Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
rajuselvam | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
+10
உமேரா
பாலாஜி
ராஜா
விமந்தனி
krishnaamma
யினியவன்
M.M.SENTHIL
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
14 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில் [/b]
தினம் தினம் பார்ப்பதால் ,
புதிய தினம் தெரியவில்லை !
மரத்து போன நினைவுகளோ ,
மறந்து போன பிறந்த தினமோ .!!
ஆறை கடந்து ,
எழுவதுசுலபம் என்பதும் ,
எட்டாத செயல் இல்லை என்பதும்
ஒன்பதிலில் இருக்கும் என்பதே
பத்தாதா எங்கள் மகிழ்ச்சிக்கு ..
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
வாழ்த்துவோம் சிவா நிறுவனரையும் .
ரமணியன்
தினம் தினம் பார்ப்பதால் ,
புதிய தினம் தெரியவில்லை !
மரத்து போன நினைவுகளோ ,
மறந்து போன பிறந்த தினமோ .!!
ஆறை கடந்து ,
எழுவதுசுலபம் என்பதும் ,
எட்டாத செயல் இல்லை என்பதும்
ஒன்பதிலில் இருக்கும் என்பதே
பத்தாதா எங்கள் மகிழ்ச்சிக்கு ..
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
வாழ்த்துவோம் சிவா நிறுவனரையும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
வாழ்த்துகள் ஈகரையே.
ஆறை கடந்து ,
எழுவதுசுலபம் என்பதும் ,
எட்டாத செயல் இல்லை என்பதும்
ஒன்பதிலில் இருக்கும் என்பதே
பத்தாதா எங்கள் மகிழ்ச்சிக்கு ..
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
வாழ்த்துவோம் சிவா நிறுவனரையும் .
சூப்பரான வாழ்த்து ஐயா
ஆறை கடந்து ,
எழுவதுசுலபம் என்பதும் ,
எட்டாத செயல் இல்லை என்பதும்
ஒன்பதிலில் இருக்கும் என்பதே
பத்தாதா எங்கள் மகிழ்ச்சிக்கு ..
வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
வாழ்த்துவோம் சிவா நிறுவனரையும் .
சூப்பரான வாழ்த்து ஐயா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
பெங்களூருக்கு மாடு பிடிக்க சென்றுள்ள ஈகரையின் நிறுவனர் மாமா அங்கள், நான் அடக்குவதற்கு ஏதுவான மாட்டோடு வருவார் என் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இனிக்கும் ஈடில்லா ஈகரைக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்.
Last edited by மாணிக்கம் நடேசன் on Wed Sep 24, 2014 3:28 pm; edited 2 times in total
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
இணைய உலகில்
தமிழ் பேசும் என் ஈகரையே
உனக்கு பிறந்த நாள் எனும்போது
மகிழ்கிறது உள்ளம் - என்
குழந்தைகளின் பிறந்தநாள் போல!!
நின் புகழ் கண்டு
பொறாமை கொள்வோர் பலர்,
உனக்கெதிராய் - புதிது புதிதாய்
முளைத்துக் கொண்டிருக்கின்றன
தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லி
இன்னும் சில இணைய தளங்கள்!!
போட்டிகள் இல்லையெனில்
வாழ்வில் முன்னேற்றம் ஏது?
போட்டிகளை எதிர்நோக்கி
என் பேரன் காலத்திலும்
உனக்கு பிறந்த நாள் வாழ்த்து
நான் அனுப்பும் நாள்
வெகு தூரம் இல்லை !!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உலகத் தமிழர்களின்
உறவுப் பாலமான "ஈகரை"யே!!
உன்னை ஈன்றெடுத்த
எங்கள் நிறுவனர் சிவா அண்ணாவுக்கு
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த இனிய நேரத்தில்!!
தமிழ் பேசும் என் ஈகரையே
உனக்கு பிறந்த நாள் எனும்போது
மகிழ்கிறது உள்ளம் - என்
குழந்தைகளின் பிறந்தநாள் போல!!
நின் புகழ் கண்டு
பொறாமை கொள்வோர் பலர்,
உனக்கெதிராய் - புதிது புதிதாய்
முளைத்துக் கொண்டிருக்கின்றன
தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லி
இன்னும் சில இணைய தளங்கள்!!
போட்டிகள் இல்லையெனில்
வாழ்வில் முன்னேற்றம் ஏது?
போட்டிகளை எதிர்நோக்கி
என் பேரன் காலத்திலும்
உனக்கு பிறந்த நாள் வாழ்த்து
நான் அனுப்பும் நாள்
வெகு தூரம் இல்லை !!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உலகத் தமிழர்களின்
உறவுப் பாலமான "ஈகரை"யே!!
உன்னை ஈன்றெடுத்த
எங்கள் நிறுவனர் சிவா அண்ணாவுக்கு
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த இனிய நேரத்தில்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
அனைவருக்கும் வாழ்த்துகள்......................
முக்கியமாக சிவாவுக்கு வாழ்த்துகள்...............ஆளையே காணும்
birthday function arrange பண்ண போயிருக்காரோ?
முக்கியமாக சிவாவுக்கு வாழ்த்துகள்...............ஆளையே காணும்
birthday function arrange பண்ண போயிருக்காரோ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
மாணிக்கம் நடேசன் wrote:பெங்களூருக்கு மாடு பிடிக்க சென்றுள்ள ஈகரையின் நிறுவனர் மாமா அங்கள், நான் அடக்குவதற்கு ஏதுவான மாட்டோடு வருவார் என் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இனிக்கும் ஈடில்லா ஈகரைக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்.
இங்கேயா வந்திருக்கார்? என்னிடம் சொல்லவே இல்ல ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
இது ரொம்ப அழகாய் இருக்கு அதனால் இதையும் போடுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்
அடடா செப்டெம்பர் 20 எப்படி மறந்தேனென்று தெரியவில்லையே ....
ஏழு வருடங்களை கடந்து தனது எட்டாம் ஆண்டில் வெற்றிநடைபோடும் ஈகரைக்கும் , தலைவர் சிவாவிற்கும் அனைத்து நிர்வாக & உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் .
இன்னும் பல ஆண்டுகளை கடந்து இணைய உலகில் வெற்றிநடை போட இறைவனை வேண்டுகிறேன்
ஏழு வருடங்களை கடந்து தனது எட்டாம் ஆண்டில் வெற்றிநடைபோடும் ஈகரைக்கும் , தலைவர் சிவாவிற்கும் அனைத்து நிர்வாக & உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் .
இன்னும் பல ஆண்டுகளை கடந்து இணைய உலகில் வெற்றிநடை போட இறைவனை வேண்டுகிறேன்
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சிறப்புக் கவிஞர் ரமணி அவர்களை பிறந்த நாளில் வாழ்த்துவோம்
» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில் வாழ்த்துவோம், வாருங்கள் .
» ஈகரையை நேசிக்கும் தஞ்சைவாசி தஞ்சாவூரான் பிறந்தநாள் இன்று அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா
» 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
» QATARம் கண்ட ராஜா-பிறந்த நாளில் வாழ்த்துவோம், வாருங்கள் .
» ஈகரையை நேசிக்கும் தஞ்சைவாசி தஞ்சாவூரான் பிறந்தநாள் இன்று அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா
» 9000 ம் படைப்புகளால் ஈகரையை கலக்கும் , ஈகரை நிர்வாகக் குழுவினர் அப்புகுட்டியை வாழ்த்துவோம்
» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|