ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழித்திருக்கும் நித்திரை

+3
யினியவன்
தமிழ்நேசன்1981
Aathira
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty விழித்திருக்கும் நித்திரை

Post by Aathira Fri Sep 26, 2014 8:44 pm

First topic message reminder :

விழித்திருக்கும் நித்திரை - Page 2 10646779_780322615343275_5232059747754701885_n

நினைப்பும் மறப்புமற்று
சமநிலையில் இருக்கும்
சாத்தியமுமற்ற
ஒரு பின்னிரவின்
கருமையில்
விழித்திருக்கிறது
நித்திரை

கனவுகளற்ற விழிகளின்
அசைவில்
அசைவற்று கிடக்கிற
அதனை
தட்டி உசுப்புகிறேன்
உறங்க வைக்க

பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு
ஐந்து

பின்வரிசையில்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்

முண்டியடித்து
முன்வரிசையில்
இடம்பிடிக்கின்றன
அடுக்கடுக்காக…

அர்த்தமான
அர்த்தமற்ற
அற்பமான
அழகான
அத்தனையும்


ஓவீயம் - அன்பு நண்பர் ஓவியர் மாரி ஆனந்த்

(அவ்வப்போது அழகான ஓவியங்களைக் கொடுத்து என் கிறுக்கல்களை அழகாக்குகின்றீர்கள். நன்றி மாரி ஆன்ந்த்.)


Last edited by Aathira on Fri Sep 26, 2014 9:26 pm; edited 3 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by Aathira Fri Sep 26, 2014 9:36 pm

krishnaamma wrote:நல்லா இருக்கு ஆதிரா புன்னகை சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1091144
நனறி கிருஷ் அன்பு மலர்


விழித்திருக்கும் நித்திரை - Page 2 Aவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Aவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Tவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Hவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Iவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Rவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Aவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by யினியவன் Fri Sep 26, 2014 9:38 pm

Aathira wrote:
யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091142
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
மேற்கோள் செய்த பதிவு: 1091146
வரிசை மாறி பதில் சொன்னீங்கல்ல அதான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by T.N.Balasubramanian Fri Sep 26, 2014 9:38 pm

விழித்திருக்கும் நித்திரை
வராமல் வந்திருக்கும் கவிதை
மறந்தவைகளை நினைபூட்டுகின்றதே
இன்னொரு நித்திரை வரும்வரை
இத்திரை விழித்திருக்கும் .

அன்பு மலர் அன்பு மலர் விழித்திருக்கும் நித்திரை - Page 2 3838410834 விழித்திருக்கும் நித்திரை - Page 2 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரசித்தேன் அருமையாக உள்ளது , ஆதிரா !
ரமணியன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by krishnaamma Fri Sep 26, 2014 9:40 pm

Aathira wrote:
யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091142
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
மேற்கோள் செய்த பதிவு: 1091146

புன்னகை அந்த திரில நான் நல்லா இருக்குனு சொன்ன கூடையை மேலேயே அவருக்கு கண் ஆதிரா புன்னகை நான் வாய் விட்டு நல்லா இருக்குனு சொல்லிட்டேன்.....அவர் அது வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்..........எனவே அதே நினைவாக இருக்கார் போல ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by Aathira Fri Sep 26, 2014 9:41 pm

யினியவன் wrote:
Aathira wrote:
யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091142
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
மேற்கோள் செய்த பதிவு: 1091146
வரிசை மாறி பதில் சொன்னீங்கல்ல அதான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091151

மகனின் மழலைச் சொல் செய்த விபரீதம் அது யினி.


விழித்திருக்கும் நித்திரை - Page 2 Aவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Aவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Tவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Hவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Iவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Rவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Aவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by krishnaamma Fri Sep 26, 2014 9:41 pm

யினியவன் wrote:
Aathira wrote:
யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091142
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
மேற்கோள் செய்த பதிவு: 1091146
வரிசை மாறி பதில் சொன்னீங்கல்ல அதான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091151

வரிசை மாத்தி பதில் சொன்னதால் ஆதிரா தள்ளாட்டத்தில் இருப்பதாக அர்த்தம் ...............ஆனா அவங்க உங்கள் இல்ல கேட்கிறாங்க?????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by யினியவன் Fri Sep 26, 2014 9:43 pm

பாசம் கண்ண மறச்சுடுத்து புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by Aathira Fri Sep 26, 2014 10:01 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
Aathira wrote:
யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091142
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
மேற்கோள் செய்த பதிவு: 1091146
வரிசை மாறி பதில் சொன்னீங்கல்ல அதான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091151

வரிசை மாத்தி பதில் சொன்னதால் ஆதிரா தள்ளாட்டத்தில் இருப்பதாக அர்த்தம் ...............ஆனா அவங்க உங்கள் இல்ல கேட்கிறாங்க?????
மேற்கோள் செய்த பதிவு: 1091157
நான் வரிசையைத்தான் மாற்றினேன். அவர் பதிவையே மாற்றியிருக்கின்றார்


விழித்திருக்கும் நித்திரை - Page 2 Aவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Aவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Tவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Hவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Iவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Rவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Aவிழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by krishnaamma Fri Sep 26, 2014 10:14 pm

aamaam aadhiraa புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by விமந்தனி Fri Sep 26, 2014 11:18 pm

முண்டியடித்து
முன்வரிசையில்
இடம்பிடிக்கின்றன
அடுக்கடுக்காக…

அர்த்தமான
அர்த்தமற்ற
அற்பமான
அழகான
அத்தனையும்
விழித்திருக்கும் நித்திரை - Page 2 69QtwAJSwyql8ip1tcuG+sSig_wow  அருமையான அழகு வரிகள்.


விழித்திருக்கும் நித்திரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிழித்திருக்கும் நித்திரை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விழித்திருக்கும் நித்திரை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை - Page 2 Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum