ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

+10
உமேரா
பாலாஜி
ராஜா
விமந்தனி
krishnaamma
யினியவன்
M.M.SENTHIL
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by T.N.Balasubramanian Wed Sep 24, 2014 3:16 pm

First topic message reminder :

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில் [/b]

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 YTutJlgoS5iHfoJWY9yY+006


தினம் தினம் பார்ப்பதால் ,
புதிய தினம் தெரியவில்லை !
மரத்து போன நினைவுகளோ ,
மறந்து போன பிறந்த தினமோ .!!
 
ஆறை  கடந்து ,
எழுவதுசுலபம் என்பதும் ,
எட்டாத செயல் இல்லை என்பதும்
ஒன்பதிலில் இருக்கும் என்பதே
பத்தாதா எங்கள் மகிழ்ச்சிக்கு ..

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
வாழ்த்துவோம் சிவா நிறுவனரையும்  .

ரமணியன்  


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by T.N.Balasubramanian Thu Sep 25, 2014 12:15 pm

ராஜா wrote:அடடா செப்டெம்பர் 20 எப்படி மறந்தேனென்று தெரியவில்லையே ....


ஏழு வருடங்களை கடந்து தனது எட்டாம் ஆண்டில் வெற்றிநடைபோடும் ஈகரைக்கும் , தலைவர் சிவாவிற்கும் அனைத்து நிர்வாக & உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் .


இன்னும் பல ஆண்டுகளை கடந்து இணைய உலகில் வெற்றிநடை போட இறைவனை வேண்டுகிறேன்

மேற்கோள் செய்த பதிவு: 1090616

வாழ்த்துக்கு நன்றி .அன்பு மலர் அன்பு மலர் ராஜா.!
தலைமைக்கு எவ்வளவோ வேலை இருக்கும் என்பதால் தானே
நிர்வாக குழு உதவிக்கு .
ஆறை கடந்துள்ளது என்று நினைக்கிறேன் . ஏழா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by பாலாஜி Thu Sep 25, 2014 12:48 pm

அனைவருக்கும் வாழ்த்துகள்.

இணைய உலகில் இன்னும் பல சாதனையை இத்தளம் படைக்க அன்பு வாழ்த்துகள் .

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Happy-birthday

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Happy-Birthday-Greetings-Wishes


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by உமேரா Thu Sep 25, 2014 3:37 pm

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Purple_happy_birthday_with_love_heart
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by பிஜிராமன் Thu Sep 25, 2014 7:24 pm

பட்டெனப் பாடிட முடியாதே
நம் ஈகரைப் பயிரென்றும் வாடாதே
சட்டென சொல்லிட முடியாது
பல சந்ததி ச(சி)ந்திக்கும் இடம் தானே

வாழிய வாழிய வாழியவே
ஈகரை என்றென்றும் வாழியவே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திரி துவங்கியமைக்கு நன்றிகள் ஐயா..... :வணக்கம்:


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by யினியவன் Thu Sep 25, 2014 7:55 pm

T.N.Balasubramanian wrote:
வாழ்த்துக்கு நன்றி .அன்பு மலர் அன்பு மலர் ராஜா.!
தலைமைக்கு எவ்வளவோ வேலை இருக்கும் என்பதால் தானே
நிர்வாக குழு உதவிக்கு .
ஆறை கடந்துள்ளது என்று நினைக்கிறேன் . ஏழா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090636
ஆமாய்யா - ராஜாவுக்கு அன்னிக்கு தலைக்கு மேல வேலை - முடி வெட்டிக்க போயிருந்தாராம் புன்னகை

நிறுவனர் மாடு பிடிக்க ராமராஜன் பாட்டு கத்துக்கு போயிருக்காராம் புன்னகை

நீ என்ன செஞ்சேன்னு கேள்வி உங்களுக்கு முன்னாடி எனக்கே வந்துடுச்சு - ஆமா நான் என்ன செஞ்சு கிழிச்சுட்டு இருந்தேன்? புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by டார்வின் Thu Sep 25, 2014 8:05 pm

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by T.N.Balasubramanian Thu Sep 25, 2014 8:09 pm

பிஜிராமன் wrote:பட்டெனப் பாடிட முடியாதே
நம் ஈகரைப் பயிரென்றும் வாடாதே
சட்டென சொல்லிட முடியாது
பல சந்ததி ச(சி)ந்திக்கும் இடம் தானே

வாழிய வாழிய வாழியவே
ஈகரை என்றென்றும் வாழியவே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திரி துவங்கியமைக்கு நன்றிகள் ஐயா..... :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1090818

அருமையான உண்மையை
திறமையாக கொணர்ந்த
சிறப்பு கவிஞருக்கு
என்தரப்பு வணக்கங்கள் நன்றி நன்றி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by யினியவன் Thu Sep 25, 2014 8:21 pm

பிஜிராமன் wrote:
பட்டெனப் பாடிட முடியாதே - பபில் கம்மை துப்பிட்டு பாடுங்க
நம் ஈகரைப் பயிரென்றும் வாடாதே - மேட்டூர் பிரச்சினை சால்வ் பண்ணிட்டீங்களா
சட்டென சொல்லிட முடியாது - நிதானமா சொல்லுங்க
பல சந்ததி ச(சி)ந்திக்கும் இடம் தானே - சந்தி சிரிக்கும் ன்னு சொல்ல வரீங்களா?

வாழிய வாழிய வாழியவே
ஈகரை என்றென்றும் வாழியவே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திரி துவங்கியமைக்கு நன்றிகள் ஐயா..... :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1090818
புலமை புலமை - நன்று




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by பிஜிராமன் Thu Sep 25, 2014 8:31 pm

T.N.Balasubramanian wrote:
பிஜிராமன் wrote:பட்டெனப் பாடிட முடியாதே
நம் ஈகரைப் பயிரென்றும் வாடாதே
சட்டென சொல்லிட முடியாது
பல சந்ததி ச(சி)ந்திக்கும் இடம் தானே

வாழிய வாழிய வாழியவே
ஈகரை என்றென்றும் வாழியவே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திரி துவங்கியமைக்கு நன்றிகள் ஐயா..... :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1090818

அருமையான உண்மையை
திறமையாக கொணர்ந்த
சிறப்பு கவிஞருக்கு
என்தரப்பு வணக்கங்கள் நன்றி நன்றி
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090824

நன்றிகள் ஐயா... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by பிஜிராமன் Thu Sep 25, 2014 8:37 pm

யினியவன் wrote:
பிஜிராமன் wrote:
பட்டெனப் பாடிட முடியாதே - பபில் கம்மை துப்பிட்டு பாடுங்க
நம் ஈகரைப் பயிரென்றும் வாடாதே - மேட்டூர் பிரச்சினை சால்வ் பண்ணிட்டீங்களா
சட்டென சொல்லிட முடியாது - நிதானமா சொல்லுங்க
பல சந்ததி ச(சி)ந்திக்கும் இடம் தானே - சந்தி சிரிக்கும் ன்னு சொல்ல வரீங்களா?

வாழிய வாழிய வாழியவே
ஈகரை என்றென்றும் வாழியவே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திரி துவங்கியமைக்கு நன்றிகள் ஐயா..... :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1090818
புலமை புலமை - நன்று

மேற்கோள் செய்த பதிவு: 1090827

எனக்கு பபில் கம் பிடிக்காது
இந்த பயிர்க்கு மழை வேண்டாம் அண்ணா மனம் இருந்தாலே போதும்
நான் என்ன உங்க மாதிரி பாட்டிலோடவா இருக்கேன் நிதானம் இல்லாம இருக்க
இக்கரையை சந்திக்கும் அனைவரும் சிரித்து மகிழ்வர் நு சொல்ல வரேன் அண்ணா

கடைசி கை தட்டிற்கு நன்றிகள் அண்ணா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்  - Page 2 Empty Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில்  வாழ்த்துவோம், வாருங்கள் .
» சிறப்புக் கவிஞர் ரமணி அவர்களை பிறந்த நாளில் வாழ்த்துவோம்
» 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
» ஈகரையை நேசிக்கும் தஞ்சைவாசி தஞ்சாவூரான் பிறந்தநாள் இன்று அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா
» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum