Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
+11
சிவா
பாலாஜி
தமிழ்நேசன்1981
யினியவன்
T.N.Balasubramanian
rksivam
mmani15646
Aathira
பிஜிராமன்
ராஜா
krishnaamma
15 posters
Page 3 of 15
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
First topic message reminder :
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
Last edited by krishnaamma on Sat Sep 27, 2014 8:16 pm; edited 7 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
கோபால புறத்தில் அதிமுக - திமுக மோதல்...........மதுரை இல் கோரிப்பாளையத்தில் பஸ் எரிப்பு .......கருணாநிதி வீடு வாசலில் அதிமுகவினர் குவிந்து கலாட்டா..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
காஞ்சி புரத்தில் அரசு பேருந்து க்கு தீ வைத்தார்கள் .................சுப்ரமணிய சுவாமி வீடு மீது கல் வீச்சு ...............வேலூரில் சாலை மறியல்.........திருச்சி இல் மறியல் ...சென்னை சிந்தாதரிபேட்டை இல் கல் வீச்சு.....போலீஸ் கை கட்டி வேடிக்கை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ஆனால் இது எதுவுமே நடக்காதது போல ஜெயா டிவி இல் ஏதோ செய்திகள் வாசிக்கிறார்கள்......ரொம்ப மோசம்..நாடே பற்றி எரிகிறது ...........இவங்க வேற ஏதோ காட்டிக்கொண்டிருக்காங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
அறிந்ததுதான் என்றாலும் மீண்டும் படிக்க வேண்டிய பக்கம்
http://savukku2.blogspot.in/2014/09/blog-post_25.html
http://savukku2.blogspot.in/2014/09/blog-post_25.html
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
4 ஆண்டுகள் 100 கோடி
இன்னும் எந்த சிறைச்சாலை என்று சொல்லவில்லை?
இன்னும் எந்த சிறைச்சாலை என்று சொல்லவில்லை?
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை.
தாமதமானாலும் சரியான நெத்தியடி.
தாமதமானாலும் சரியான நெத்தியடி.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
யாருக்கு நன்றி சொல்லனும்? சாமிக்கா? ஆ(சு)சாமிக்கா?
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ம்..கொஞ்சநேரம் படுத்துவிட்டேன் ஆதிரா..இப்போ தான் நியூஸ் பர்ர்க்கிறேன்.இன்னும் அவர்களெல்லோரும் நீதிமன்றத்தில்தான் இருக்காங்களாம்...........ஆனால் எவ்வளவு கலாட்டா நடக்கிறது தமிழ் நாட்டில்..........இந்த ஜெயா டிவி இல் "நாங்கள் எல்லாம் அமைதியாக அம்மாவுக்காக போரதுகிறோம்" என்று சொல்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்............NDTV மற்றும் நியூஸ்9 இல் எல்லாம் மானம் போக செய்தி படிக்கிறார்கள்.
.
.
.
பதவி போவதுடன் இல்லை ஜெயலிதா இன்னும் 10 ஆண்டுகளுக்கு அரசியல் பதவிக்கு வரமுடியாதாமே????
.
.
.
பதவி போவதுடன் இல்லை ஜெயலிதா இன்னும் 10 ஆண்டுகளுக்கு அரசியல் பதவிக்கு வரமுடியாதாமே????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
மேற்கோள் செய்த பதிவு: 1091321Aathira wrote:அறிந்ததுதான் என்றாலும் மீண்டும் படிக்க வேண்டிய பக்கம்
http://savukku2.blogspot.in/2014/09/blog-post_25.html
லிங்க் க்கு நன்றி ஆதிரா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
ராஜகுமாரன் என்று ஒரு படம் வந்தது அதில் கவுண்டமணியும் செந்திலும் வடிவேலுவின் சகோதரிக்கு ( முகத்தை பாராமல் ) வலை வீசுவார்கள் அந்த பெண் செந்திலுக்கு மாலையிடுவார். கவுண்டமணி தப்பித்ததாக பெருமை படுவார். அப்போது செந்தில் பலமாக சிரித்து இந்த மூஞ்சிக்கே உங்கள பிடிக்கலியே அப்புறம் உங்கள யார் கட்டுவாங்க என்பார்.
இப்போது கதைக்கு வருகிறேன் ஜெயலலிதா சிரித்துக்கொண்டே உள்ளே போனாராம். 65 கோடிக்கே தலைக்கு 4 வருடம் 130 கோடி அபராதம் 205 கோடிக்கு ஹ ஹ ஹா.. 160000 கோடிக்கு ஹ ஹ ஹா ஹா ஹா ஹா ........
சிவம்
இப்போது கதைக்கு வருகிறேன் ஜெயலலிதா சிரித்துக்கொண்டே உள்ளே போனாராம். 65 கோடிக்கே தலைக்கு 4 வருடம் 130 கோடி அபராதம் 205 கோடிக்கு ஹ ஹ ஹா.. 160000 கோடிக்கு ஹ ஹ ஹா ஹா ஹா ஹா ........
சிவம்
rksivam- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
Similar topics
» வந்து விட்டது, 'ஹெலி டூரிசம்!'
» வந்து விட்டது சோலார் ஆர்ட்!
» கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு
» பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
» வந்து விட்டது செயற்கை இதயம் : ஜப்பான் டாக்டர்கள் கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|