ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!

+2
தமிழ்நேசன்1981
krishnaamma
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 Empty 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!

Post by krishnaamma Sat 27 Sep 2014 - 22:12

First topic message reminder :

செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்த இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உபகரணங்கள், வண்ணப் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகின்றன. அவை உடனுக்குடன் இஸ்ரோவுக்குக் கிடைத்து வருகின்றன.

அவற்றில் செழுமைப்படுத்தப்பட்ட முதல் படம், இங்கே:

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 Jf5c0YjpSCaYCc1wV8Ay+1411727742-9091

செழுமைப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படத்தை இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள், தில்லிக்குச் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்தனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 Empty Re: 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!

Post by krishnaamma Wed 1 Oct 2014 - 20:56

செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் - மங்கள்யான் எடுத்த புதிய புகைப்படம் !



செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (12:38 IST)
Share on facebook Share on twitter More Sharing Services

மிகக் குறைந்த செலவில் செவ்வாய் சுற்று வட்டப் பாதையில் இணைக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருந்து புதியதொரு படத்தை அனுப்பி உள்ளது. அப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியில் புழுதிப் புயல் வீசும் காட்சி தென்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 74,500 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து, மங்கள்யான் இப்படத்தை எடுத்துள்ளது.

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 AGBXKQIyTym3d1YMq4GA+1412061080-069

மங்கள்யான் விண்கலத்தில் சக்தி வாய்ந்த கேமரா, மீத்தேன் வாயுவைக் கண்டறிவதற்கான கருவி உள்பட 5 முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் மங்கள்யானின் பயணம் வெற்றிகரமாகத் தொடர்கிறது.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 Empty செவ்வாயின் நிலா போபோஸ் இதுதான் - மங்கள்யான் பிடித்த படம் !

Post by krishnaamma Sun 19 Oct 2014 - 0:46

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 7Ws29aPRgOjDWGag276V+1413366861-4532

செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில், திட்டமிட்டபடி சுற்றி வரும் மங்கள்யான், செவ்வாயின் துணைக் கோளான போபோசை (Phobos) படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இஸ்ரோ தகவலின்படி, செவ்வாய் கிரகத்தின் இரண்டு துணைக் கோள்களில் பெரிய துணைக் கோளான போபோஸ், தனது வழக்கமான சுற்றுப் பாதையில் செவ்வாயைச் சுற்றி, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்து வருகின்றது. செவ்வாய் கிரகத்தின் மேலே, 66275 கி.மீ உயரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செவ்வாயில் புழுதிப் புயல் வீசி வருவதை மங்கள் யான் படம் பிடித்திருந்தது. அப்போது, எடுத்த இன்னொரு படம் இது.

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 TkkJ2YljSreTKwDV6IPO+1413366930-5734

இதில் மேகங்கள் திரண்டிருக்கும் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பார்க்க, கறுப்பாகத் தெரியும் பகுதி, எலிசியம் எனப்படுகிறது. இது, செவ்வாயின் இரண்டாவது மிகப் பெரிய எரிமலைப் பகுதியாகும். இது, செவ்வாயிலிருந்து 66,543 கி.மீ. தொலைவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 Empty Re: 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Sun 19 Oct 2014 - 11:32

படங்களுக்கு நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 Empty Re: 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!

Post by M.M.SENTHIL Sun 19 Oct 2014 - 14:30

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 1571444738 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்! - Page 2 Empty Re: 'சிவப்புக் கோள்' செவ்வாய் - மங்கள்யான் அனுப்பிய புதிய படங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum