Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழித்திருக்கும் நித்திரை
+3
யினியவன்
தமிழ்நேசன்1981
Aathira
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
விழித்திருக்கும் நித்திரை
First topic message reminder :
நினைப்பும் மறப்புமற்று
சமநிலையில் இருக்கும்
சாத்தியமுமற்ற
ஒரு பின்னிரவின்
கருமையில்
விழித்திருக்கிறது
நித்திரை
கனவுகளற்ற விழிகளின்
அசைவில்
அசைவற்று கிடக்கிற
அதனை
தட்டி உசுப்புகிறேன்
உறங்க வைக்க
பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு
ஐந்து
பின்வரிசையில்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
முண்டியடித்து
முன்வரிசையில்
இடம்பிடிக்கின்றன
அடுக்கடுக்காக…
அர்த்தமான
அர்த்தமற்ற
அற்பமான
அழகான
அத்தனையும்
ஓவீயம் - அன்பு நண்பர் ஓவியர் மாரி ஆனந்த்
(அவ்வப்போது அழகான ஓவியங்களைக் கொடுத்து என் கிறுக்கல்களை அழகாக்குகின்றீர்கள். நன்றி மாரி ஆன்ந்த்.)
நினைப்பும் மறப்புமற்று
சமநிலையில் இருக்கும்
சாத்தியமுமற்ற
ஒரு பின்னிரவின்
கருமையில்
விழித்திருக்கிறது
நித்திரை
கனவுகளற்ற விழிகளின்
அசைவில்
அசைவற்று கிடக்கிற
அதனை
தட்டி உசுப்புகிறேன்
உறங்க வைக்க
பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு
ஐந்து
பின்வரிசையில்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
முண்டியடித்து
முன்வரிசையில்
இடம்பிடிக்கின்றன
அடுக்கடுக்காக…
அர்த்தமான
அர்த்தமற்ற
அற்பமான
அழகான
அத்தனையும்
ஓவீயம் - அன்பு நண்பர் ஓவியர் மாரி ஆனந்த்
(அவ்வப்போது அழகான ஓவியங்களைக் கொடுத்து என் கிறுக்கல்களை அழகாக்குகின்றீர்கள். நன்றி மாரி ஆன்ந்த்.)
Last edited by Aathira on Fri Sep 26, 2014 9:26 pm; edited 3 times in total
Re: விழித்திருக்கும் நித்திரை
மேற்கோள் செய்த பதிவு: 1091146Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091142யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
வரிசை மாறி பதில் சொன்னீங்கல்ல அதான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விழித்திருக்கும் நித்திரை
விழித்திருக்கும் நித்திரை
வராமல் வந்திருக்கும் கவிதை
மறந்தவைகளை நினைபூட்டுகின்றதே
இன்னொரு நித்திரை வரும்வரை
இத்திரை விழித்திருக்கும் .
ரசித்தேன் அருமையாக உள்ளது , ஆதிரா !
ரமணியன்
ரமணியன்
வராமல் வந்திருக்கும் கவிதை
மறந்தவைகளை நினைபூட்டுகின்றதே
இன்னொரு நித்திரை வரும்வரை
இத்திரை விழித்திருக்கும் .
ரசித்தேன் அருமையாக உள்ளது , ஆதிரா !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: விழித்திருக்கும் நித்திரை
மேற்கோள் செய்த பதிவு: 1091146Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091142யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
அந்த திரில நான் நல்லா இருக்குனு சொன்ன கூடையை மேலேயே அவருக்கு கண் ஆதிரா நான் வாய் விட்டு நல்லா இருக்குனு சொல்லிட்டேன்.....அவர் அது வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்..........எனவே அதே நினைவாக இருக்கார் போல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விழித்திருக்கும் நித்திரை
மேற்கோள் செய்த பதிவு: 1091151யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091146Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091142யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
வரிசை மாறி பதில் சொன்னீங்கல்ல அதான்
மகனின் மழலைச் சொல் செய்த விபரீதம் அது யினி.
Re: விழித்திருக்கும் நித்திரை
மேற்கோள் செய்த பதிவு: 1091151யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091146Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091142யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
வரிசை மாறி பதில் சொன்னீங்கல்ல அதான்
வரிசை மாத்தி பதில் சொன்னதால் ஆதிரா தள்ளாட்டத்தில் இருப்பதாக அர்த்தம் ...............ஆனா அவங்க உங்கள் இல்ல கேட்கிறாங்க?????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விழித்திருக்கும் நித்திரை
மேற்கோள் செய்த பதிவு: 1091157krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091151யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091146Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091142யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?
வரிசை மாறி பதில் சொன்னீங்கல்ல அதான்
வரிசை மாத்தி பதில் சொன்னதால் ஆதிரா தள்ளாட்டத்தில் இருப்பதாக அர்த்தம் ...............ஆனா அவங்க உங்கள் இல்ல கேட்கிறாங்க?????
நான் வரிசையைத்தான் மாற்றினேன். அவர் பதிவையே மாற்றியிருக்கின்றார்
Re: விழித்திருக்கும் நித்திரை
aamaam aadhiraa
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விழித்திருக்கும் நித்திரை
அருமையான அழகு வரிகள்.முண்டியடித்து
முன்வரிசையில்
இடம்பிடிக்கின்றன
அடுக்கடுக்காக…
அர்த்தமான
அர்த்தமற்ற
அற்பமான
அழகான
அத்தனையும்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நித்திரை
» " நித்திரை "
» நிரந்தர நித்திரை
» மானுடம் வென்ற மௌன நித்திரை
» மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்?
» " நித்திரை "
» நிரந்தர நித்திரை
» மானுடம் வென்ற மௌன நித்திரை
» மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum