புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Poll_c10வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Poll_m10வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Poll_c10வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Poll_m10வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Poll_c10வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Poll_m10வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள் (30 /9/2014)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 29, 2014 8:26 pm

First topic message reminder :

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்

(இன்னும் சிறிது நேரத்தில் )

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 BIHCHEEQE2QWvbjVd4Fp+images

நினைவுண்டோ இந்நாள்
நினைவூட்டியது  என் பேனா !

அறியேனோ நான் ,மறப்பேனா
வாழ்த்திட  மறப்பேனா !

கவிதாயினி என்பேனா  
கதாசிரியை  என்பேனா
கட்டுரையாசிரியர் என்பேனா
பல் திறவுகளை  காட்டிய  
கல்வித்தாய் என்பேனா
தமிழ்மொழி ஆர்வலர் என்பேனா
தாய்மொழியாம் தமிழை வளர்க்க
பூஞ்சோலைதனில் ஒலித்திட்ட  
தமிழோசை என்பேனா

தமிழ்வளர் தவமணிகளை வாழ்த்த
பெண்மணிகள் இல்லா இந்நாட்டில் ,
பொன்மணியென  எனத்தோன்றியவர் என்பேனா ,
போற்றிடும் திறன்  கொண்டவர் என்பேனா
வெற்றிடம் நிரப்பிய வேணி என்பேனா

வரையறையின்றி ,இவர்
நிறை குணங்கள் கூறினாலும்,அவை  
குறைவென்றே  தோன்றுமென்பது
மறைக்க முடியாதுண்மை

எல்லாம் கலந்த இக்கலவையை
வல்லான் ஒருவனே புகழ,
இல்லான் என்பதே உண்மை

பிறந்த நாளாம் இன்று போல்
சிறந்த நாளாய் என்றும் விளங்கிட  ,
இறைவனை வேண்டிடுவேன் .  

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 JeJzgnkRQC583J0DX4KL+018

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 30, 2014 12:30 pm

பிறந்தநாள் பிறந்தநாள்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 30, 2014 1:46 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா .

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Images?q=tbn:ANd9GcQmNaKEo85pGm2h4xl-Bkdxcfyzx9groiMzP54rVVgM6ddAUR8f

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 64515

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 30, 2014 2:14 pm

ஐயா அவர்கள் தங்கள் வாழ்த்து கவிதையில் "வேண்டிடுவேன்" என முடித்துள்ளார் அதை முதலாக வைத்து

வேண்டிடுவேன்
என்றும் நீங்கள்
வெற்றிக் கனி உண்டிட
வேக நடை இட்டிட
சுட்டியாக சுற்றிட
சேவைகளை தொடர்ந்திட
எங்கள் உள்ளம்
களித்து சென்றிட
இறையவனின் இருதயத்தில்
இனிப்பை ஊற்றி
வேண்டினேன்

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மா........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 30, 2014 4:57 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 30, 2014 5:04 pm

பிஜிராமன் wrote:
இறையவனின் இருதயத்தில்
இனிப்பை ஊற்றி
வேண்டினேன்
மேற்கோள் செய்த பதிவு: 1091905
அவருக்கும் டயபடீஸ் வரதுக்கா? புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 30, 2014 5:18 pm

யினியவன் wrote:
பிஜிராமன் wrote:
இறையவனின் இருதயத்தில்
இனிப்பை ஊற்றி
வேண்டினேன்
மேற்கோள் செய்த பதிவு: 1091905
அவருக்கும் டயபடீஸ் வரதுக்கா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091923

பின்ன நம்ம மக்கள் அதால படுற வேதனை அவருக்கும் தெரிய வேண்டாமோ.....அதான் அண்ணாபுன்னகை சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 30, 2014 5:51 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்

(இன்னும் சிறிது நேரத்தில் )

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 BIHCHEEQE2QWvbjVd4Fp+images

நினைவுண்டோ இந்நாள்
நினைவூட்டியது  என் பேனா !

அறியேனோ நான் ,மறப்பேனா
வாழ்த்திட  மறப்பேனா !

கவிதாயினி என்பேனா  
கதாசிரியை  என்பேனா
கட்டுரையாசிரியர் என்பேனா
பல் திறவுகளை  காட்டிய  
கல்வித்தாய் என்பேனா
தமிழ்மொழி ஆர்வலர் என்பேனா
தாய்மொழியாம் தமிழை வளர்க்க
பூஞ்சோலைதனில் ஒலித்திட்ட  
தமிழோசை என்பேனா

தமிழ்வளர் தவமணிகளை வாழ்த்த
பெண்மணிகள் இல்லா இந்நாட்டில் ,
பொன்மணியென  எனத்தோன்றியவர் என்பேனா ,
போற்றிடும் திறன்  கொண்டவர் என்பேனா
வெற்றிடம் நிரப்பிய வேணி என்பேனா

வரையறையின்றி ,இவர்
நிறை குணங்கள் கூறினாலும்,அவை  
குறைவென்றே  தோன்றுமென்பது
மறைக்க முடியாதுண்மை

எல்லாம் கலந்த இக்கலவையை
வல்லான் ஒருவனே புகழ,
இல்லான் என்பதே உண்மை

பிறந்த நாளாம் இன்று போல்
சிறந்த நாளாய் என்றும் விளங்கிட  ,
இறைவனை வேண்டிடுவேன் .  

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 JeJzgnkRQC583J0DX4KL+018

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091788
எங்கள் ஈகரையின் ஈடு இணையிலா அன்பாளர் தாங்கள்(ரமணீயன் அவர்கள்) . தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் கிடைக்காத பெருமையா இறைவனிடம் வேண்டுவதில் கிடைக்கப் போகின்றது. உங்கள் அகமன வாழ்த்தில் நாங்கள் அண்ட வெளியில் தொடர் வெற்றி காணுவோம் என்பதே உண்மை.  உங்கள் மனம் நிறைந்த அன்பைக் கொட்டி எழுதிய அழகான கவிதை, வாழ்த்து. இது போதும் இன்னும் பலநூறு வெற்றிகளைக் கொண்டு வந்து கொட்டுவோம் ஈகரையில். என்றுமுள்ள அன்பும்  நன்றியும் இப்போதும் எப்போதும். அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்
வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 001

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 30, 2014 5:53 pm

krishnaamma wrote:வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 ZzzIeCeERiy8StWuqgcx+tamilbirthday112

என் அன்பான ஆதிராவுக்கு, அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் ! அன்பு மலர்

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 GW5ipxtwQFeZtSQp8eQy+275731,xcitefun-184-wwwward2ucom-birthday-681

மேற்கோள் செய்த பதிவு: 1091794
மந்தாரப் பூ சொன்ன மன(ண)ம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு உள்ளம் நிறைந்த அன்பும் நன்றியும் எப்போதும் கிருஷ்.

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Aவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Aவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Tவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Hவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Iவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Rவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Aவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 30, 2014 5:54 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1091817
நன்றி யினியவன் அன்பு மலர்

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Aவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Aவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Tவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Hவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Iவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Rவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Aவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 30, 2014 6:00 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆதிரா பிறந்தநாள்
மேற்கோள் செய்த பதிவு: 1091819[quote="
வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Z

வாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Aவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Aவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Tவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Hவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Iவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Rவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Aவாழ்த்துவோம் தலைமை நடத்துனர் ஆதிரா அவர்கள் பிறந்த நாள்  (30 /9/2014) - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக