ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

+4
ராஜா
யினியவன்
krishnaamma
M.M.SENTHIL
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by M.M.SENTHIL Wed Sep 24, 2014 11:50 pm

அன்பு உறவுகளே,

ஆண்டவன் அனுக்கிரகத்தாலும், உங்களின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதத்தினாலும் இன்று என் மகன் நலமாய் உள்ளார்..

மனைவி, செல்ல மகள் தனுஷ்கா மற்றும் மகனை கேரளாவில் மனைவியில் வீட்டில் விட்டு வர நாளை அதிகாலை புறப்படுகிறேன்...

அங்கு இருந்தால் மனைவியும், மகனும் சற்று வேகமாய் உடல் நிலை தேறி வருவார்கள்.. (என் மகள் மட்டும் என்னை காண முடியாத நிலையில் சற்று உடல் இளைப்பால் என்று எண்ணுகிறேன்)..

மீண்டும் ஞாயிறு இரவுதான் தமிழ்நாடு வருவேன்.. அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்...

வந்ததும் நிறைய எழுத வேண்டும் என் அனுபவங்களை....

போய் வருகிறேன் உறவுகளே.... அனைவருக்கும் வணக்கம்...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by krishnaamma Thu Sep 25, 2014 12:07 am

நல்லபடி போய்வாருங்கள் செந்தில் புன்னகை மனைவி குழந்தைகளை பத்திரமாய் அவா பாட்டி வீட்டில் விட்டு, விட்டு வாருங்கள் புன்னகை ........உங்கள் மகள் இளைப்பது இருக்கட்டும்..............அவா 3 பேரையும் விட்டு விட்டு நீங்க ஏங்கி விடப் போறீங்க புன்னகை உங்கள் உடல் நலத்தையும் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by யினியவன் Thu Sep 25, 2014 12:14 am

நல்லபடியாக சென்று வாருங்கள் செந்தில்.

வந்தவுடன் வார காத்திருக்கோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by krishnaamma Thu Sep 25, 2014 12:17 am

யினியவன் wrote:நல்லபடியாக சென்று வாருங்கள் செந்தில்.

வந்தவுடன் வார காத்திருக்கோம்
[You must be registered and logged in to see this link.]

அவர் வந்ததும் எதை " கொட்டப்போகிறார் ???? நீங்க 'வாருவதற்கு ??" ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by யினியவன் Thu Sep 25, 2014 12:20 am

krishnaamma wrote:அவர் வந்ததும் எதை " கொட்டப்போகிறார் ???? நீங்க 'வாருவதற்கு ??" ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

அவர் ஆஸ்பத்திரியில் பட்ட கஷ்டங்களை கொட்டுவார், அதை நாம் வாரி கொட்டி அவரை ஆசுவாசப் படுத்துவோம் - அப்படியே வாரியும் படுத்துவோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by krishnaamma Thu Sep 25, 2014 12:24 am

யினியவன் wrote:
krishnaamma wrote:அவர் வந்ததும் எதை " கொட்டப்போகிறார் ???? நீங்க 'வாருவதற்கு ??" ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

அவர் ஆஸ்பத்திரியில் பட்ட கஷ்டங்களை கொட்டுவார், அதை நாம் வாரி கொட்டி அவரை ஆசுவாசப் படுத்துவோம் - அப்படியே வாரியும் படுத்துவோம் புன்னகை
[You must be registered and logged in to see this link.]

"நீங்க படுத்துவது தான் தெரிந்த கதை ஆச்சே" அதை இவ்வளவு முறை சொல்லி வேற காட்டணுமா இனியவன்? ஹா.....ஹ....ஹா.....


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by யினியவன் Thu Sep 25, 2014 12:30 am

மேட்டர் எப்படியோ ஸ்ப்ரெட் ஆயிடுச்சு புன்னகைபாத்து சூதானமா நடந்துக்கணும் இனிமே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by ராஜா Thu Sep 25, 2014 11:16 am

நல்லபடியா சென்று வாருங்கள் செந்தில்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by பாலாஜி Thu Sep 25, 2014 12:51 pm

நல்லபடியாக சென்று வாருங்கள் தல


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by M.Saranya Thu Sep 25, 2014 12:58 pm

நல்ல படியாய் சென்று வாருங்கள்.


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்  Empty Re: நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum