புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Poll_c10அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Poll_m10அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Poll_c10அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Poll_m10அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Poll_c10 
1 Post - 2%
Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Poll_c10அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Poll_m10அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Poll_c10 
78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 12:12 pm

அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்! Power%20pole

சென்னை: சரிந்து விழுந்த மின் கம்பத்தின் தாக்குதலில் இருந்து பல பேரின் உயிரிரை காப்பாற்றி இருக்கிறார் கேப் டிரைவர் ஒருவர்.

கடந்த ஞாயிறு நள்ளிரவு கொட்டிய மழையில், சென்னை அசோக் நகர் 11வது அவென்யூவில் உள்ள தெருவிளக்கு மின்சாரக் கம்பம் சாலையில் விழ, 'ஜஸ்ட் மிஸ்' என உயிர்பிழைத்திருக்கிறார் கேப் டிரைவர் சாமுவேல் ராஜ்குமார். 'சரி, நம்ம வேலையப் பார்ப்போம்' என அவர் செல்லாமல், அங்கேயே இருந்து நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியதுதான் ஹைலைட்.

அறுந்த மின்கம்பி, கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்தது. அப்போது அந்தப் பக்கம் வந்த மற்ற வாகன ஓட்டிகளை சாமுவேல் எச்சரிக்கை செய்ய, அவர்களும் நின்று மற்றவர்களை நிறுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு தெருநாய் தேங்கியிருந்த நீரைக் கடக்க, மின்சாரம் தாக்கி சுருண்டது. அதே சாலை வழியாக திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து வருபவர்கள், கால்சென்டர் கேப்கள் ஆகியோர் வர, அத்தனை பேரையும் கவனமாக கடக்க உதவியிருக்கிறார்கள் சாமுவேலும், மற்ற வாகன ஓட்டிகளும்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவசர எண்களை அழைக்க, ஒரு எண்ணில் இருந்தும் சரியான பதில் இல்லையாம். மின்சாரத்துறை அதிகாரிகளை அழைத்தால், அவர்கள் 'தெருவிளக்கெல்லாம் கார்பொரேஷன் சமாசாரம்' என உதவ முன்வரவில்லை. அசோக் நகர் R3 காவல் நிலையத்தில் இருந்து வந்த ஒரு போலீஸ்காரர், இந்த இடம் தன்னுடைய ஸ்டேஷனின் எல்லைக்குள் இல்லை என்று சொல்லிவிட்டு, R6 குமரன் நகர் போலீஸ் பேட்ரோலுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த பேட்ரோல் ஜீப், 400 மீட்டர்களுக்கு தள்ளியே நின்றுகொண்டார்களாம். அவர்கள் உதவவும் முன்வரவில்லையாம். சாமுவேலையும், மற்றவர்களையும் மின்சார வாரியத்தை அழைத்து சொல்லுமாறு சொல்லியிருக்கிறார்கள்.

போலீஸ், மின்சார வாரியம், 108 என பல எண்களையும் அழைத்து ஒரு உதவியும் கிடைக்காத நிலையில் சாமுவேலும், மற்றவர்களும் நிற்க, அங்கு வந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர், அங்கிருந்த காவலர்களுக்கு செம டோஸ் விட்டிருக்கிறார். ஒருவழியாக அதிகாலை 3 மணி அளவில், மின்சார வாரியத்தில் இருந்து ஒரு குழு வந்து, அனைத்தையும் சரி செய்திருக்கிறார்கள்.

சாமுவேல் மட்டும் அந்த இடத்தில் நிற்காமல், 'எனக்கு என் வேலைதான் முக்கியம்' என கடந்து போயிருந்தால்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 24, 2014 12:51 pm

யார் எக்கேடு போனால் நமக்கென்ன , நம் வேலை நல்லபடியாக நடந்தால் போதும் என்ற பொதுநல எண்ணம் தான் காரணம்.

இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன்  அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 2:13 pm

//அறுந்த மின்கம்பி, கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்து கிடந்தது. அப்போது அந்தப் பக்கம் வந்த மற்ற வாகன ஓட்டிகளை சாமுவேல் எச்சரிக்கை செய்ய, அவர்களும் நின்று மற்றவர்களை நிறுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு தெருநாய் தேங்கியிருந்த நீரைக் கடக்க, மின்சாரம் தாக்கி சுருண்டது. அதே சாலை வழியாக திரையரங்கில் இரவுக் காட்சி முடிந்து வருபவர்கள், கால்சென்டர் கேப்கள் ஆகியோர் வர, அத்தனை பேரையும் கவனமாக கடக்க உதவியிருக்கிறார்கள் சாமுவேலும், மற்ற வாகன ஓட்டிகளும்.//

வாழ்த்துகள் அவருக்கு புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 2:15 pm

ராஜா wrote:யார் எக்கேடு போனால் நமக்கென்ன , நம் வேலை நல்லபடியாக நடந்தால் போதும் என்ற பொதுநல எண்ணம் தான் காரணம்.

இங்கு சென்ற வாரம் மணிக்கு 120கிமீ போகும் விரைவு சாலையின் நடுவே ஒரு அட்டைபெட்டி 1மீ இருக்கும் (எதாவது சரக்கு வாகனத்தில் இருந்து தவறி விழுந்திருக்கும் போல) கிடந்தது. ஒரு அரபி தன்னுடைய வாகனத்தை அந்த பெட்டி கிடந்த இடத்தின் முன்  அபாயவிளக்குகளை எரிய வைத்து நிறுத்தி விட்டு அந்த பெட்டியை எடுத்து சாலையின் ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை பார்த்தேன். அதுபோல எல்லாம் நம் ஊரில் இனி எப்போது காணபோகிறோம் என்ற ஏக்கம் தான் வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1090280

நீங்க போன வாரம்  நினைத்தீர்கள்  ................இதோ இந்த வாரம் சாமுவேல் அதை நடத்திக்காட்டிட்டார்   .............. இப்போ ஏக்கம் போயிடுச்சா ராஜா ? புன்னகை

உள்ளபடியே...............நாம் சுயநலமாக நினைக்காமல் இது போல பொது நலமாக நினைத்தால் சுவாமி அதை உடனே செய்து காட்டிவிடுவாராம் ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 24, 2014 5:41 pm

நல்ல மனிதர் மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக