ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழித்திருக்கும் நித்திரை

+3
யினியவன்
தமிழ்நேசன்1981
Aathira
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விழித்திருக்கும் நித்திரை Empty விழித்திருக்கும் நித்திரை

Post by Aathira Fri Sep 26, 2014 8:44 pm

விழித்திருக்கும் நித்திரை 10646779_780322615343275_5232059747754701885_n

நினைப்பும் மறப்புமற்று
சமநிலையில் இருக்கும்
சாத்தியமுமற்ற
ஒரு பின்னிரவின்
கருமையில்
விழித்திருக்கிறது
நித்திரை

கனவுகளற்ற விழிகளின்
அசைவில்
அசைவற்று கிடக்கிற
அதனை
தட்டி உசுப்புகிறேன்
உறங்க வைக்க

பத்து
ஒன்பது
எட்டு
ஏழு
ஆறு
ஐந்து

பின்வரிசையில்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்

முண்டியடித்து
முன்வரிசையில்
இடம்பிடிக்கின்றன
அடுக்கடுக்காக…

அர்த்தமான
அர்த்தமற்ற
அற்பமான
அழகான
அத்தனையும்


ஓவீயம் - அன்பு நண்பர் ஓவியர் மாரி ஆனந்த்

(அவ்வப்போது அழகான ஓவியங்களைக் கொடுத்து என் கிறுக்கல்களை அழகாக்குகின்றீர்கள். நன்றி மாரி ஆன்ந்த்.)


Last edited by Aathira on Fri Sep 26, 2014 9:26 pm; edited 3 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:57 pm

நித்திரை வராத முன்னிரவில்
முத்திரை பதிக்கின்ற
முத்தான கவிதை..

அருமையான கவிதைக்கும்..கவிதாயினி ஆதிரா அக்காவிற்கும் அன்பான வாழ்த்துக்கள். அன்பு மலர் நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by யினியவன் Fri Sep 26, 2014 8:57 pm

அம்மாடி பின்னிட்டாங்க ஆதிரா - சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by Aathira Fri Sep 26, 2014 9:01 pm

தமிழ்நேசன்1981 wrote:நித்திரை வராத முன்னிரவில்
முத்திரை பதிக்கின்ற
முத்தான கவிதை..

அருமையான கவிதைக்கும்..கவிதாயினி ஆதிரா அக்காவிற்கும் அன்பான வாழ்த்துக்கள். அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1091116

கவிதையால் வாழ்த்திய அன்புக்கு நன்றி தமிழ் நேசன் அன்பு மலர்


விழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Tவிழித்திருக்கும் நித்திரை Hவிழித்திருக்கும் நித்திரை Iவிழித்திருக்கும் நித்திரை Rவிழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by பிஜிராமன் Fri Sep 26, 2014 9:24 pm

அருமை அம்மா.....

அழகான கவிதையுடன் வந்தமைக்கு நன்றிகள் புன்னகை புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by Aathira Fri Sep 26, 2014 9:27 pm

பிஜிராமன் wrote:அருமை அம்மா.....

அழகான கவிதையுடன் வந்தமைக்கு நன்றிகள் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091132
கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் கவிதையுடனும் என் உறவுகளுடனும் இருக்க ஆசை.
நன்றி மகனே அன்பு மலர்


விழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Tவிழித்திருக்கும் நித்திரை Hவிழித்திருக்கும் நித்திரை Iவிழித்திருக்கும் நித்திரை Rவிழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by Aathira Fri Sep 26, 2014 9:29 pm

யினியவன் wrote:அம்மாடி பின்னிட்டாங்க ஆதிரா - சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1091117
பின்னுவதை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு என்ன கொடுமை சார் இது


விழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Tவிழித்திருக்கும் நித்திரை Hவிழித்திருக்கும் நித்திரை Iவிழித்திருக்கும் நித்திரை Rவிழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by யினியவன் Fri Sep 26, 2014 9:30 pm

மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by krishnaamma Fri Sep 26, 2014 9:32 pm

நல்லா இருக்கு ஆதிரா புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by Aathira Fri Sep 26, 2014 9:36 pm

யினியவன் wrote:மூங்கில் கூடை முழுக்க கோவம் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091142
முப்போதும் தள்ளாடிகிட்டே இருக்கறது. இங்க எங்க மூங்கில் கூடை வந்தது?


விழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Tவிழித்திருக்கும் நித்திரை Hவிழித்திருக்கும் நித்திரை Iவிழித்திருக்கும் நித்திரை Rவிழித்திருக்கும் நித்திரை Aவிழித்திருக்கும் நித்திரை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விழித்திருக்கும் நித்திரை Empty Re: விழித்திருக்கும் நித்திரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum