ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Poll_c10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Poll_m10சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

+2
krishnaamma
தமிழ்நேசன்1981
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Empty சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 9:55 pm

First topic message reminder :


""பிளேன்ல குண்டு இருக்குன்னு செக் பண்ணிட்டிருந்தாங்களே, என்னாச்சு...?''

""சும்மா யாரோ குண்டைத் தூக்கிப் போட்டிருக்காங்க...!''



""எதுக்கு என்னை எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறி வந்து சேர்னு சொல்றே?''

""அதான் எங்க ஊர்ல நிக்காது!''



""பக்கத்து வீட்டுக்காரருக்குத் தூக்கத்திலே நடக்கிற வியாதி''

""இருக்கட்டுமே. உனக்கு என்ன கவலை?''

""கூட நடந்துவான்னு என்னையும் கூப்பிடறாரே!''



""எதுக்குங்க குப்பைத் தொட்டியைக் கொண்டு வந்து என் முன்னாடி வைக்கிறீங்க?''

""நீங்கதான உங்க மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க. அதான்!''



""என்ன! அந்நிய செலவாணியிலதான் வண்டி ஓடுதுன்னு சொல்றே?''

""அக்கம் பக்கம் வாங்குற கடனில்தான் காலத்த ஓட்டுறேன் ன்னு சொன்னேன்!''



""வாய்க்குள்ளே ஒரே குரூப் டான்ஸ்!''

""குரூப் டான்ஸா?''

""நாலஞ்சு பல்லா சேர்ந்து ஆடுது!''



""நேத்து உண்ணாவிரதம் இருந்த தலைவருக்கு நம்ம தலைவரும் எதிர் சவால் விட்டிருக்கார்''

""என்னன்னு?''

""உண்ணாவிரதம் மட்டும்தான் உன்னால இருக்க முடியும். நான் நினைச்சா நாள் முழுக்க உண்ணும் விரதமே இருக்க முடியும்னுதான்''



""உள்ளே நுழைந்ததும் முன்னாடியே பொண்டாட்டி போட்டோவை பெரிய சைஸ்ல மாட்டியிருக்கியே எதுக்கு?''

""ஏதாவது காத்துக் கறுப்பு வந்தா அப்படியே போகதான்''.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Empty Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by T.N.Balasubramanian Mon Sep 29, 2014 7:27 am

தமிழ்நேசன் ,
மிகவும் தமாஷான பதிவுகள் உங்களுடையது.
இவ்வளவு சொந்த சரக்கை வைத்துக்கொண்டு
இருக்கிறீர்களே . நகைச்சுவை தொடர்கதை எழுதலாமே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Empty Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by M.Saranya Mon Sep 29, 2014 1:03 pm

krishnaamma wrote:ரொம்ப சிரிச்சுட்டேன் நேசன் புன்னகை ........................ சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 433338962 சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 433338962 சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1091635

நானும் தான் அம்மா !!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Empty Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by பாலாஜி Mon Sep 29, 2014 1:09 pm

""உங்க வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும் எங்க ஹோட்டல் சாப்பாடு'' ""ஏன் சர்வர் சாப்பிடுறதுக்கு முன்னாடி வயித்துல புளியைக் கரைக்கிறீங்க?'' wrote:

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Empty மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டப் போறேன்...!

Post by ayyasamy ram Mon Sep 29, 2014 2:35 pm

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 825dfykgQfWOs7sEpOUi+23kdr4
-

"பிளேன்ல குண்டு இருக்குன்னு செக் பண்ணிட்டிருந்தாங்களே,
என்னாச்சு...?''

"சும்மா யாரோ குண்டைத் தூக்கிப் போட்டிருக்காங்க...!''
-
-வி.ரேவதி, தாம்பரம்.
-
------------------------------------------
-
"எதுக்கு என்னை எக்ஸ்பிரஸ் ரயில்ல ஏறி வந்து சேர்னு
சொல்றே?''
-
"அதான் எங்க ஊர்ல நிக்காது!''
-
-------------------------------------------
-
"பக்கத்து வீட்டுக்காரருக்குத் தூக்கத்திலே நடக்கிற வியாதி''
-
"இருக்கட்டுமே. உனக்கு என்ன கவலை?''

"கூட நடந்துவான்னு என்னையும் கூப்பிடறாரே!''
-
-பர்வதவர்த்தினி, சென்னை.
-
------------------------------------------
-
"எதுக்குங்க குப்பைத் தொட்டியைக் கொண்டு வந்து என்
முன்னாடி வைக்கிறீங்க?''
-
"நீங்கதான உங்க மனசுல இருக்கறதையெல்லாம் கொட்டப்
போறேன்னு சொன்னீங்க. அதான்!''
-
-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
-
---------------------------------------
-
"என்ன! அந்நிய செலவாணியிலதான் வண்டி ஓடுதுன்னு
சொல்றே?''
-
"அக்கம் பக்கம் வாங்குற கடனில்தான் காலத்த ஓட்டுறேன்னு
சொன்னேன்!''
-
-கு.அருணாசலம், தென்காசி.
-
----------------------------------------
-
"வாய்க்குள்ளே ஒரே குரூப் டான்ஸ்!''
-
"குரூப் டான்ஸா?''
-
"நாலஞ்சு பல்லா சேர்ந்து ஆடுது!''
-
-ஏ.நாகராஜன், பம்மல்.
-
-----------------------------------------
-
"நேத்து உண்ணாவிரதம் இருந்த தலைவருக்கு நம்ம
தலைவரும் எதிர் சவால் விட்டிருக்கார்''
-
"என்னன்னு?''
-
""உண்ணாவிரதம் மட்டும்தான் உன்னால இருக்க முடியும்.
நான் நினைச்சா நாள் முழுக்க உண்ணும் விரதமே இருக்க
முடியும்னுதான்''
-
-சா.இரா.மணி, வந்தவாசி.
-
-------------------------------------------
-
"உள்ளே நுழைந்ததும் முன்னாடியே பொண்டாட்டி போட்டோவை
பெரிய சைஸ்ல மாட்டியிருக்கியே எதுக்கு?''
-
"ஏதாவது காத்துக் கறுப்பு வந்தா அப்படியே போகதான்''.

மு.குமரன், பண்ணந்தூர்.
-
-----------------------------------------
நன்றி: தினமணி கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Empty Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by krishnaamma Mon Sep 29, 2014 2:41 pm

ராம் அண்ணா நேத்தே இதை நேசன் போட்டுவிட்டார் புன்னகை இப்போ நான் இணைத்து விடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...  - Page 2 Empty Re: சி ரி... சி ரி... சி ரி... சி ரி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum