ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

+11
ஜாஹீதாபானு
M.Saranya
பிஜிராமன்
யினியவன்
சாமி
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
krishnaamma
ராஜா
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 28, 2014 3:01 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். அடிக்கடி இங்கு வர முடியாத நிலையில் உள்ளேன். இன்னும் இரண்டே மாதங்களில் நான் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். அதன்பின்பு, நான் முழுமையாக ஈகரையில் இயங்குவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிற்க, எனக்கு சமீபத்தில் புது தில்லியில் இருந்து "பாரத் ஜோதி விருது" கிடைத்துள்ளது என்பது ஒரு மகிழ்வான செய்தியாகும். அங்கு நடந்து முடிந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு நான் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிடுவதாக இருந்தது. அந்த மாநாடு முடிவு விழாவில் எனக்கு இந்த விருது வழங்குவதாகவும் இருந்தது. நான் நாகபுரியில் உள்ள எனது தலைமை அலுவலகத்தில் சில அத்தியாவசியமான வேலைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து புது தில்லி சென்று அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தேன்.

ஆயினும், நாகபுரியில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதால், புதுதில்லி செல்லாமலேயே மீண்டும் பெங்களூரு திரும்ப வேண்டியதாயிற்று. எனினும், தில்லியில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டது. ஈகரை உறவுகளிடம் இதைப் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 36 வருடங்கள் பணியில் இருந்துவிட்டு ஓய்வு பெற இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் இவ்விருது கிடைத்துள்ளது மனநிறைவைத் தருவதாக உள்ளது.


"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 TACFR7elRY6w81R6Zyiw+BJaward01

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Z6WQiE2WTb2D9iRNU3FQ+BJaward02
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down


"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by M.Saranya Mon Sep 29, 2014 12:23 pm

மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஐயா.


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 29, 2014 5:12 pm

ராஜா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா .... புன்னகை நன்றி அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1091540

மிகவும் நன்றி இராஜா "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by ஜாஹீதாபானு Mon Sep 29, 2014 5:23 pm

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 CongratSmiley2DLMG2

மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 29, 2014 8:42 pm

krishnaamma wrote:மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா...............
"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 No02QbHOQtit4XSvzGeZ+306935

என்னுடைய வாழத்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் புன்னகை அன்பு மலர்

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 ZD7lk2nSDmML44vqiIOg+0081070901555_500X500
மேற்கோள் செய்த பதிவு: 1091545

மிகவும் நன்றி கிருஷ்ணம்மா "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 30, 2014 6:36 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் Dr சுந்தரராஜ் தயாளன்

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 1f8xnbzyTdK1wJpntvkU+018

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091576

மிகவும் நன்றி ரமணியன் அய்யா "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 1571444738 :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by அசுரன் Tue Sep 30, 2014 7:55 pm

மிகவும் பெருமையாக உள்ளது தயாளன் சார். உங்களது அயராத உழைப்புக்கு கிடைத்த விருது. வாழ்த்துகள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 01, 2014 9:27 pm

தமிழ்நேசன்1981 wrote:அன்பான வாழ்த்துக்கள் ஐயா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1091601

மிக்க நன்றி தமிழ் நேசன் அவர்களே "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Aathira Wed Oct 01, 2014 9:41 pm

மிகவும் பெருமையாக உள்ளது தயாளன் சார். உங்களது அயராத உழைப்புக்கு கிடைத்த விருது. மனம் நிறைந்த வாழ்த்துகள் சார்.

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Images?q=tbn:ANd9GcRicu4KDZGoEIgF9KXrg2V6zKHA3d07i0o1hQeK6otcEEa4yvsK


"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 A"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 A"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 T"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 H"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 I"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 R"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 A"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by சிவா Fri Oct 03, 2014 1:12 am

பாரத ஜோதி டாக்டர் தயாளன் அவர்களுக்குக் கிடைத்த இந்த விருது எங்களனைவருக்கும் கிடைத்த விருதாக எண்ணி மனம் மகிழ்ச்சி கொள்கிறது! மேலும் மேலும் தங்களின் புகழ் சிறக்க வாழ்த்துகள் அண்ணா!


"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 03, 2014 5:00 pm

சாமி wrote::வணக்கம்: வாழ்த்துகள் Dr ஐயா...!!!!! சூப்பருங்க
அருமையிருக்கு மகிழ்ச்சி "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1091644
மிகவும் நன்றி சாமி அவர்களே "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 1571444738 :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சச்சினுக்கு பாரத் ரத்னா விருது இல்லை?
» ஜாகீர்கான்- 18 பேருக்கு அர்ஜூனா விருது: ககன் நரங்குக்கு கேல்ரத்னா விருது; ஜனாதிபதி வழங்கினார்
» தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த துணை நடிகை விருது அறிவிப்பு
» தேசிய திரைப்பட விருது ...2021 & வீர் சகரா விருது
» ஸ்லம்டாக் படத்திற்கு ஆறு ஆஸ்கர் விருது; ரகுமானுக்கு 2 விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum