ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்!

2 posters

Go down

மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்! Empty மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்!

Post by யாழவன் Thu Nov 05, 2009 7:10 pm





மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்! Happy-marriage-tipsநீங்கள் காதலிப்பவரா? காதலித்து திருமணம் புரிந்து கொண்டவரா? காதலித்துக் கொண்டிருப்பவரா? காதல் திருமணம் செய்து கொள்ள இருப்பவரா? இதில் எதுவாக இருந்தாலும் சரி உங்களுக்கு ஒரே ஒரு ஆலோசனை தான். அதாவது அவரை மாற்ற முயற்சிக்காமல் நீங்கள் மாற முயற்சி செய்யுங்கள்.
(இது கெட்ட பழக்க வழக்கங்களுக்குப் பொருந்தாது. சாதாரண நடைமுறைப் பழக்க வழக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும்.)
இது என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்.. எல்லாவற்றையும் நாங்களே மாற்றிக் கொண்டால் அது எப்படி என்று கேள்வி கேட்பது புரிகிறது.
பொதுவாக எல்லோரிடமும் எல்லா விஷங்களுமே பிடித்த மாதிரி இருக்காது. ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தீவு என்பதால் ஒவ்வொருவரின் ஆசை, ஆர்வம், நடவடிக்கை என எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கும்.மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்! Successful-marriage-tips-02
நீங்கள் எப்படி எல்லாம் இருக்கிறீர்களோ அப்பயே நீங்கள் விரும்புபவரும் அவரை மாற்றிக் கொண்டால் நல்லது என நினைக்காதீர்கள்.
ஒரே கருத்துள்ளவர்களுக்குள் எளிதில் நட்பு ஏற்பட்டுவிடலாம். ஆனால் அதே சீக்கிரத்தில் அவர்களுக்குள் சலிப்பும் தட்டிவிடும் என்பதும் ஒரு உண்மைதான்.
பொதுவாக எந்த விஷயத்திற்காக காதலித்தீர்களோ, அதே விஷயம் பிற்காலத்தில் பிரச்சினையாவதில் இருந்து தப்பிக்கலாம்.
மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்! Successful-marriage-tips-01உதாரணத்திற்கு அவர் உடைகளை மிகச்சரியாக நிற ஒற்றுமையுடன் அணிபவர் என்பதற்காகவே காதலித்திருப்பீர்கள். ஆனால் எங்காவது அவசரமாகச் செல்லும்போது அவர் நிற ஒற்றுமையான ஆடையைத் தேடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு கோபம் வரும்.
சண்டை போடுவீர்கள். போக வேண்டிய இடத்திற்குப் போகக் கூட முடியாமல் போய்விடும்.
நீங்கள் அப்போது என்ன நினைப்பீர்கள், அவர் இந்த ஆடை விஷயத்தில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றுதான் நினைப்பீர்கள். அது உண்மையல்ல, இது போனால் வேறொரு விஷயத்தில் அவர் மாற வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
எனவே இது ஒரு தொடர்கதையாக நீண்டு கொண்டுதான் இருக்கும்.
ஆனால் நீங்கள் விரும்பும் நபர் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள்.
நீங்கள் அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வது அல்லது அவரது அந்த குணத்தை ஏற்றுக் கொள்வது நல்லது.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்! Empty Re: மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்!

Post by மீனு Thu Nov 05, 2009 7:25 pm

நீங்கள் அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வது அல்லது அவரது அந்த குணத்தை ஏற்றுக் கொள்வது நல்லது மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்! 838572 மாற்ற முயற்சிக்காதீர்கள்! மாறுங்கள்! 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum