ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி !

3 posters

Go down

'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி ! Empty 'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி !

Post by krishnaamma Thu 25 Sep 2014 - 23:04

'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி ! Z7I1DIRpS64RNaPALko1+Tamil_News_large_1078954

புதுடில்லி: 'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், இது அரசியல்நோக்கமற்ற ஒரு பொறுப்புத்தன்மை மிகுந்தது. இது ஒரு வெற்றுக் கோஷம், அல்ல என்றும் பிரதமர் நரேந்திரமோடி டில்லியில் நடந்த இத்திட்ட துவக்க விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இத்திட்டம் என்பது ஒரு அழைப்பும் இல்லை , கோஷமும் இல்லை. இது சிங்கத்தின் முதல் காலடி . இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல்படி: 'மேக் இன் இந்தியா '-திட்டம் தொடர்பாக விமர்சனங்கள் வருகிறது. மேக் இன் இந்தியா என்பது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. கட்நத அரசின் மீது கொள்கை அடிப்படையிலான குறைபாடுகள் இருந்தது. சமீபகாலமாக தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கை ஏற்பட்டு வருவதை பார்க்க முடியும். இந்த நம்பிக்கை வைத்துள்ளமைக்கு நன்றி . 120 கோடி மக்கள் மீது தொழில் நிறுவனம் நம்பிக்கை வைக்க வேண்டும். எந்த ஒரு நிறுவனமும் இந்தியாவை விட்டு செல்ல மத்திய அரசு விரும்பாது. இவர்களுக்கு நான் எந்த வொரு உறுதியும் அளிக்க விரும்பவில்லை. செயல்பாட்டை நீங்களே பார்த்து கொள்ளலாம். எப்.டி.ஐ. என்பது ( பர்ஸ்ட் டெவலப் இந்தியா ) அன்னிய முதலீடு இந்தியாவின் முதல் வளர்ச்சிக்காரணி ஆகும்.

இதனை பெறுவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உலகின் உற்றபத்தி மையமாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். நமது குடிமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். உலகமே இன்று ஆசியாவை உற்றுநோக்கி கவனித்து வருகிறது. ஆசியாவில் இருந்து எந்தவொரு தொழில் நிறுவனமும் வெளியேற கூடாது. உலகமே ஆசியாவை நோக்கி வரத்துவங்கியிருக்கின்றன. இந்ததேசம் உங்களுடையது . உங்கள் நிறுவனங்கள் உலகஅளவில் ஜொலிக்க வேண்டும். இது இந்தியாவை பலமடைய செய்யும். இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை, இலாபம், தேவைகள் நிறைந்து இருக்கின்றன. நான் தொழில் நிறுவனங்களுக்கு உறுதி அளிக்கிறேன் நீங்கள் நஷ்டமடைய மாட்டீர்கள். நாட்டின் தேவைக்கேற்ப சிறந்த தொழில்கள் துவக்க முன் வரவேண்டும்.


'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் சிங்கத்தின் முதல் காலடி எடுத்து வைப்பதற்கு சமம் ஆகும். இந்த திட்டத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். அறிவுத்திறன் மேம்படுத்தப்பட வேண்டும். தொழிற்சாலைகள் மேம்பாட்டுக்கு திறன் பெரும் உதவியாக இருக்கும். மங்கள்யான் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்தன் மூலம் நமது இளைஞர்கள் அறிவுத்திறன் உலகிற்கு பறைசாட்டப்பட்டுள்ளது. இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது.


சுற்றுலாதுறையை நாம் மேப்படுத்த வேண்டும். நமது நாட்டில் பல்வேறு வளங்கள் உள்ளன. இதனை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.


'மேக் இன் இந்தியா 'உலக அளவிலான வளர்ச்சிக்கு உதவும். இது ஒரு பிரசாரம் இல்லை. இது ஒரு கோஷமில்லை, இது ஒரு அழைப்பு அல்லை. பொறுப்புத்தன்மை வாய்ந்தது. இதற்கு மாநில, மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும். வங்கி கணக்கு துவக்கம் இந்தியாவின் வளர்ச்சியை காட்டியுள்ளது. மாநில அளவிலான முதலீடு நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும். இங்கு வந்திருக்கும் தொழில் துறையினர் உலக அளவிலான சந்தையில் ஜொலிக்க வேண்டுமென்றால் நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி ! Empty Re: 'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி !

Post by தமிழ்நேசன்1981 Thu 25 Sep 2014 - 23:08

சிங்கம் முதல் காலடி எடுத்துவைத்துவிட்டது..இறுதியில் மக்கள் மூஞ்சியில் கரியை பூசி அசிங்கமாக்ககாமல் இருந்தால் சரிதான்... புன்னகை
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி ! Empty Re: 'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி !

Post by M.Saranya Fri 26 Sep 2014 - 15:14

நாடு முன்னேறினால் மட்டும் போதாது
120 கோடி மக்களும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தில் உயர வேண்டும்.
அப்படி நடக்குமா?
வளர்ந்ததவர்களே வானை முட்டி கொண்டிருந்தால் எப்படி ????
ஏழைகளும் வான் நோக்கி வர வேண்டாமா ?


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி ! Empty Re: 'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி !

Post by தமிழ்நேசன்1981 Fri 26 Sep 2014 - 16:00

M.Saranya wrote:நாடு முன்னேறினால் மட்டும் போதாது
120 கோடி மக்களும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தில் உயர வேண்டும்.
அப்படி நடக்குமா?
வளர்ந்ததவர்களே வானை முட்டி கொண்டிருந்தால் எப்படி ????
ஏழைகளும் வான் நோக்கி வர வேண்டாமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1090966
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி ! Empty Re: 'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மேட்டூர் அணையின் உபரி நீர் 100 ஏரிகளுக்கு எடுத்து செல்லும் திட்டம் துவக்கம்
» சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை
» மேக் இன் இந்தியா திட்டம் 30,000 கோடி மதிப்பு டெண்டர்கள் ரத்து
»  ரூ.25 ஆயிரம் கோடி ஒப்பந்தம் ரத்து: 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்க அதிரடி
» மரங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் துவக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum