ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் பியோனி பியூட்டி!

Go down

சீனாவின் பியோனி பியூட்டி! Empty சீனாவின் பியோனி பியூட்டி!

Post by தமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 12:14 pm

சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் பற்றிய செய்திகள் தேசிய சென்சேஷன். ஆனால், சீனாவில் ஜின்பிங்கின் மனைவி பெங் லியுயான்தான் செம செலிபிரட்டி. ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் கனிந்தபோது அத்தனை வெளிநாட்டுப் பத்திரிகைகளும், 'சீனாவின் அடுத்த அதிபர் ஜி ஜின்பிங். யார் இந்த ஜின்பிங்? பாடகி பெங் லியுயானின் கணவர்!’ என்றே உலகத்துக்கு அவரை அறிமுகப்படுத்தின. அந்த அளவுக்கு சீனர்களிடையே பெங் லியுயானுக்குச் செல்ல செல்வாக்கு!
சீனாவின் பியோனி பியூட்டி! P27a
சீனாவில் அனைவருக்கும் ராணுவப் பயிற்சி கட்டாயம். 18 வயதில் சீன ராணுவத்தின் பெண்கள் படைப் பிரிவில் சேர்ந்தார் பெங். சீன ராணுவம் நாட்டைச் சுற்றியுள்ள முக்கிய எல்லைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் (அப்படிச் சொல்லிக்கொண்டு அண்டைநாட்டு எல்லைக்குள் அத்துமீறவும் செய்யும்)! அப்படி ஒரு மிலிட்டரி டூரின்போது, சக வீரர்களை மகிழ்விக்க பாட்டுப் பாடியதில் ராணுவ வட்டாரத்தில் பிரபலம் ஆனார் பெங்.

நம்ம ஆக்ஷன் ஹீரோ அர்ஜுனுக்கு இந்தியா எவ்வளவு பிடிக்குமோ, அதைவிட பெங்கிற்கு சீனாவைப் பிடிக்கும். சீனா-வியட்நாம் போரின்போது வீரர்களை உற்சாகப்படுத்தவும், எழுச்சியூட்டவும் போர்க்களத்துக்கே சென்று பாட்டுப் பாடினார் பெங். இதற்கிடையில் சீன தேசியத் தொலைகாட்சியில் பெங்கிற்கு பாடல் பாட வாய்ப்புக் கிடைக்க, 'பொண்ணு பின்னுதேப்பா’ என மொத்த சீனர்களும் சிலிர்த்தனர். பேரும் புகழுமாக ராணுவத்தில் படிப்படியாக முன்னேறி, மேஜராகப் பதவி உயர்வு பெற்றார் பெங்.

ஜி ஜின்பிங்கின் முதல் திருமணம் விவாகரத்து ஆகியிருந்த நிலையில், 1986-ல் பெங் லியுயானுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர, கல்யாணமும் நடந்தது. தங்கள் மனம் கவர்ந்த ஹீரோயின் கல்யாணம் முடித்ததும், அவரை டெலீட்டிவிட்டு அடுத்த ஹீரோயினுக்கு 'ஃபேன் ரெக்வஸ்ட்’ கொடுக்கும் 'இந்திய ரசிகன் மனப்பான்மை’ சீனர்களுக்கு இல்லை. திருமணத்துக்குப் பிறகும் பெங்கிற்கு அமோக ஆதரவுதான் சீனாவில். அவரை சீனாவின் அழகான பூக்களில் ஒன்றான பியோனியுடன் ஒப்பிட்டு, 'பியோனி பியூட்டி’ எனக் கொண்டாடினார்கள். தேசபக்திப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த பெங், சீன நாட்டுப்புறப் பாடல்களையும் பாடத் தொடங்க, சீனாவின் சந்துபொந்துகளில் எல்லாம் பிரபலம் ஆனார். ஒருகட்டத்தில் பெங்கின் பாடல் இன்றி எந்தப் பெரிய நிகழ்ச்சியும் நடக்காது எனும் அளவுக்கு, சீனாவின் சென்சேஷன் பியூட்டி ஆனார்.

சீனாவின் பியோனி பியூட்டி! P27

2013-ல் சீனாவின் அதிபராக ஜின்பிங் தேர்வுபெற்றார். அதன் பிறகு தம்பதி சமேதராகச் செல்லும்போது தன் கணவரைக் காட்டிலும் தன் மீதே ஊடக வெளிச்சம் பொழிவதைப் பார்த்து, அவரோடு செல்வதையே தவிர்க்கத் தொடங்கினார் பெங். எனினும் 'தம்பதி சமேதராக வாங்க...’ என்று அழைப்பு வரும்போது கணவரோடு சென்று கலந்துகொள்வார். ஆனால், அப்போது ஜின்பிங் படத்தை வெட்டிவிட்டு, பெங் படத்தை மட்டுமே பிரசுரித்தன பத்திரிகைகள். மாடலிங்கில் அசத்தும் பெங், 'பெர்ஃபெக்ட் ஃபிட்’ ஆடைகள் மூலம், உலகின் மாடலிங் பத்திரிகைகள் பெரும்பாலானவற்றில் இடம்பிடித்தார். அமெரிக்காவின் மிச்சேல் ஒபாமாவுக்கு அடுத்து 'உலகில் அதிமானோரால் விரும்பப்படும் அரசியல் தலைவர் வீட்டுப் பெண்’ என்ற அந்தஸ்து பெங் வசம். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் பெங்கிற்கு 57-வது இடம்.

பாட்டு, இசை, அழகு, தேசப்பற்று, புகழ்... எல்லாம் சரி. சமூகத்துக்கு ஏதாவது செய்தாரா பெங்? உலக சுகாதார நிறுவனத்தின் ஹெச்.ஐ.வி மற்றும் காசநோய் பற்றிய விழிப்பு உணர்வுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள பெங், அதற்கான நிகழ்ச்சிகளிலும், நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு, அந்த வட்டாரத்திலும் 'லட்ச லைக்ஸ்’ குவித்திருக்கிறார்.

சீன அதிபர் பயணச் செய்தி, இந்தியாவில் பரபரப்பு கிளப்பியிருக்கலாம். ஆனால், இந்தியக் குழந்தைகளுடன் பெங் ஆடிப் பாடியதுதான் சீனாவில் சென்சேஷன் செய்தி!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum