ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

4 posters

Go down

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! Empty ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

Post by krishnaamma Wed Sep 24, 2014 7:27 pm

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! 9niyW4XnQiqPi4CG8w5y+NT_140924151159000000

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். விழாவில் இறுதிவரை அவர் பங்கேற்கவில்லை, சொல்லப்போனால் ஐ படத்தின் ஆடியோவை வெளியிடும் முன்பே பாதியில் வெளியேறினார். இதனால் விழா குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுப்பற்றி பல்வேறு விவாதங்களும் தொடர்ந்தன. விழாவை சரியாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ஐ பட ஆடியோ விழாவில் பங்கேற்றது தொடர்பாக, அர்னால்டு தரப்பில் இருந்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஒருகடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் பற்றிய விபரம் வருமாறு...

எனது சென்னை பயணம் வெற்றிகரமாக முடிந்தது. அதற்கு உங்களது முயற்சிக்கு நன்றி. ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நானும் பங்கேற்றது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. நான் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலேயே ஐ படத்தின் நிகழ்ச்சி தான் மிகச்சிறந்த நிகழ்ச்சி. நான் சென்னை வந்ததில் இருந்து என்னை கவனித்து கொண்ட விதம், தங்கும் இடம், சுவையான உணவுகள் என்று எல்லாமே சிறப்பாக இருந்தது. இவை எல்லாவற்றையும் விட ஐ படத்தின் இசை வெளியீடு சிறப்பாக இருந்தது.

நான் ஆஸ்கர் விழாவில் பங்கேற்றுள்ளேன், கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்றுள்ளேன், அவர்களை காட்டிலும் நீங்கள் நடத்திய விழா சிறப்பாக இருந்தது. என்னைக்கேட்டால், அவர்கள் அனைவரும் விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. குறிப்பாக பாடி பில்டர்களை மேடையேற்றியது சிறப்பு. அவர்களது நிகழ்ச்சி முடிந்ததும் என்னால் மேடையேறுவதை தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அதுதான் நான் மேடையேற சிறந்த தருணமாக நினைத்தேன். உங்களது சிறப்பான கவனிப்புக்கு என் நன்றிகள். உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாய் இருக்கிறது, அந்த நாளை எண்ணி காத்திருக்கிறேன்.

இவ்வாறு அர்னால்டு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! Empty Re: ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

Post by krishnaamma Wed Sep 24, 2014 7:27 pm

//நான் ஆஸ்கர் விழாவில் பங்கேற்றுள்ளேன், கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்றுள்ளேன், அவர்களை காட்டிலும் நீங்கள் நடத்திய விழா சிறப்பாக இருந்தது. என்னைக்கேட்டால், அவர்கள் அனைவரும் விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். //

நக்கலாக சொல்லி இருக்காரோ ?????????????? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! Empty Re: ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

Post by ராஜா Thu Sep 25, 2014 11:32 am

krishnaamma wrote://நான் ஆஸ்கர் விழாவில் பங்கேற்றுள்ளேன், கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்றுள்ளேன், அவர்களை காட்டிலும் நீங்கள் நடத்திய விழா சிறப்பாக இருந்தது. என்னைக்கேட்டால், அவர்கள் அனைவரும் விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். //

நக்கலாக சொல்லி இருக்காரோ ?????????????? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090452

அதான் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! Empty Re: ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

Post by பாலாஜி Thu Sep 25, 2014 1:11 pm

krishnaamma wrote://நான் ஆஸ்கர் விழாவில் பங்கேற்றுள்ளேன், கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்றுள்ளேன், அவர்களை காட்டிலும் நீங்கள் நடத்திய விழா சிறப்பாக இருந்தது. என்னைக்கேட்டால், அவர்கள் அனைவரும் விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். //

நக்கலாக சொல்லி இருக்காரோ ?????????????? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090452

அதே தான் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! Empty Re: ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

Post by M.Saranya Thu Sep 25, 2014 4:45 pm


பாலாஜி wrote:
krishnaamma wrote://நான் ஆஸ்கர் விழாவில் பங்கேற்றுள்ளேன், கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்றுள்ளேன், அவர்களை காட்டிலும் நீங்கள் நடத்திய விழா சிறப்பாக இருந்தது. என்னைக்கேட்டால், அவர்கள் அனைவரும் விழாவை எப்படி நடத்த வேண்டும் என்று உங்களிடம் கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். //

நக்கலாக சொல்லி இருக்காரோ ?????????????? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090452

அதே தான் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1090669

நானும் அப்படித்தான் நினைக்கிறேன் அம்மா !!

அதிர்ச்சி அதிர்ச்சி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! Empty Re: ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தஞ்சாவூர் பெரியகோயில் 1,000-வது ஆண்டு விழா அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும்.
» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
» 91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா துவங்கியது : சிறந்த ஆவணப்படம் ஃபிரீ சோலோ
» 2018 ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது - தொடக்கத்திலேயே 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்
» தொடங்கியது 94வது ஆஸ்கர் விருது விழா: சிறந்த துணை நடிகை விருது அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum