ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:57 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 8:38 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

+11
சிவா
பாலாஜி
தமிழ்நேசன்1981
யினியவன்
T.N.Balasubramanian
rksivam
mmani15646
Aathira
பிஜிராமன்
ராஜா
krishnaamma
15 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Sat Sep 27, 2014 2:20 pm

First topic message reminder :

தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................

Last edited by krishnaamma on Sat Sep 27, 2014 8:16 pm; edited 7 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by paiyaan Sun Sep 28, 2014 7:35 pm

krishnaamma wrote:
Aathira wrote:அட அவர விடுங்க கிருஷ். நேற்று பாத்திமா பாபு செய்தி வாசிக்கும் போது தப்பித்தவறி கூட இதழ் விரியவில்லை. துக்கம் தோய்ந்த குரலை இறுதிவரை மெயிண்டெயின் பண்ணினாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1091578

ஹா...ஹா.....ஹா...எவ்வளவு டென்ஷன் ஆக இருக்கும் இல்ல அவங்களுக்கு? புன்னகை பாவம் !
மேற்கோள் செய்த பதிவு: 1091582

அவங்க படிச்ச செய்தியை பார்த்துட்டு அவங்களுக்கே சிரிப்பு வந்துருச்சுனா பிரச்சினை ஆகிரும்ல. அதுனால அப்படியே முகத்தை வச்சிருந்தாங்களோ.அரசு கேபிள் ஒளிபரப்பில் எந்த செய்தி தொலைக்காட்சியையும் காணோம். இதற்குத்தான் அரசே கேபிள் தொலைக்காட்சி நடத்த கூடாது என்று தொலைதொடர்பு ஒழுங்கு ஆணையம் விதிமுறை உள்ளது. அம்மா ஆட்சியில் அதுவும் மீறப்பட்டது.
paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Sun Sep 28, 2014 7:41 pm

paiyaan wrote:
krishnaamma wrote:
Aathira wrote:அட அவர விடுங்க கிருஷ். நேற்று பாத்திமா பாபு செய்தி வாசிக்கும் போது தப்பித்தவறி கூட இதழ் விரியவில்லை. துக்கம் தோய்ந்த குரலை இறுதிவரை மெயிண்டெயின் பண்ணினாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1091578

ஹா...ஹா.....ஹா...எவ்வளவு டென்ஷன் ஆக இருக்கும் இல்ல அவங்களுக்கு? புன்னகை பாவம் !
மேற்கோள் செய்த பதிவு: 1091582

அவங்க படிச்ச செய்தியை பார்த்துட்டு அவங்களுக்கே சிரிப்பு வந்துருச்சுனா பிரச்சினை ஆகிரும்ல. அதுனால அப்படியே முகத்தை வச்சிருந்தாங்களோ.அரசு கேபிள் ஒளிபரப்பில்  எந்த செய்தி தொலைக்காட்சியையும் காணோம். இதற்குத்தான்  அரசே கேபிள் தொலைக்காட்சி நடத்த கூடாது என்று தொலைதொடர்பு ஒழுங்கு ஆணையம் விதிமுறை உள்ளது. அம்மா ஆட்சியில் அதுவும் மீறப்பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1091588

அடாடா....... அப்போ உங்களுக்கு வேறு சேனல்களே தெரியாதா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

.
.
பாலையா போல சொல்லணும் போல இருக்கே " என்னடா இது தமிழகத்துக்கு வந்த சோதனை" என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 8:30 pm

மேற்கோள் செய்த பதிவு: 1091590

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Mon Sep 29, 2014 1:43 pm

பதவி ஏற்றார் பன்னீர் செல்வம் புன்னகை.......என்று சொன்ன கையோடு சன் டிவி இல் இதையும் படித்தார்கள் இப்போது புன்னகைஅதுவும் செய்திகளில்......................

//அம்மா ரொம்ப சிரமப்பட்டு தன் பேரில் 'அம்மா சிமெண்ட்' , 'அம்மா தண்ணீர் ' , 'அம்மா உணவகம்' என்றெல்லாம் செய்ய வேண்டி இருந்தது.....................ஆனால் நம் புதிய முதலமைச்சருக்கு இந்த கஷ்டம் இல்லை................
.
.
அவர் பெயர் பின்னே ஏற்கனவே நிறைய இருக்கு தெரியுமா ?????
.
.
.
.
.
.
.
.
.
.
.
'பன்னீர்' சோடா...............'பன்னீர்' பட்டர் மசாலா................'பன்னீர்'65.......................'பன்னீர்' புலாவ்............இப்படி எத்தனையோ..................... ஜாலி ஜாலி ஜாலி//

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by ayyasamy ram Mon Sep 29, 2014 1:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Mon Sep 29, 2014 7:30 pm

பெங்களூர்: ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளபோதிலும், அவருக்கு ஜாமீன் கிடைக்க இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு நான்காண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி அவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளார். மேலும், இம்மூவருக்கும் கூட்டு சதி பிரிவிலும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆயினும் அதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Mon Sep 29, 2014 7:31 pm

சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு நிச்சயம் சாதகமாக தீர்ப்பு வராது என்று முன்பே ஜெயலலிதா ஊகித்து விட்டதால், சில மாதங்களுக்கு முன்பே அவர் அதிமுகவின் அடுத்த அரசை தீர்மானித்து வைத்து விட்டதாக கூறுகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம்தான் தனது அடுத்த வாரிசு என்பதையும் தீர்மானித்து அதை அவரிடமும் ஏற்கனவே கூறி விட்டாராம் ஜெயலலிதா.

அதேபோல தான் சிறைக்குப் போய் விட்டால் ஓ.பன்னீர் செல்வத்தை தான் வழி நடத்திச் செல்வது கடினம் என்பதால் அதற்கேற்ப வேறு சில திட்டமிடல்களையும் பக்காவாக முன் கூட்டியே செய்து வைத்து விட்டாராம். இதனால் ஜெயலலிதாவின் நோக்கங்களை, திட்டங்களை ஓ.பன்னீர் செல்வம் சிக்கலின்றி நிறைவேற்ற, ஆட்சியை வழி நடத்த வழி ஏற்பட்டுள்ளதாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Mon Sep 29, 2014 7:32 pm

முதலில் முதல்வர் பதவி பறிபோனால் தனக்கு அடுத்து ஆட்சியை தலைமை தாங்குவது யார் என்பதை ஜெயலலிதா தீர்மானித்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்புதான் அதைச் செய்துள்ளார் ஜெயலலிதா. ஓ.பன்னீர் செல்வம் மட்டுமே அவரது மனதில் அடுத்த முதல்வராக மாற்றுக் கருத்தின்றி தெரிந்துள்ளார். தனது முடிவையும் பன்னீரிடமே கூறி தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி விட்டாராம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Mon Sep 29, 2014 7:33 pm

ஆலோசகர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பதவி விலகி ஓ.பன்னீ்ர் செல்வம் முதல்வர் பதவிக்கு வந்தபோது, ஜெயலலிதா கைதாகவில்லை. மாறாக வெளியில்தான் இருந்தார். எனவே அவரே நேரடியாக பன்னீர் செல்வத்தை வழி நடத்தினார். ஏன் கோப்புகளைக் கூட அவர் பார்வையிட்டார் என்று கூறுவார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by krishnaamma Mon Sep 29, 2014 7:34 pm

பக்கா ஆலோசகர்கள் ஆனால் இம்முறை தான் சிறைக்குச் செல்லநேரிடும் என்பதே முன்கூட்டியே ஊகித்து விட்ட ஜெயலலிதா அதற்கேற்ப திட்டங்களை வகுத்து வைத்து விட்டார்.
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 HJRy2UGRSwGAtFEW2zz4+29-1411959739-sheela-balakrishnan43-600
ஆட்சி நிர்வாகத்திற்கு ஷீலா பாலகிருஷ்ணன் அதன்படிதான் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளரான ஷீலா பாலகிருஷ்ணனை தனது செயலாளராக்கி அருகில் வைத்துக் கொண்டார். அவருக்கு ஆட்சி நிர்வாகம் குறித்த அத்தனை விவரங்களும் அத்துப்படி என்பதாலும், தனக்கு மிகவும் விசுவாசமானவர், நேர்மையானவர், அனுபவஸ்தர், அதிகாரிகளிடம் கெட்டிக்காரத்தனமாக வேலை வாங்கக் கூடிய திறமையாளர் என்பதால் அவரை பக்கத்தில் வைத்துள்ளார். மேலும், தான் சிறைக்குச் செல்ல நேரிட்டால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆட்சி நிர்வாகத்தில் நீங்கள்தான் ஆலோசனை கூறி வழி நடத்த வேண்டும் என்று ஏற்கனவே ஷீலாவிடமும் கூறி விட்டாராம் ஜெயலலிதா.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி - Page 10 Empty Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum