ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் !

4 posters

Go down

மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் ! Empty மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் !

Post by krishnaamma Sun Sep 28, 2014 1:47 pm

மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் ! UuS5SpTMTn2NOwtFPh79+Tamil_News_large_108076320140928033216

ஆமதாபாத்;குஜராத் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., விட்டல் ராடியா, தன், விதவை மருமகளின் மருமணத்துக்கு, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பரிசாக வழங்கியுள்ளார்.
குஜராத் மாநிலம், போர்பந்தர் தொகுதியின் எம்.பி., விட்டல் ராடியா. பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், கோடீஸ்வரர். இவரின் மகன், கல்பேஷ், ஏழு மாதங்களுக்கு முன், மாரடைப்பால் இறந்தார்.

கல்பேஷுக்கு, மனிஷா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.கல்பேஷ் இறந்ததில் இருந்து, தன் மருமகள் மனிஷாவுக்கு, மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார், ராடியா. இறுதியில், தன் நெருங்கிய நண்பரின் மகன் ஹார்த்திக் சவுத்தியாவை, தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.இவர்களின் திருமணம், நேற்று முன்தினம், ராஜ்கோட்டில் நடந்தது.

தன் மருமகளின் மறுமண பரிசாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அவர் பெயருக்கே எழுதி வைத்தார், ராடியா. இதுகுறித்து ராடியா கூறுகையில், ''என் மருமகளும், பேரக்குழந்தைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே, சொத்துக்களை மருமகள் பெயரில் எழுதி வைத்தேன்,'' என்றார்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் ! Empty Re: மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் !

Post by T.N.Balasubramanian Sun Sep 28, 2014 2:55 pm

அவ்வளவு நல்லவரா நீங்க ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் ! Empty Re: மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் !

Post by M.M.SENTHIL Sun Sep 28, 2014 3:06 pm

இன்னுமா வழக்கு பாயவில்லை உங்கள் மேல்?????????


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் ! Empty Re: மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் !

Post by krishnaamma Sun Sep 28, 2014 4:18 pm

M.M.SENTHIL wrote:இன்னுமா வழக்கு பாயவில்லை உங்கள் மேல்?????????
மேற்கோள் செய்த பதிவு: 1091537

வழக்கு எதுக்கு செந்தில் அது அவங்க ( குழந்தைகள் ) சொத்து தானே......அப்புறம் உயில் முலம் தரவேண்டியதை இப்போவே தந்திருக்கார்................அவ்வளவுதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் ! Empty Re: மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் !

Post by krishnaamma Sun Sep 28, 2014 4:19 pm

T.N.Balasubramanian wrote:அவ்வளவு நல்லவரா நீங்க ?

ரமணியன்

புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் ! Empty Re: மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் !

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 7:55 pm

நல்ல மாமனார்..பாராட்டபடவேண்டியவர்..பணம் கொடுத்ததினால் அல்ல..மருமகளுக்கு திருமணம் நடத்தி வைத்த நல்ல எண்ணத்திற்காக... நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் ! Empty Re: மருமகளின் மறுமணத்துக்கு ரூ.100 கோடி பரிசளித்த மாமனார் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» நிலாவில் நிலம் - மனைவிக்கு பரிசளித்த கணவர்
» மருமகளின் காதை கடித்து குதறிய மாமியார்பதிலுக்குமாமியார் கையை உடைத்த மருமகள்
» தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர்
» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum