புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
426 Posts - 48%
heezulia
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
300 Posts - 34%

77 Posts - 9%
T.N.Balasubramanian
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
29 Posts - 3%
prajai
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_m10பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 7:20 pm

பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! KI1E1QzSRyyloZqiAVct+Tamil_News_large_1077667

சுற்றுலா' -பரபரப்பான வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான 'ரீ சார்ஜ்' செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர்.

மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களை காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர். எனவே தான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, 'ஆணையிடும் மனிதர்' இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர்.

'சுற்றுலா பயணி' யார் :

24 மணிநேரத்திற்கும் மேலாக தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் 'ஓய்வு' மன மகிழ்ச்சிக்காக தங்குபவர்களே சுற்றுலா பயணிகள் ஆவர்.சுற்றுலாவின் அடிப்படையே 'பயணங்கள்' தான். பழங்காலத்தில் இருந்தே மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்துள்ளான். அவை பெரும்பாலும் உணவு சேகரிக்கும் பயணமாக இருந்தது. 'ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியேறிய ஆதாமும், ஏவாளும் தங்கும் இடம் தேடி அலைந்தனர்' என கருதப்படுகிறது. எனவே அவர்களே வரலாற்றில் முதல் பயணிகள் எனலாம்.மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழக் கற்றுக்கொண்ட பின் நகரங்கள் உருவாகின. இதன் பின் பயணங்கள் அதிகரித்தன. நாளடைவில் வியாபாரிகளாலும், வணிகர்களாலும் தூரப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே தற்கால சுற்றுலா பயணங்களுக்கு அடிப்படை. வர்த்தகர்களின் பயணங்களால் பல புதிய வணிகப் பாதைகள் தோன்றின. இது, உலக மக்களிடையே ஒரு கலாசார, பண்பாட்டு தொடர்பை வளர்த்தது. இந்த மாற்றம் பயணங்களை ஊக்கப்படுத்தியது.

சுற்றுலா துவக்கம் :

உலகிலேயே மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டவர்களில் முதன்மையானவர்கள் ரோமானியர். குதிரைகள் மூலம் ஒரே நாளில் நுாற்றுக்கணக்கான மைல் தூரம் பயணம் செய்தனர். பெரும்பாலும் எகிப்து பிரமிடுகளையும் புகழ்பெற்ற ஒலிம்பிக் பந்தயங்களை காணவுமே பயணம் மேற்கொண்டனர். இன்று சிகிச்சைக்காக உலகின் பல நாடுகளுக்கு மக்கள் பயணிக்கின்றனர். இது 'மருத்துவ சுற்றுலா' எனப்படும். இதை அறிமுகப்படுத்தியவர்கள் ரோமானியர்கள். மூலிகை நிறைந்த நீரில் குளிக்க அருவிகளுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டனர். 'ஸ்பாஸ்' என்று அழைக்கப்படும் கடற்கரை சுற்றுலாவுக்கு ரோமானியர்களே அடிப்படை.

சுற்றுலா வளர்ச்சி :

இடைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவமும், வளைகுடா நாடுகளில் இஸ்லாமும் பரவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் வசித்த மக்கள் கிறிஸ்தவ சமயத்தின் புனித இடங்களான பெத்லகேம், ஜெருசலத்திற்கு பயணம் மேற்கொண்டனர். இதனால் மேற்கத்திய கலாசாரம் கிழக்கிந்திய பகுதிகளில் பரவ ஆரம்பித்தது. இஸ்லாமிய மக்கள், மெக்கா நோக்கி புனித பயணம் மேற்கொண்டனர். பயணங்கள் நாட்டின் மொழி, இலக்கியம், இசை, நடனம், கட்டடம், இயற்கை, கலாசாரம் பற்றிய பதிவுகளை உலக மக்களிடம் பரப்பியது. இதுவே சுற்றுலா வளர்ச்சிக்கான காரணி.

நவீன சுற்றுலா :

18 ம் நுாற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. தொழில் திறனை வளர்க்கவும், வணிகம் செய்யவும் மன மகிழ்ச்சிக்காகவும் பணக்காரர்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு 'இன்ப சுற்றுலா' சென்றனர். நீண்ட நேர உழைப்பு, இயந்திரங்களின் இரைச்சல், அசுத்தமான நகரங்கள், நச்சு காற்று, மக்கள் தொகை பெருக்கத்தால் இடநெருக்கடி, சுகாதாரமற்ற சுற்றுப்புறம் போன்ற தொழில்புரட்சியின் கேடுகள் தொழிலாளர்களை அமைதியான இயற்கை சூழலை நோக்கி நகர்த்தியது. இதனால் புத்துணர்வு பெற்று, தொழிலாளர்களின் வேலைத்திறன் அதிகரித்ததை அறிந்த நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து, தொழிலாளர்களை சுற்றுலாவுக்கு அனுப்பின.

சுற்றுலாவின் தந்தை:

1814ல் தாமஸ் குக் என்பவர் இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை 570 நபர்களுடன் ரயில் பயணம் சென்றார். இதுவே உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்முறை சுற்றுலா. இப்பயணம் வெற்றிகரமாக இருந்ததால் பல சுற்றுலா பயணங்களை தாமஸ்குக் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகளை இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றதால் தாமஸ் குக் 'சுற்றுலாவின் தந்தை' என்றும் 'உலகின் முதல் பயண முகவர்' என்றும் கருதப்படுகிறார். தற்போது உலக நாடுகள் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்னிய செலாவணியை குவிக்கிறது. இதுவரை போர் சத்தங்களை கேட்டி ராத சுவிட்சர்லாந்தின் முதன்மை வருவாயே சுற்றுலா தான்.

புகையற்ற தொழிற்சாலை:

நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலம் அந்நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்துறையாக சுற்றுலா மாறுகிறது. எனவே சுற்றுலா துறையை 'புகையற்ற தொழிற்சாலை' என அழைக்கின்றனர்.

இந்திய சுற்றுலா:

பரந்த பாலைவனமும், அழகு நீலக்கடல்களும், வானுயர்ந்த பனி மலைகளும் பசுமை மாறாக் காடுகளும், பள்ளத்தாக்குகளும், பக்தி மணம் பரப்பும் ஆன்மிக தலங்களும்... ஏன் பல இனக்குழுக்களும் கொண்ட நாடு இந்தியா. எனவே இந்தியா, சுற்றுலாவில் முன்னணி வகிப்பதில் ஆச்சரியமில்லை. 'உலக புவியியலாளர்களின் சொர்க்கம்' என வர்ணிக்கப்படும் மன்னார் வளைகுடா, பசுமையான இமயமலை சிகரங்கள், இயற்கை ஆர்வலர்களையும் பல்லுயிரின ஆராய்ச்சியாளர்களையும் பெருமளவில் ஈர்க்கிறது. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாரம்பரிய கட்டடங்களும், கலாசாரத்தின் அடையாளங்களை காட்டும் இசையும், நடனமும், கண்ணாடியாக மிளிரும் ஓவியங்களும், நவீன பொறியாளர்கள் வியக்கும் சிற்பங்களும் உலக மக்களை இந்தியா நோக்கி பயணப்பட தூண்டுகிறது.

சுற்றுலா அவசியம்:

'பொங்கிவரும் கடல் அலைகளும், மலை முகடுகளின் ஊடே வந்து நம்மை தழுவி செல்லும் மேகக் கூட்டமும் இதமான தென்றல் காற்றும், மனிதனின் கோபம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தன்னுள் இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை' என கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எனவே தான் சோர்வுற்ற மனித மனங்கள் அந்த இடம் நோக்கி பயணிக்கின்றன. புத்தகப் புழுவாய் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களை விட சுற்றுலா பயணங்களே நடைமுறை அறிவை தரும். "அறிவை விரிவு செய், அகண்டமாக்கு..." என்றார் பாரதிதாசன். அத்தகைய விசாலமான அறிவை பெற ஒரே வழி, அர்த்தமுள்ள சுற்றுலா பயணங்களே!

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 10:44 pm

பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! 103459460 பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! 1571444738

பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக