புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_m10அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா - ஜெயில் ஜோக்ஸ் :)

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 28, 2014 10:17 pm

First topic message reminder :

அம்மா - ஜெயில் ஜோக்ஸ் புன்னகை ஜெயலிதா ஜெயில்க்கு போனாலும் போனாங்க, நெட் லும் whatsup லும் நிறைய ஜோக்கள் வர ஆரம்பித்துவிட்டன புன்னகை இவை எனக்கு வந்தவை.............அப்படியே போடுகிறேன்....பிறகு அவற்றின் தமிழாக்கமும் போடுகிறேன் புன்னகை

A message from a frustrated Tamil Nadu guy to a  Karnataka guy :

Hey,.we sent an elephant for Dasara festival..but you guys sent it to jail............. அழுகை அழுகை அழுகை

ஒரு மனம் நொந்த தமிழ் காரர் ஒரு கர்நாடகா friend க்கு மெசேஜ் அனுப்புகிறார்...........

" நாங்க ஒரு யானையை உங்க தசரா திருவிழாவுக் காக அனுப்பினோம்..........நீங்க அதை இப்படி  ஜெயில் லுக்கு அனுப்பிட்டிங்களேடா............" அழுகை அழுகை அழுகை

தொடரும்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 29, 2014 2:12 pm

krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு 66 உனக்கும் 66 ஆனா நீ  அக்கா, நான்  தம்பி. கணக்கு உதைக்குதே.

'அக்க' என்று சொல்லறீங்களே............... அவங்க 'அம்மா ' இல்லையோ மாமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091686அவ்ட்ப்ப்ஹ்

அவுங்க என்ன விட மாதத்தில மூத்தவங்க ஆனா இந்த ரெண்டும் பிறந்தது 1948 ல.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 2:29 pm

மாணிக்கம் நடேசன் wrote:
krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு 66 உனக்கும் 66 ஆனா நீ  அக்கா, நான்  தம்பி. கணக்கு உதைக்குதே.

'அக்க' என்று சொல்லறீங்களே............... அவங்க 'அம்மா ' இல்லையோ மாமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091686அவ்ட்ப்ப்ஹ்

அவுங்க என்ன விட மாதத்தில மூத்தவங்க ஆனா இந்த ரெண்டும் பிறந்தது 1948 ல.
மேற்கோள் செய்த பதிவு: 1091696

சும்மா சொன்னேன் மாமா...............அவங்க அம்மா என்று சொல்வதைத்தானே விரும்புவாங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 29, 2014 4:07 pm

ஹா ஹா சூப்பர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ramesh Pazhamalai
Ramesh Pazhamalai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 23/09/2014

PostRamesh Pazhamalai Mon Sep 29, 2014 5:24 pm

krishnaamma wrote:அம்மா ரொம்ப சிரமப்பட்டு தன் பேரில் 'அம்மா சிமெண்ட்' , 'அம்மா தண்ணீர் ' , 'அம்மா உணவகம்' என்றெல்லாம் செய்ய வேண்டி இருந்தது.....................ஆனால் நம் புதிய முதலமைச்சருக்கு இந்த கஷ்டம் இல்லை................
.
.
அவர் பெயர் பின்னே ஏற்கனவே நிறைய இருக்கு தெரியுமா ?????
.
.
.
.
.
.
.
.
.
.
.
'பன்னீர்' சோடா...............'பன்னீர்' பட்டர் மசாலா................'பன்னீர்'65.......................'பன்னீர்' புலாவ்............இப்படி எத்தனையோ..................... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1091687

ரூம் போட்டு யோசிச்ச மாதிரி இருக்கு ? சூப்பர் அம்மா

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Mon Sep 29, 2014 5:53 pm

தீர்ப்பு வெளியான சனி அன்று காலை ஜெயா தொலைகாட்சியில் ஒளிபரப்பான தமிழ் சினிமா ரஜினி சிவாஜி நடிப்பில் வெளியான "விடுதலை". என்ன ஒரு நம்பிக்கை.?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 6:48 pm

நன்றி பானு அன்பு மலர்

நன்றி ரமேஷ் அன்பு மலர்

நன்றி பையன் (?) அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 29, 2014 8:21 pm

யூ.பி.எஸ்சும், ஓபிஎஸ்சும் ஒன்னுதான்.. ஏன்?

மூக வலைத்தளங்களில் ஓ.பன்னீர் செல்வத்தை சுறுக்கமாக ஓ.பி.எஸ் என்று குறிப்பிட்டு, ஓ.பி.எஸ்சும், யூ.பி.எஸ்சும், ஒன்றுதான். பவர் போனால் இரண்டையும் பயன்படுத்துவார்கள், பவர் வந்த பின் இது ஆப் ஆகிவிடும் என்று சிலர் படத்தோடு மெமே கிரியேட் செய்துள்ளனர்.
.
.
.
.
.
இதேபோல மற்றொரு மெமே குறும்பர், பன்னீர் செல்வத்தின் படத்தை போட்டு 'கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா' என்று கேட்டுள்ளார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக