ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by Aathira Thu Sep 25, 2014 12:03 am

இன்று (24.09.`4) சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மலேஷிய ‘உங்கள் குரல்’ இதழாசிரியர், தொல்காப்பிய அறிஞர், இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்ற செயலாளர் அருள். ஆறுமுகம், முனைவர் சிலம்பொலி செல்லப்பனார், கவிக்கோ. அப்துல் ரகுமான், கவிவேந்தர் வேழவேந்தன், முனைவர். மறைமலை இலக்குவனார், கலைமாமணி. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், கவிஞர் வெற்றியழகன், மொழிப்பெயர்ப்புச் செம்மல் கு. பாலசுப்பிரமணியன், செந்தமிழ்த் தேனி இரா. மதிவாணன், இன எழுச்சிக் கவிஞர் நெல்லை இராமச்சந்திரன் மற்றும் கவிஞர்கள் பலரும் பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் 10517695_779437058765164_6643632940283903596_n

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் 10653601_779436815431855_1007595305517589675_n

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் 580210_779437328765137_610026527424672825_n

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் 10703767_779437462098457_8909578062904739908_n

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் 10701937_779437565431780_1933899377811463825_n

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் 10614329_779437632098440_7649625607292007715_n

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் 10482390_779437775431759_2013874489949275718_n

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் 10689699_779437952098408_4163603133536666730_n
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by யினியவன் Thu Sep 25, 2014 12:09 am

பகிர்வுக்கு நன்றி

எங்கே ஆதிரா எங்கே ஆதிரா எங்கே ஆதிரா எங்கே ஆதிரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by krishnaamma Thu Sep 25, 2014 12:22 am

பகிர்வுக்கு நன்றி ஆதிரா புன்னகை மேடைக்கு கீழே உள்ள மூங்கில் பூக்கூடைகள் ரொம்ப அழகு புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by krishnaamma Thu Sep 25, 2014 12:23 am

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி

எங்கே ஆதிரா எங்கே ஆதிரா எங்கே ஆதிரா எங்கே ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1090567

அவங்க எத்தனை போட்டோ போட்டாங்களோ அவ்வளவு எங்கே வா? புன்னகை ஹா..ஹா.....ஹா..........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by யினியவன் Thu Sep 25, 2014 12:26 am

krishnaamma wrote:
யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி

எங்கே ஆதிரா எங்கே ஆதிரா எங்கே ஆதிரா எங்கே ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1090567

அவங்க எத்தனை போட்டோ போட்டாங்களோ  அவ்வளவு எங்கே வா? புன்னகை ஹா..ஹா.....ஹா..........
மேற்கோள் செய்த பதிவு: 1090579
ஆமாம்மா புன்னகை

அவங்க அந்த மூங்கில் கூடையை எப்படியாவது கொண்டு போகணும்ன்னு கீழேயே காத்திருந்தாங்களாம் - அதான் மேடையில் இல்லை - கசிந்து வந்த செய்திகள் சொல்கின்றன புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by krishnaamma Thu Sep 25, 2014 12:27 am

யினியவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி

எங்கே ஆதிரா எங்கே ஆதிரா எங்கே ஆதிரா எங்கே ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1090567

அவங்க எத்தனை போட்டோ போட்டாங்களோ அவ்வளவு எங்கே வா? புன்னகை ஹா..ஹா.....ஹா..........
மேற்கோள் செய்த பதிவு: 1090579
ஆமாம்மா புன்னகை

அவங்க அந்த மூங்கில் கூடையை எப்படியாவது கொண்டு போகணும்ன்னு கீழேயே காத்திருந்தான்கலாம் - அதான் மேடையில் இல்லை - கசிந்து வந்த செய்திகள் சொல்கின்றன புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090582

ஹா.......ஹா..............ஹா................ நான் இனியவன் சொன்னதை கேட்கவே இல்லை ஆதிரா............சும்மாத்தான் சிரித்தேன்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by யினியவன் Thu Sep 25, 2014 12:42 am

krishnaamma wrote:ஹா.......ஹா..............ஹா................ நான் இனியவன் சொன்னதை கேட்கவே இல்லை ஆதிரா............சும்மாத்தான் சிரித்தேன்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1090583

அம்மா நீங்கதான மூங்கில் கூடை அழகா இருக்குன்னு சொல்லி எனக்கு லீட் குடுத்தீங்க - இப்ப இப்படி ஓடினா எப்படி? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by யினியவன் Thu Sep 25, 2014 12:43 am

ஆதிரா அன்போட நமக்கு தருவதில் - ஆளுக்கு பாதி ஓகேவா டீல்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by krishnaamma Thu Sep 25, 2014 12:47 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஹா.......ஹா..............ஹா................ நான் இனியவன் சொன்னதை கேட்கவே இல்லை ஆதிரா............சும்மாத்தான் சிரித்தேன்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1090583

அம்மா நீங்கதான மூங்கில் கூடை அழகா இருக்குன்னு சொல்லி எனக்கு லீட் குடுத்தீங்க - இப்ப இப்படி ஓடினா எப்படி? புன்னகை

நம்ப ரெண்டு பேரும் பேசும்போது நீங்க ஆதிராவை வம்புக்கு இழுத்ததால் நான் ஓடிட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by krishnaamma Thu Sep 25, 2014 12:48 pm

யினியவன் wrote:ஆதிரா அன்போட நமக்கு தருவதில் - ஆளுக்கு பாதி ஓகேவா டீல்?
மேற்கோள் செய்த பதிவு: 1090588

அன்பா குடுத்தா வாங்கிபோமில்ல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில் Empty Re: சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மலேசியாவின் மூத்த கவிஞர் சீனி நைனா முகம்மது காலமானார்!
» நைனா பாலாஜியின் சேட்டை....
» மே 20 சென்னை – மெரினாவில், தமிழீழபடுகொலைக்கான நினைவேந்தல்
» புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தியாகி. முத்துக்குமரனின் முதலாமாண்டு நினைவேந்தல்
»  மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சி: லட்சம் பேர் திரண்டு அஞ்சலி - 70 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum