைத்திருக்க சில முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன் உச்சக்கட்டமாக மிகவும் கடுமையான சட்டத்தை பிறப்பித்துள்ளது. எவ்வளவு கடுமை என்று கேட்கிறீர்களா? 40 வயதை தாண்டிய ஆணும் பெண்ணும், தங்களின் இடுப்பளவு 32" மற்றும் 36" மேல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஆச்சரியப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், பழமை வாய்ந்த 'சுமோ மறப்போர்' நடப்பது ஜப்பானில் தான்.

தொடரும்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:04 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   JU1mpqfbTC6iimseZQhE+22-1374478353-4-lineshirt

கோடுபோட்ட சூட் அணிந்த ஆண்களின் மேல் கத்தி வீசக்கூடாது- கன்சாஸ் யார் மீதாவது கத்தி வீசுவது என்பது கன்சாசில் சட்டப்படி குற்றமாகும். குறிப்பாக கோடுபோட்ட சூட் அணிந்த ஆண்களின் மேல் கத்தி வீசுவது பெரிய குற்றமாகும். இந்த வேடிக்கையான சட்டம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. யாரோ வேலை வெட்டி இல்லாதவர்கள், பொழுது போகாமல் கோடுபோட்ட சூட் அணிந்த ஆண்களின் மேல் கத்தியை வீசியுள்ளார்கள்.

தொடரும்...................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:04 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   ZqNIPoNaTuuIOt9385vA+22-1374478372-5-bikini

அயல்நாட்டு மீன்களை விற்கும் பெண்கள் மட்டும் மேலாடை அணியாமல் நிர்வாணமாக இருக்கலாம்- லிவர்பூல் இதோ இந்த பட்டியலில் மற்றொரு விந்தையான சட்டம். லிவர்பூலில் உள்ள பெண்கள் தங்கள் ஆடைகளை களைந்து, தங்களின் உடலை நிர்வாணமாக ஊருக்கு வெளிக்காட்ட விரும்பினால், அது சட்ட விரோதமே. ஆனால் இது சட்டத்திற்கு உட்பட ஒரு விதிவிலக்கு மட்டும் உள்ளது. அது என்னவென்றால், அயல்நாட்டு மீன்களை சந்தையில் விற்கும் பெண்கள் மட்டும், இதற்கு விதிவிலக்கு உண்டு. விற்பனையை அதிகரிக்க இவ்வகை தந்திரங்களை பயன்படுத்துவது, லிவர்பூலின் வாடிக்கையாகும்.

தொடரும்................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:05 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   TZWVTr1STniIcTCWXcoP+22-1374478394-6-cocaine

போலியான கோகோயின் வைத்திருப்பது சட்ட விரோதம்- அரிசோனா வாடிக்கையாளர்களின் மன நிறைவின்மையை போக்குவது என்பது மிகவும் முக்கியம். அதிலும் அரிசோனா ஒருபடி மேலே போயுள்ளது. போதை பொருட்கள் விற்பது சட்ட விரோதமே. ஆனால் போலியான போதை பொருட்களை விற்பது மிக பெரிய சட்ட விரோதமாகும். ஏனென்றால் கோகோயின் என்று நினைத்து, வெறும் பவுடரை வாங்கி ஏமாந்து விட்டேன் என்று போதைக்கு அடிமையானவன் புகார் கூறுவது பெரிய கொடுமையாக அல்லவா இருக்கும்.

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:06 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   48OdPlUS1WYuy35TpUyA+22-1374478413-7-restaurant

வயிறு நிறையாவிட்டால் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க தேவையில்லை- டென்மார்க் டென்மார்க் என்பது வசீகரிக்கும் ஒரு அழகிய நாடாகும். ஆனால் அவர்களின் விருந்தோம்பல் பண்பு, அவர்களின் வசீகரத்தை மேன்மேலும் அதிகரிக்கும். அவர்களை பொருத்தவரை, உணவருந்தும் ஒருவர் தன் வயிறு நிறையும் அளவிற்கு உண்டால் மட்டுமே காசு கொடுக்கலாம். அப்படி இல்லையென்றால், அவர் பணம் செலுத்தாமல் போய் விடலாம்.

தொடரும்............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:07 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   RTR9J8reSyaLYhQPEWqB+22-1374478431-8-0crime

வாஷிங்டனில் ஒரு குற்றவாளி குற்றம் புரிய நுழையும் முன் காவல் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் வாஷிங்டன் அங்குள்ள குற்றவாளிகள் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதால், அவர்கள் ஏதாவது குற்றம் புரியும் எண்ணத்தோடு அங்கு நுழைய முற்பட்டால், அதற்கு முன் வாஷிங்டன் காவல் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும். வங்கியை கொள்ளை அடித்த பின், காவல் தலைமையிடம் சேர்ந்து ஒரு காப் காபி குடித்து இளைப்பாறினால் எப்படி இருக்கும்?

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:08 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   5kWuCQXRluYqK2t7Xjge+22-1374478450-9-fish

மன்னனின் தனிச்சிறப்புரிமை 1324- கிரேட் பிரிட்டன் கிரேட் பிரிட்டனில், எந்த ஒரு அயல்நாட்டு மீன் கடற்கரையில் கரை ஒதுங்கினாலும், அது அரச குடும்பத்திற்கு தான் போய் சேரும் என்று மன்னனின் தனிச்சிறப்புரிமை 1324 கூறுகிறது. அதாவது கடற்கரையோரம் ஒரு திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியிருந்தால், அதனை யாரும் தங்களின் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது. அதனை அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அதனை அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விடுவார்கள். அப்படி அழுகிய ஒரு திமிங்கலத்தை, எலிசபெத் மகாராணியின் அரச அறையில் வைத்திருப்பதை சற்று எண்ணிப் பாருங்கள்.

தொடரும்..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 9:10 pm

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!   Xrdz1WZhRxq04062KSoc+22-1374478481-10-guy

சுய இன்பம் காண்பவர்கள் குற்றவாளிகள்- இந்தோனேஷியா நீங்கள் இந்தோனேஷியாவில் இருக்கும் போது சுய இன்பம் காண தோன்றினால், முதலில் அந்த எண்ணத்தை கைவிடுங்கள். அங்குள்ள சட்டத்தின் படி, சுய இன்பம் காண்பது குற்றமாகும். நல்ல வேளை, உங்கள் குளியலறையில் நீங்கள் செய்வதை படம் பிடித்து காட்ட, இன்னும் எந்த ஒரு தொழில் நுட்பமும் வரவில்லை. உலகத்தில் உள்ள மிக வேடிக்கையான சட்டத்தில் இதுவும் ஒன்று.

நன்றி : ஒன் இந்தியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக