ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!

4 posters

Go down

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! Empty பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!

Post by krishnaamma Sun Sep 28, 2014 1:54 pm

பெங்களூரு: பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற, 11 மாதங்களில், பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார், நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! VVvQnRoyR3GRtFb2gWuo+Tamil_News_large_1080511

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, ஜான் மைக்கேல் டி குன்ஹா, 2013 அக்டோபரில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின், வழக்கின் வேகம் சூடுபிடித்தது. கடந்த, 11 மாதமாக, இடைவிடாமல் வழக்கு விசாரணை நடத்தி, தீர்ப்பை அறிவித்துள்ளார்.

அதேநேரத்தில், வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், அடிக்கடி மனு போட்டதால், இவர் எரிச்சலடைந்தார். அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு இரு நாள் சம்பளம் அபராதமாக விதித்தார். சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, தினமும் பல மணி நேரம் பணியாற்றினார்.வழக்கு விசாரணை முக்கியம் என்பதால், நீதிமன்றத்தில் வழக்கமாக பணி செய்யும் டைப்பிஸ்டை கூட மாற்றி, தனக்கு நம்பகமானவரை, டைப்பிஸ்டாக வைத்து கொண்டார். கடைசியாக அவரே தீர்ப்பை, 'டைப்' செய்ததாக தெரிகிறது.

இவர், பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், பெங்களூரு மாவட்ட நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மற்றும் மூன்று பேருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, ஐந்தாவது நீதிபதி இவர்.தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க, கோரமங்களாவில் அவர் வசித்து வந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் சொந்த ஊர் மங்களூரு. 1985ல் வழக்கறிஞராக பணியை துவக்கிய இவர், 2002ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

சிறப்பு நீதிபதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முன், தார்வாட், பெல்லாரி மற்றும் பெங்களூருவில், உயர் நீதிமன்ற (விஜிலென்ஸ் பிரிவு) பதிவாளர் உட்பட, பல நிலைகளில் பணியாற்றி உள்ளார்.அபத்தமான செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் என்ற பெயர் கொண்ட குன்ஹா, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விசாரிக்கும்போது, அரசு தரப்பினரிடம் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும், பலமுறை கடுமையாக நடந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினமலர்


Last edited by krishnaamma on Sun Sep 28, 2014 4:28 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! Empty Re: பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!

Post by krishnaamma Sun Sep 28, 2014 1:55 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துகள் ஐயா புன்னகை
.
.

அப்போ 2 ஜி ஊழல் விசாரணைக்கும் இவரை நீதிபதியாக பதவி கொடுத்து வழக்கை நடத்த வேண்டுமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! Empty Re: பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!

Post by ராஜா Sun Sep 28, 2014 3:52 pm

பத்திரிகைகள் இனி இவரை பற்றி விலாவாரியாக எழுதி , இவருக்கு ஆபத்தை தான் ஏற்படுத்துவர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! Empty Re: பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!

Post by krishnaamma Sun Sep 28, 2014 4:14 pm

ராஜா wrote:பத்திரிகைகள் இனி இவரை பற்றி விலாவாரியாக எழுதி , இவருக்கு ஆபத்தை தான் ஏற்படுத்துவர்.
மேற்கோள் செய்த பதிவு: 1091541

இப்போவே ராம்ஜெத் மலானி இவரை திட்டுகிறாரே ..........தப்பான தீர்ப்பு என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! Empty ஊழல் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் 'குன்கா' தீர்ப்பு

Post by M.M.SENTHIL Sun Sep 28, 2014 4:16 pm

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! THHQChAQD2XlOLo6BZIA+27-cunha-300


பெங்களூர்: சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து எப்படியும் தப்பிக்கலாம் என்று 18 ஆண்டுகாலம் போராடிப் பார்த்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பு ஊழல் அரசியல்வாதிகளை அதிர வைத்திருக்கும் எச்சரிக்கை மணிதான் என்பதில் சந்தேகம் இல்லை.
அரசியலில் இருந்து கிரிமினல்களை அகற்றுவது குறித்து நாடு முழுவதும் தீவிரமாக பேசப்பட்டு வருகிற காலம்.. கடந்த ஆண்டுதான் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி கிரிமினல் அரசியல்வாதிகள் தப்பித்து வந்த சுரங்கப் பாதையை உச்சநீதிமன்றம் ஒழித்துக் கட்டியது.
ஆனாலும் அப்போதைய காங்கிரஸ் அரசு, இதர அரசியல் கட்சிகளுடன் இணைந்து கிரிமினல் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டுவர முயற்சித்தது. பின்னர் அவசர சட்டத்தையே கொண்டுவரவும் களமிறங்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்ப பின்வாங்கிக் கொண்டது.
இதனால்தான் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா, இனி 10 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அவருடைய முதல்வர் பதவியும் பறிபோயிருக்கிறது.
4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிபதி குன்கா, தமது தீர்ப்பில் ரூ100 கோடி அபராதம் விதித்திருப்பதை நிச்சயம் எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. இந்த தீர்ப்பு வெளியான நொடியிலேயே ரூ53 கோடிக்கே ரூ100 கோடி அபராதம் எனில் அந்த வழக்குக்கு .. இந்த வழக்குக்கு அபராதங்கள் எவ்வளவு இருக்கும் என்ற வாத பிரதிவாதம் மக்களிடத்தில் மட்டுமே எழுந்திருக்கும் என்று சொல்ல முடியாது.. அத்தகைய வழக்குகளில் சிக்கிய கிரிமினல் அரசியல்வாதிகளிடமும் எழுந்திருக்கவே செய்யும்.
அத்துடன் நாட்டை உலுக்கிய ஊழல் வழக்குகளை ஏன் நீதிபதி குன்காவிடமே ஒப்படைத்துவிடக் கூடாது என்ற ஒரு பார்வையும் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் கூட பிரதமரும் இதர மாநில முதல்வர்களும் கிரிமினல்களை அமைச்சராக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் நீதிபதி குன்கா வெளியிட்டிருக்கும் தீர்ப்பு, ஊழல்- கிரிமினல் அரசியல்வாதிகள் இனி பொதுமக்கள் பணத்தை சூறையாடுவதை தடுக்கின்ற பிரம்மாஸ்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் விருப்பம்.

http://tamil.oneindia.in


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! Empty Re: பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!

Post by krishnaamma Sun Sep 28, 2014 4:26 pm

செந்தில் இது போன்ற பதிவை நான் ஏற்கனவே போட்டிருக்கேன் , எனவே இதை அத்துடன் இணைக்கிறேன் .சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! Empty Re: பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 7:44 pm

ம்...பார்க்கலாம் அம்மாவின் கொள்ளையைவிட பெரிய கொள்ளை அலைக்கற்றை கொள்ளை..அதற்கு ஆயுள்தண்டனைதான் கொடுக்கவேண்டும்...கொடுப்பார்களா நீதிபதி குன்கா போன்ற நீதிபதிகள்.. என்ன? என்ன? என்ன?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.! Empty Re: பொறுப்பேற்ற 11 மாதத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹா.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீதிபதி தினகரன் வழக்கில் இன்று தீர்ப்பு
» பொறுப்பேற்ற ஒன்றரை மாதத்தில் 2வது முறை;தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம்
» 2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு
» நீதிபதி குமாரசாமி தீர்ப்பு சரியானது; கணக்கில் தவறில்லை' - ஜெயலலிதா மனு தாக்கல்!
» அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum