புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவன்..
Page 1 of 1 •
- Bknaginikaruppasamyபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014
இறைவன்...
அன்பு எனும் மனம்
கொண்ட கண்களே
இறைவன்!
ஆக்கம் எனும் மனவலி(மை)
கொண்ட கண்களே
இறைவன்!
இரக்கம் எனும் இதயம்
கொண்ட கண்களே
இறைவன்!
ஈரம் எனும் உள்ஈர்ப்பு
கொண்ட கண்களே
இறைவன்!
உண்மை எனும் ஊக்கபண்பு
கொண்ட கண்களே
இறைவன்!
எளிமை எனும் ஏற்றம்
கொண்ட கண்களே
இறைவன்!
ஐயம் (சந்தேகம்) தவிர்ந்த உயர்அன்பு
கொண்ட கண்களே
இறைவன்!
ஒற்றுமை ஓங்கிய ஒ(பெ)ருமை
கொண்ட கண்களே
இறைவன்!!
--- நாகினி
அன்பு எனும் மனம்
கொண்ட கண்களே
இறைவன்!
ஆக்கம் எனும் மனவலி(மை)
கொண்ட கண்களே
இறைவன்!
இரக்கம் எனும் இதயம்
கொண்ட கண்களே
இறைவன்!
ஈரம் எனும் உள்ஈர்ப்பு
கொண்ட கண்களே
இறைவன்!
உண்மை எனும் ஊக்கபண்பு
கொண்ட கண்களே
இறைவன்!
எளிமை எனும் ஏற்றம்
கொண்ட கண்களே
இறைவன்!
ஐயம் (சந்தேகம்) தவிர்ந்த உயர்அன்பு
கொண்ட கண்களே
இறைவன்!
ஒற்றுமை ஓங்கிய ஒ(பெ)ருமை
கொண்ட கண்களே
இறைவன்!!
--- நாகினி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா?
- Bknaginikaruppasamyபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014
மேற்கோள் செய்த பதிவு: 1090085krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா?
கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090095Bknaginikaruppasamy wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090085krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா?
கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
ம்.......நான் சரி செய்து விடவா ? சொல்லுங்கோ
- Bknaginikaruppasamyபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014
மேற்கோள் செய்த பதிவு: 1090103krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090095Bknaginikaruppasamy wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090085krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா?
கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
ம்.......நான் சரி செய்து விடவா ? சொல்லுங்கோ
கட்டாயம் திருத்தம் செய்யுங்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழி நன்றியுடன்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090108Bknaginikaruppasamy wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090103krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090095Bknaginikaruppasamy wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090085krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா?
கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
ம்.......நான் சரி செய்து விடவா ? சொல்லுங்கோ
கட்டாயம் திருத்தம் செய்யுங்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழி நன்றியுடன்...
இதோ செய்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி செஞ்சாச்சு நாகினி
-
இறைவன் குறித்த இன்னொருவரின் அனுபவம் (பகிர்தலுக்காக)
-
இறைவன்...
இதயக் கண்ணுக்கு ஒளி கொடுப்பான்
ஏழைகள் வாழ்வுக்கு மழை கொடுப்பான்
இனிய செயலுக்கு வழி அமைப்பான்
இதயப் புண்ணுக்கும் மருந்திடுவான்
நல்ல செயலுக்கு துணையிருப்பான்
நாவுக்கும் உணர்வுக்கும் நலம்புரிவான்
நன்மை செய்வோருக்கு வரந்தருவான்
நாமும் உணர்ந்தால் அருகிருப்பான்
துன்பத்தை மெல்லத் தீர்த்துவைப்பான்
துறவற வாழ்விற்கும் ஒளிகொடுப்பான்.
-
-----------------------------
>R. மார்த்தாண்டம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090153ayyasamy ram wrote:
-
இறைவன் குறித்த இன்னொருவரின் அனுபவம் (பகிர்தலுக்காக)
-
இறைவன்...
இதயக் கண்ணுக்கு ஒளி கொடுப்பான்
ஏழைகள் வாழ்வுக்கு மழை கொடுப்பான்
இனிய செயலுக்கு வழி அமைப்பான்
இதயப் புண்ணுக்கும் மருந்திடுவான்
நல்ல செயலுக்கு துணையிருப்பான்
நாவுக்கும் உணர்வுக்கும் நலம்புரிவான்
நன்மை செய்வோருக்கு வரந்தருவான்
நாமும் உணர்ந்தால் அருகிருப்பான்
துன்பத்தை மெல்லத் தீர்த்துவைப்பான்
துறவற வாழ்விற்கும் ஒளிகொடுப்பான்.
-
-----------------------------
>R. மார்த்தாண்டம்.
அருமை அருமை ராம் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1