Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
babys dysentery
+4
யினியவன்
krishnaamma
ராஜா
riyashree
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
babys dysentery
எனது 5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் தருகிறேன் . கடந்த 7 நாட்களாக மலம் பச்சையாக சளி கலந்து போகின்றாள் . எதனால் குழந்தை பச்சையாக மலம் போகிறாள் .காரணம் என்ன ? சில சமயம் நுரைத்து கொண்டு பச்சையாக போகிறாள் .உதவுங்கள் நண்பர்களே.
riyashree- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 28/09/2014
Re: babys dysentery
நீங்க என்ன மருத்துவரிடம் போகவேண்டிய விஷயத்திற்கு எல்லாம் இணையதளத்தில் தேடிகொண்டிருக்கிரீர்கள் , உடனடியாக நல்ல மருத்துவரை பார்க்கவும்
Re: babys dysentery
மேற்கோள் செய்த பதிவு: 1091747ராஜா wrote:நீங்க என்ன மருத்துவரிடம் போகவேண்டிய விஷயத்திற்கு எல்லாம் இணையதளத்தில் தேடிகொண்டிருக்கிரீர்கள் , உடனடியாக நல்ல மருத்துவரை பார்க்கவும்
எப்படியெல்லாம் இருக்கா பாருங்கோ................அதனால் தான் நான் பார்த்துவிட்டு பதில் போடாமல் போய்விட்டேன்................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: babys dysentery
என்ன க்ரிஷ்ணாம்மா ரொம்ப ஓவரா பேசுறிங்க. கொஞ்சம் அடக்கமா பேசுங்க. ஆணவத்தோட பேசாதிங்க. தெரிஞ்சா சொலுங்க இல்லனா சும்மா இருங்க .நான் மருத்துவரிடம் போகலன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன் இந்த ஈகரைல நெறைய பேர் இந்த மாதிரி கேள்வி கேட்கல. நிறைய பேர் நல்ல தீர்வு சொலிருகாங்க . உங்களுக்கு எதுவும் தெரியலன்னு இப்படி பேசுறிங்க. தலைகனத்ல ஆடதிங்க
riyashree- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 28/09/2014
Re: babys dysentery
மேற்கோள் செய்த பதிவு: 1091843riyashree wrote:என்ன க்ரிஷ்ணாம்மா ரொம்ப ஓவரா பேசுறிங்க. கொஞ்சம் அடக்கமா பேசுங்க. ஆணவத்தோட பேசாதிங்க. தெரிஞ்சா சொலுங்க இல்லனா சும்மா இருங்க .நான் மருத்துவரிடம் போகலன்னு உங்களுக்கு தெரியுமா? ஏன் இந்த ஈகரைல நெறைய பேர் இந்த மாதிரி கேள்வி கேட்கல. நிறைய பேர் நல்ல தீர்வு சொலிருகாங்க . உங்களுக்கு எதுவும் தெரியலன்னு இப்படி பேசுறிங்க. தலைகனத்ல ஆடதிங்க
நண்பரே அமைதி.
மருத்துவரிடம் போனீர்களா என்று இங்கு யாருக்கும் தெரியாது - விளக்கமாக சொல்லி இருந்தால் இது நிகழ்ந்திருக்காது.
அதோடு குழந்தைக்கு மருத்துவ சம்பந்தமாக இருப்பின் கண்டிப்பாக நல்ல மருத்துவரிடம் போவது மிக முக்கியம். இணையத்தில் விடை தேடி மேலும் உடல் நலம் பாதிக்காமல் இருப்பது மிக முக்கியம்.
கிருஷ்ணாம்மா நீங்கள் சொல்வது போல் இல்லை - எனவே இதுபோன்ற வார்த்தைகளை தவிர்க்கவும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: babys dysentery
அடாடா.............. குழந்தைக்கு உடம்பு என்றால் டாக்டரிடம் உடனே ஓடணுமே.............அதை விடுத்து ஒரு தளத்தில் register செய்து கொண்டு....................பதிவு போட்டு பதில் எதிர்பார்ப்பாளோ ?????????அதுக்குத்தான் நான் அப்படி பதிவு போட்டேன்.....நீங்களே பாருங்க உங்கள் முதல் பதிவே ......இதேபோலத்தான் அம்மாக்கு உடல் நலம் இல்லை என்று...............2 வது குழந்தைக்கு உடல் நலம் இல்லை என்று.................அதனால் தான் நான் பதிவு போட்டேன் அப்படி......முதல் பதிவுக்கு பதில், டாக்டரிடம் போகவேண்டும் என்று சொல்லிவிட்டேன் ....மறுபடி அதேபோல இன்னும் ஒன்று வரவே..............இப்படி அலுத்துக்கொண்டேன்.........மற்றபடி வேறு காரணங்கள் ஏதும் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: babys dysentery
நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துகொண்டிருந்தால் ஓரிரு வாரத்திற்குள் சரியாகிவிடும்.
மருத்துவரின் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் ....
குறிப்பு:
தகாத வார்த்தைகளை தவிர்க்கவும். அது நாகரீங்கமல்ல .
மருத்துவரின் அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் ....
குறிப்பு:
தகாத வார்த்தைகளை தவிர்க்கவும். அது நாகரீங்கமல்ல .
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: babys dysentery
குழந்தை பச்சை நிறத்தில் சளி கலந்த மலம் கழித்தால் கெட்ட பாக்டீரியாவால் குழந்தையின் உடம்பிலிருந்து வெளியேறுகின்றது என மருத்துவர்கள் சொல்லுவார்கள். சில சமயம் இது சிகப்பு கலரும், பச்சை கலரும் சேர்ந்து சளியுடன் மலம் வரும். அதனால் பயப்படதேவையே இல்லை. அந்த சிகப்பு கலரை பார்த்து இரத்தம் என நினைத்துகொண்டு அதிக மன உளைச்சலுக்கு பல பெற்றோர்கள் ஆளாகி மருத்துவரிடம் அனுகி பல ஆயிரங்களை செலவு செய்வார்கள். குழந்தையின் உயிரோடு பெற்றோர்கள் யாரும் விளையாடமாட்டார்கள் என்ற எண்ணத்தில் பல மருத்துவர்கள் காசைப்பிடுங்கத்தான் பார்ப்பார்கள்.
இதை தவிர்க்க ஒரு சிட்டிகை அரோட்டி மாவு (அரரூட் பவுடர் - 1 ஸ்பூன்) எடுத்து அதற்கேற்ற அளவு தண்ணீரில் (1 ஸ்பூன்) கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஷட்டரை இழுத்து சாத்தினாற்போன்று நின்றுவிடும். இதை கடைப்பிடிக்கவும் உங்களுக்கு எதாவது தயக்கம் இருந்தால் தயவுசெய்து உங்கள் வீட்டின் அருகில் உள்ள குழந்தை மருத்துவரை அனுகுங்கள். அந்த மருத்துவர் பரிந்துரைத்தாலே அன்றி தப்பித்தவறி கூட குழந்தைகள் மருத்துவமனை உட் பட எந்த ஒரு மருத்துவமனையையும் அனுகாதீகள்!
இவை அனைத்தும் சொந்த அனுபவத்தில் கூறுகின்றேன்!
இதை தவிர்க்க ஒரு சிட்டிகை அரோட்டி மாவு (அரரூட் பவுடர் - 1 ஸ்பூன்) எடுத்து அதற்கேற்ற அளவு தண்ணீரில் (1 ஸ்பூன்) கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஷட்டரை இழுத்து சாத்தினாற்போன்று நின்றுவிடும். இதை கடைப்பிடிக்கவும் உங்களுக்கு எதாவது தயக்கம் இருந்தால் தயவுசெய்து உங்கள் வீட்டின் அருகில் உள்ள குழந்தை மருத்துவரை அனுகுங்கள். அந்த மருத்துவர் பரிந்துரைத்தாலே அன்றி தப்பித்தவறி கூட குழந்தைகள் மருத்துவமனை உட் பட எந்த ஒரு மருத்துவமனையையும் அனுகாதீகள்!
இவை அனைத்தும் சொந்த அனுபவத்தில் கூறுகின்றேன்!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
Re: babys dysentery
இந்த தளம் மருத்துவ தளம் இல்லை .
கை வைத்யம் , நாட்டு வைத்யம் என்று கூறுவதை, ஆபத்து இல்லா சில உடற்கூறுகளுக்கு ,
உபயோகபடுத்தலாமே தவிர , சீரியசான விஷயங்களுக்கு உபயோகப்படுத்தவேண்டாம் .
அதுவும் கூறியவர்கள் பட்டம் பெற்ற மருத்துவர்களா என்று சரிபாருங்கள் .
குழந்தை பேறு பெறுதல் , வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் .
பெற்ற குழந்தையை பேணுவது அதை விட முக்கிய கடமை . பார்க்கவேண்டிய மருத்துவரை
பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன் .
மேலும் ஈகரைக்கு புதிதான நீங்கள் , அதன் களஞ்சிய விதிமுறைகளை படித்து, அதன் படி நடக்கவேண்டும் .
உங்களுக்காக ரெண்டு விதிமுறைகளை பதிவிடுகிறேன்
விதி 3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
விதி 15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
ஒரு நிர்வாக குழுவினரை பற்றி , மிக கீழ்த்தரமாக ,வார்த்தைகளை , உபயோகித்து உள்ளீர் .
படித்தவர்கள் கூறுகின்ற வார்த்தைகள் அல்ல அவை.
கூறிய வார்த்தைகளை திரும்ப பெறுவது உங்கள் பெருந்தன்மையை நிலைநாட்டும் ..
வேகம் இருக்கலாம் விவேகமான வேகம்தான் விரும்பப்படும் .
ரமணியன்
கை வைத்யம் , நாட்டு வைத்யம் என்று கூறுவதை, ஆபத்து இல்லா சில உடற்கூறுகளுக்கு ,
உபயோகபடுத்தலாமே தவிர , சீரியசான விஷயங்களுக்கு உபயோகப்படுத்தவேண்டாம் .
அதுவும் கூறியவர்கள் பட்டம் பெற்ற மருத்துவர்களா என்று சரிபாருங்கள் .
குழந்தை பேறு பெறுதல் , வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் .
பெற்ற குழந்தையை பேணுவது அதை விட முக்கிய கடமை . பார்க்கவேண்டிய மருத்துவரை
பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன் .
மேலும் ஈகரைக்கு புதிதான நீங்கள் , அதன் களஞ்சிய விதிமுறைகளை படித்து, அதன் படி நடக்கவேண்டும் .
உங்களுக்காக ரெண்டு விதிமுறைகளை பதிவிடுகிறேன்
விதி 3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
விதி 15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
ஒரு நிர்வாக குழுவினரை பற்றி , மிக கீழ்த்தரமாக ,வார்த்தைகளை , உபயோகித்து உள்ளீர் .
படித்தவர்கள் கூறுகின்ற வார்த்தைகள் அல்ல அவை.
கூறிய வார்த்தைகளை திரும்ப பெறுவது உங்கள் பெருந்தன்மையை நிலைநாட்டும் ..
வேகம் இருக்கலாம் விவேகமான வேகம்தான் விரும்பப்படும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum