ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

+4
krishnaamma
M.Saranya
Ravi
ayyasamy ram
8 posters

Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by ayyasamy ram Sat Sep 27, 2014 6:41 am

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் B2r1SZ4IRA2ndZ2t1mPT+kadi
-
"ரயிலைக் கண்டுபிடிச்சது நல்லதாப் போச்சு..!''
-
""ஏன்?''
-
""இல்லேன்னா தண்டவாளம் எல்லாம் வேஸ்டா
போயிருக்குமே!''
-
-எஸ்.ஆறுமுகம், கழுகுமலை.
-
-----------------------------------------------------


* ""நகரப் பேருந்து ப்ரேக் டவுன்...''
-
""அப்புறம்..?''
-
""நகராப் பேருந்து ஆயிடுச்சு.''
-
-தேனி.எஸ்.ஆறுமுகம்.
-
------------------------------------------------
-
* ""என்ன சார்? சம்பளம் கேட்டா பலாப்பழத்தைத்
தர்றீங்க?''
-
""அதான் அப்பவே சொன்னேனே, சம்பளம்
"சுளை'யா தருவோம்னு...''
-
-ர.மதுமிதா, ஈரோடு
-
------------------------------------------
-
"ஒரு கட்டிடத்தை பத்து பேர் சேர்ந்து இருபது
நாளில் கட்டி முடிக்கிறார்கள்.
அதே கட்டிடத்தை இருபது பேர் சேர்ந்து எத்தனை
நாளில் கட்டி முடிப்பார்கள்?''
-
""கட்டி முடிச்ச கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும்
கட்டணும்?''
-
-இளன், சென்னை
-
----------------------------------------------
-
"திருவள்ளுவர் மனைவி யார்?''
-
""திருமதி திருவள்ளுவர்.''
-
"".........??''
-
-த.கிருஷ்ணஜோதி, சென்னை.
-
------------------------------------------
-
"நாம ஏன் டி.வி. முன்னாடி உட்கார்ந்து படம்
பார்க்கிறோம்?''
-
""தெரியலியே..!''
-
""பின்னாடி உட்கார்ந்தா படம் தெரியாதே!''
-
-அ.ராகவேந்தர், காஞ்சீபுரம்.
-
------------------------------------------
நன்றி: சிறுவர் மணி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by Ravi Sat Sep 27, 2014 8:29 am

ayyasamy ram wrote:திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் B2r1SZ4IRA2ndZ2t1mPT+kadi
-

* ""என்ன சார்? சம்பளம் கேட்டா பலாப்பழத்தைத்
தர்றீங்க?''
-
""அதான் அப்பவே சொன்னேனே, சம்பளம்
"சுளை'யா தருவோம்னு...''
-
-ர.மதுமிதா, ஈரோடு



மேற்கோள் செய்த பதிவு: 1091212


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by M.Saranya Sat Sep 27, 2014 10:29 am


* ""நகரப் பேருந்து ப்ரேக் டவுன்...''
-
""அப்புறம்..?''
-
""நகராப் பேருந்து ஆயிடுச்சு.''
-
-தேனி.எஸ்.ஆறுமுகம்.
-
------------------------------------------------
-
* ""என்ன சார்? சம்பளம் கேட்டா பலாப்பழத்தைத்
தர்றீங்க?''
-
""அதான் அப்பவே சொன்னேனே, சம்பளம்
"சுளை'யா தருவோம்னு...''

_____________________________
-
"திருவள்ளுவர் மனைவி யார்?''
-
""திருமதி திருவள்ளுவர்.''
-
"".........??''



[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1091212


அருமை அருமை !!!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by krishnaamma Sat Sep 27, 2014 2:51 pm

//"என்ன சார்? சம்பளம் கேட்டா பலாப்பழத்தைத்
தர்றீங்க?''
-
""அதான் அப்பவே சொன்னேனே, சம்பளம்
"சுளை'யா தருவோம்னு...''//


அடப்பாவிகளா.......................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by உமேரா Sat Sep 27, 2014 3:10 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by Aathira Sat Sep 27, 2014 7:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Aதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Aதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Tதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Hதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Iதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Rதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Aதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by Aathira Sat Sep 27, 2014 7:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Aதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Aதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Tதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Hதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Iதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Rதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Aதிருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by தமிழ்நேசன்1981 Sat Sep 27, 2014 9:12 pm

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் 3838410834 திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் 3838410834 திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் 3838410834 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by பாலாஜி Sat Sep 27, 2014 9:20 pm

சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள் Empty Re: திருவள்ளுவரின் மனைவி யார்..? - கடி சிரிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum