புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத்து வைத்த முதல் காலடி !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடில்லி: 'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கப்பட்டிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும், இது அரசியல்நோக்கமற்ற ஒரு பொறுப்புத்தன்மை மிகுந்தது. இது ஒரு வெற்றுக் கோஷம், அல்ல என்றும் பிரதமர் நரேந்திரமோடி டில்லியில் நடந்த இத்திட்ட துவக்க விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இத்திட்டம் என்பது ஒரு அழைப்பும் இல்லை , கோஷமும் இல்லை. இது சிங்கத்தின் முதல் காலடி . இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல்படி: 'மேக் இன் இந்தியா '-திட்டம் தொடர்பாக விமர்சனங்கள் வருகிறது. மேக் இன் இந்தியா என்பது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. கட்நத அரசின் மீது கொள்கை அடிப்படையிலான குறைபாடுகள் இருந்தது. சமீபகாலமாக தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கை ஏற்பட்டு வருவதை பார்க்க முடியும். இந்த நம்பிக்கை வைத்துள்ளமைக்கு நன்றி . 120 கோடி மக்கள் மீது தொழில் நிறுவனம் நம்பிக்கை வைக்க வேண்டும். எந்த ஒரு நிறுவனமும் இந்தியாவை விட்டு செல்ல மத்திய அரசு விரும்பாது. இவர்களுக்கு நான் எந்த வொரு உறுதியும் அளிக்க விரும்பவில்லை. செயல்பாட்டை நீங்களே பார்த்து கொள்ளலாம். எப்.டி.ஐ. என்பது ( பர்ஸ்ட் டெவலப் இந்தியா ) அன்னிய முதலீடு இந்தியாவின் முதல் வளர்ச்சிக்காரணி ஆகும்.
இதனை பெறுவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உலகின் உற்றபத்தி மையமாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். நமது குடிமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். உலகமே இன்று ஆசியாவை உற்றுநோக்கி கவனித்து வருகிறது. ஆசியாவில் இருந்து எந்தவொரு தொழில் நிறுவனமும் வெளியேற கூடாது. உலகமே ஆசியாவை நோக்கி வரத்துவங்கியிருக்கின்றன. இந்ததேசம் உங்களுடையது . உங்கள் நிறுவனங்கள் உலகஅளவில் ஜொலிக்க வேண்டும். இது இந்தியாவை பலமடைய செய்யும். இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை, இலாபம், தேவைகள் நிறைந்து இருக்கின்றன. நான் தொழில் நிறுவனங்களுக்கு உறுதி அளிக்கிறேன் நீங்கள் நஷ்டமடைய மாட்டீர்கள். நாட்டின் தேவைக்கேற்ப சிறந்த தொழில்கள் துவக்க முன் வரவேண்டும்.
'மேக் இன் இந்தியா 'திட்டம் துவக்கம் சிங்கத்தின் முதல் காலடி எடுத்து வைப்பதற்கு சமம் ஆகும். இந்த திட்டத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். அறிவுத்திறன் மேம்படுத்தப்பட வேண்டும். தொழிற்சாலைகள் மேம்பாட்டுக்கு திறன் பெரும் உதவியாக இருக்கும். மங்கள்யான் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்தன் மூலம் நமது இளைஞர்கள் அறிவுத்திறன் உலகிற்கு பறைசாட்டப்பட்டுள்ளது. இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது.
சுற்றுலாதுறையை நாம் மேப்படுத்த வேண்டும். நமது நாட்டில் பல்வேறு வளங்கள் உள்ளன. இதனை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
'மேக் இன் இந்தியா 'உலக அளவிலான வளர்ச்சிக்கு உதவும். இது ஒரு பிரசாரம் இல்லை. இது ஒரு கோஷமில்லை, இது ஒரு அழைப்பு அல்லை. பொறுப்புத்தன்மை வாய்ந்தது. இதற்கு மாநில, மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும். வங்கி கணக்கு துவக்கம் இந்தியாவின் வளர்ச்சியை காட்டியுள்ளது. மாநில அளவிலான முதலீடு நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும். இங்கு வந்திருக்கும் தொழில் துறையினர் உலக அளவிலான சந்தையில் ஜொலிக்க வேண்டுமென்றால் நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நன்றி : தினமலர்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சிங்கம் முதல் காலடி எடுத்துவைத்துவிட்டது..இறுதியில் மக்கள் மூஞ்சியில் கரியை பூசி அசிங்கமாக்ககாமல் இருந்தால் சரிதான்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நாடு முன்னேறினால் மட்டும் போதாது
120 கோடி மக்களும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தில் உயர வேண்டும்.
அப்படி நடக்குமா?
வளர்ந்ததவர்களே வானை முட்டி கொண்டிருந்தால் எப்படி ????
ஏழைகளும் வான் நோக்கி வர வேண்டாமா ?
120 கோடி மக்களும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தில் உயர வேண்டும்.
அப்படி நடக்குமா?
வளர்ந்ததவர்களே வானை முட்டி கொண்டிருந்தால் எப்படி ????
ஏழைகளும் வான் நோக்கி வர வேண்டாமா ?
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1090966M.Saranya wrote:நாடு முன்னேறினால் மட்டும் போதாது
120 கோடி மக்களும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தில் உயர வேண்டும்.
அப்படி நடக்குமா?
வளர்ந்ததவர்களே வானை முட்டி கொண்டிருந்தால் எப்படி ????
ஏழைகளும் வான் நோக்கி வர வேண்டாமா ?
Similar topics
» மேட்டூர் அணையின் உபரி நீர் 100 ஏரிகளுக்கு எடுத்து செல்லும் திட்டம் துவக்கம்
» சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை
» மேக் இன் இந்தியா திட்டம் 30,000 கோடி மதிப்பு டெண்டர்கள் ரத்து
» ரூ.25 ஆயிரம் கோடி ஒப்பந்தம் ரத்து: 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்க அதிரடி
» மரங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் துவக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1