Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
+2
தமிழ்நேசன்1981
krishnaamma
6 posters
Page 1 of 1
பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
பாட்னா,: 'பெண்களுக்கு தொடர்ந்து, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொந்தரவு செய்பவர்களை சிறையில் அடையுங்கள்' என, பீகார் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பீகார் மாநிலத்தில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்து, தொல்லை தரும் போக்கு அதிகரித்துஉள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அம்மாநில உயர் போலீஸ் அதிகாரி அரவிந்த பாண்டே, அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்களுக்கு, மொபைல்போன் மூலமாக தொல்லை கொடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, பல சட்டவிரோத செயல்களுக்கு காரணமாக உள்ளது. எனவே, பெண்களுக்கு தொடர்ந்து, 'மிஸ்டு கால்' கொடுத்தால், அவர்களை அடையாளம் கண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு சிறைத் தண்டனை வாங்கித் தர வேண்டும்.
ஓரிரு முறை, 'மிஸ்டு கால்' கொடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது இல்லை. கவனக்குறைவு காரணமாக கூட, இதுபோன்ற சம்பவங்கள் நிகழலாம்.இவ்வாறு, அவர், அதில் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி : தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
நல்ல சட்டம்தான்..சம்பந்தபட்டவர்கள் புகார் கொடுத்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கலாம்..ஏனெனில் நண்பர்கள் உறவினர்கள் கூட விளையாட்டுக்காக தவறிய அழைப்புகளால் கடுப்பேற்றுவதுண்டு..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
ஒ இப்பதான் தெரியுது சிவா ஏன் வரலன்னு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1090889யினியவன் wrote:ஒ இப்பதான் தெரியுது சிவா ஏன் வரலன்னு
ஹா...ஹா....ஹா... ஒருவழியா சிவா ஏன் வரலை என்று கண்டுபிடித்ததற்கு நன்றி இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
krishnaamma wrote:யினியவன் wrote:ஒ இப்பதான் தெரியுது சிவா ஏன் வரலன்னு
ஹா...ஹா....ஹா... ஒருவழியா சிவா ஏன் வரலை என்று கண்டுபிடித்ததற்கு நன்றி இனியவன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1090894விமந்தனி wrote:krishnaamma wrote:யினியவன் wrote:ஒ இப்பதான் தெரியுது சிவா ஏன் வரலன்னு
ஹா...ஹா....ஹா... ஒருவழியா சிவா ஏன் வரலை என்று கண்டுபிடித்ததற்கு நன்றி இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1090885தமிழ்நேசன்1981 wrote:நல்ல சட்டம்தான்..சம்பந்தபட்டவர்கள் புகார் கொடுத்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கலாம்..ஏனெனில் நண்பர்கள் உறவினர்கள் கூட விளையாட்டுக்காக தவறிய அழைப்புகளால் கடுப்பேற்றுவதுண்டு..
அதுதான் சரி !!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
நல்ல சட்டம் தான்
எனக்கு கஸ்டமர் கேர்ல இருந்தும் மிஸ் கால் வருதே என்ன செய்ய ?
எனக்கு கஸ்டமர் கேர்ல இருந்தும் மிஸ் கால் வருதே என்ன செய்ய ?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1091232ஜாஹீதாபானு wrote:நல்ல சட்டம் தான்
எனக்கு கஸ்டமர் கேர்ல இருந்தும் மிஸ் கால் வருதே என்ன செய்ய ?
நீங்க கவலைப்படடீங்க பானு, அந்த சட்டம் பீகாரில் மட்டும் தானே ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் பீகாரில் இனி சிறை தண்டனையாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1091280krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091232ஜாஹீதாபானு wrote:நல்ல சட்டம் தான்
எனக்கு கஸ்டமர் கேர்ல இருந்தும் மிஸ் கால் வருதே என்ன செய்ய ?
நீங்க கவலைப்படடீங்க பானு, அந்த சட்டம் பீகாரில் மட்டும் தானே ?
எனக்கு மிஸ் கால் குடுக்குறவன் நொந்து தான் போகனும்....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்
» அனைவரும் மிஸ்டு கால் விடுங்க!!!
» மிஸ்டு கால் கொடுடி...!
» மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................
» 'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்!
» அனைவரும் மிஸ்டு கால் விடுங்க!!!
» மிஸ்டு கால் கொடுடி...!
» மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்................
» 'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|