ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_c102050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_m102050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_c10 
Dr.S.Soundarapandian
2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_c102050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_m102050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_c10 
heezulia
2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_c102050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_m102050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_c10 
i6appar
2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_c102050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_m102050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'!

3 posters

Go down

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Empty 2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'!

Post by krishnaamma Fri Sep 26, 2014 7:16 pm

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்': ஜப்பான் நிறுவனம் திட்டம் !

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! IuFhhmS4SxlyA9sEa1YY+Tamil_News_large_107941520140926013321
மெல்போர்ன்: விண்வெளிக்கு சென்று வர, 2050ம் ஆண்டிற்குள், 'லிப்ட்' அமைக்கப்படும்' என்று ஜப்பான் நாட்டின் பிரபல கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.ஜப்பானின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான, 'ஒபாயஷி' வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: நேர்கோட்டில், காந்த மோட்டாரில் இயங்கும் ரோபாட்டிக் கார்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் வரை கொண்டு செல்லப்படும். 96,000 கி.மீ., உயரம் வரை செல்லும் இந்த லிப்ட்டில், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சென்று வரவும், பொருட்களை கொண்டு வரவும் செல்லவும் முடியும்.

விண்ணில் ஏவப்படும் ராக்கெட் தயாரிப்பு செலவை விட, லிப்ட் தயாரிப்பு செலவு மிகவும் குறைவு.இந்த 'லிப்ட்' டில், விண்வெளி ஆய்வு நிலையத்தை ஏழு நாட்களில் சென்றடையலாம். விண்வெளி வரை கொண்டு செல்வதற்குத் தேவையான நீண்ட கேபிள்கள், 2030ம் ஆண்டிற்குள் தயாரிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.பூமியிலிருந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம், 330 கி.மீ., தூரத்தில் உள்ளது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Empty Re: 2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'!

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 7:36 pm

சூப்பருங்க பாவம் நம்ம மீனவர்கள்தான் பக்கத்துல இருக்குற கச்சத்தீவுக்கு போக கூட முடியல.. சோகம்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Empty Re: 2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'!

Post by krishnaamma Fri Sep 26, 2014 7:46 pm

தமிழ்நேசன்1981 wrote:சூப்பருங்க பாவம் நம்ம மீனவர்கள்தான் பக்கத்துல இருக்குற கச்சத்தீவுக்கு போக கூட முடியல.. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1091064

அது அரசியல் நேசன்....இது டெக்னாலாஜி.............இரண்டையும் குழப்பிக்கதீங்க புன்னகை கூடாது கூடாது கூடாது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Empty Re: 2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'!

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:09 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:சூப்பருங்க பாவம் நம்ம மீனவர்கள்தான் பக்கத்துல இருக்குற கச்சத்தீவுக்கு போக கூட முடியல.. சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1091064

அது அரசியல் நேசன்....இது டெக்னாலாஜி.............இரண்டையும் குழப்பிக்கதீங்க புன்னகை கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1091069

டெக்னாலாஜி வளர்கிற அளவுக்கு வாழ்க்கைதரமும் உயரவேண்டுமே அம்மா..ஒவ்வொரு அறிவியல் வளர்ச்சியை கண்டு பிரமிக்கும் போதெல்லாம் அடிமனதில் எழுகிற கேள்வியை தவிர்க்கமுடியவில்லை..வாழ்க அறிவியல்... சூப்பருங்க ஓழிக அறிவில்லாத அரசியல்வாதிகள்.. என்ன கொடுமை சார் இது .

விண்வெளிக்கே லிப்ட் கொடுக்கும் அறிவியல் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர் நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Empty Re: 2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'!

Post by krishnaamma Fri Sep 26, 2014 8:16 pm

ரொம்ப சரி நேசன்............இதை மக்கள் புரிந்து கொள்ளணும்........பணத்துக்ku ஒட்டு   போட்டுவிட்டு...........அந்த பணத்தில் குடித்து சீரழிகிற மக்கள் இருக்கும் வரை அந்த அறிவில்லாத அரசியல்வாதிகள் தான் ஆளுவார்கள்  சோகம் இது நம் சாபம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Empty Re: 2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'!

Post by M.Saranya Sat Sep 27, 2014 2:15 pm

நல்ல பதிவு !!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'! Empty Re: 2050க்குள் விண்ணுக்கு 'லிப்ட்'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum