புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சென்னை: சரிந்து விழுந்த மின் கம்பத்தின் தாக்குதலில் இருந்து பல பேரின் உயிரிரை காப்பாற்றி இருக்கிறார் கேப் டிரைவர் ஒருவர்.
கடந்த ஞாயிறு நள்ளிரவு கொட்டிய மழையில், சென்னை அசோக் நகர் 11வது அவென்யூவில் உள்ள தெருவிளக்கு மின்சாரக் கம்பம் சாலையில் விழ, 'ஜஸ்ட் மிஸ்' என உயிர்பிழைத்திருக்கிறார் கேப் டிரைவர் சாமுவேல் ராஜ்குமார். 'சரி, நம்ம வேலையப் பார்ப்போம்' என அவர் செல்லாமல், அங்கேயே இருந்து நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியதுதான் ஹைலைட்.
அறுந்த மின்கம்பி, கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்தது. அப்போது அந்தப் பக்கம் வந்த மற்ற வாகன ஓட்டிகளை சாமுவேல் எச்சரிக்கை செய்ய, அவர்களும் நின்று மற்றவர்களை நிறுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு தெருநாய் தேங்கியிருந்த நீரைக் கடக்க, மின்சாரம் தாக்கி சுருண்டது. அதே சாலை வழியாக திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து வருபவர்கள், கால்சென்டர் கேப்கள் ஆகியோர் வர, அத்தனை பேரையும் கவனமாக கடக்க உதவியிருக்கிறார்கள் சாமுவேலும், மற்ற வாகன ஓட்டிகளும்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவசர எண்களை அழைக்க, ஒரு எண்ணில் இருந்தும் சரியான பதில் இல்லையாம். மின்சாரத்துறை அதிகாரிகளை அழைத்தால், அவர்கள் 'தெருவிளக்கெல்லாம் கார்பொரேஷன் சமாசாரம்' என உதவ முன்வரவில்லை. அசோக் நகர் R3 காவல் நிலையத்தில் இருந்து வந்த ஒரு போலீஸ்காரர், இந்த இடம் தன்னுடைய ஸ்டேஷனின் எல்லைக்குள் இல்லை என்று சொல்லிவிட்டு, R6 குமரன் நகர் போலீஸ் பேட்ரோலுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த பேட்ரோல் ஜீப், 400 மீட்டர்களுக்கு தள்ளியே நின்றுகொண்டார்களாம். அவர்கள் உதவவும் முன்வரவில்லையாம். சாமுவேலையும், மற்றவர்களையும் மின்சார வாரியத்தை அழைத்து சொல்லுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
போலீஸ், மின்சார வாரியம், 108 என பல எண்களையும் அழைத்து ஒரு உதவியும் கிடைக்காத நிலையில் சாமுவேலும், மற்றவர்களும் நிற்க, அங்கு வந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர், அங்கிருந்த காவலர்களுக்கு செம டோஸ் விட்டிருக்கிறார். ஒருவழியாக அதிகாலை 3 மணி அளவில், மின்சார வாரியத்தில் இருந்து ஒரு குழு வந்து, அனைத்தையும் சரி செய்திருக்கிறார்கள்.
சாமுவேல் மட்டும் அந்த இடத்தில் நிற்காமல், 'எனக்கு என் வேலைதான் முக்கியம்' என கடந்து போயிருந்தால்?
யார் எக்கேடு போனால் நமக்கென்ன , நம் வேலை நல்லபடியாக நடந்தால் போதும் என்ற பொதுநல எண்ணம் தான் காரணம்.
இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன் அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அறுந்த மின்கம்பி, கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்தது. அப்போது அந்தப் பக்கம் வந்த மற்ற வாகன ஓட்டிகளை சாமுவேல் எச்சரிக்கை செய்ய, அவர்களும் நின்று மற்றவர்களை நிறுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு தெருநாய் தேங்கியிருந்த நீரைக் கடக்க, மின்சாரம் தாக்கி சுருண்டது. அதே சாலை வழியாக திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து வருபவர்கள், கால்சென்டர் கேப்கள் ஆகியோர் வர, அத்தனை பேரையும் கவனமாக கடக்க உதவியிருக்கிறார்கள் சாமுவேலும், மற்ற வாகன ஓட்டிகளும்.//
வாழ்த்துகள் அவருக்கு
வாழ்த்துகள் அவருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090280ராஜா wrote:யார் எக்கேடு போனால் நமக்கென்ன , நம் வேலை நல்லபடியாக நடந்தால் போதும் என்ற பொதுநல எண்ணம் தான் காரணம்.
இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன் அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது
நீங்க போன வாரம் நினைத்தீர்கள் ................இதோ இந்த வாரம் சாமுவேல் அதை நடத்திக்காட்டிட்டார் .............. இப்போ ஏக்கம் போயிடுச்சா ராஜா ?
உள்ளபடியே...............நாம் சுயநலமாக நினைக்காமல் இது போல பொது நலமாக நினைத்தால் சுவாமி அதை உடனே செய்து காட்டிவிடுவாராம் ராஜா
- Sponsored content
Similar topics
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» அரசு பஸ் டிரைவர் அலட்சியம் : கண்டக்டர் மகன் பரிதாப சாவு
» டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1