Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
+6
ராஜா
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
First topic message reminder :
ஒரு சின்ன கற்பனை.
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் .................
ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த
செலவுக்காக வரவு வைக்கப்படும்.
ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள்
கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற
முடியாது.
3) அதை செலவு செய்ய
மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு.
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்
கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய்
வரவு வைக்கப்படும்.
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த
ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ள
லாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால்
அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும்,
மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.
இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்
மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா?
உங்களுக்கு முன்பின் அறிமுகம்
இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -
அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும்
எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?
உண்மையில் இது ஆட்டமில்லை
- நிதர்சனமான உண்மை
ஆம்
நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக்
கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.
அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம்.
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்
போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக
86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்
நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள்
தொலைந்தது தொலைந்தது தான்.
நேற்றைய பொழுது போனது போனது தான்.
ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம்
கணக்கில்
86400நொடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்
வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.
அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான
அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்
மதிப்பு வாய்ந்தது அல்லவா?
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின்
ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க
மாட்டோமா?
காலம் நாம் நினைப்பதை விட வேகமாக
ஓடிவிடும்.
எனவே,
உங்களைப் பொன் போல பேணுங்கள் !
சந்தோஷமாக இருங்கள் !!
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் !!!
வாழ்க்கையைக் கொண்டாடுங்கள !!!!
Whats up இல் வந்தது

Last edited by krishnaamma on Wed Sep 24, 2014 2:42 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
மேற்கோள் செய்த பதிவு: 1090378krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090377ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090324ஜாஹீதாபானு wrote:ஏற்கனவே படித்தது தான் அருமைமா...
உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரிந்து இருக்கு பானு எனக்கு யாரோ ரொம்ப ஸ்லொவ் வாக அனுப்புகிறார்கள்
ஹா ஹா சாரிமா படித்ததால் சொன்னேன்.
அய்யய்யோ எதுக்கு சாரி, எனக்கு forward செய்பவர்கள் கொஞ்சம் slow என்று சொல்லவந்தேன் பானு, தவறாக நினைக்காதீங்கோ பா
நான் தவறாக நினைக்கலமா. ஈகரையில் வந்ததை நீங்க எப்படி படிக்காம விட்டிங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
மேற்கோள் செய்த பதிவு: 1090381ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090378krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090377ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090372krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090324ஜாஹீதாபானு wrote:ஏற்கனவே படித்தது தான் அருமைமா...
உங்களுக்கு எல்லாம் முன்னாடியே தெரிந்து இருக்கு பானு எனக்கு யாரோ ரொம்ப ஸ்லொவ் வாக அனுப்புகிறார்கள்
ஹா ஹா சாரிமா படித்ததால் சொன்னேன்.
அய்யய்யோ எதுக்கு சாரி, எனக்கு forward செய்பவர்கள் கொஞ்சம் slow என்று சொல்லவந்தேன் பானு, தவறாக நினைக்காதீங்கோ பா
நான் தவறாக நினைக்கலமா. ஈகரையில் வந்ததை நீங்க எப்படி படிக்காம விட்டிங்க.
அய்யய்யோ........இதுவும் ஏற்கனவே வந்ததா????????????????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
நல்ல கதை , இதை படித்தவுடன் ஏற்கனவே ஈகரையில் பகிர்ந்த இன்னொரு கதை ஞாபகத்துக்கு வந்தது.
ஒரு ஊரில் ஒரு ஏழை விவசாயி குடும்பத்துடன் வசித்து வந்தான் , ஏழையாக இருந்தாலும் கடின உழைப்பாளி எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவனுக்கு மாலையில் கிடைப்பது ஒரு படி அரிசியும் 100 ரூபாய் பணமும் தான். இத்துடன் அவன் வசித்து வந்த ஒரு குடிசை வீடும் ஒரு பசு மாடும் தான் அவனது சொத்தாக இருந்தது. உயிரை கொடுத்து உழைத்தாலும் இதற்கு மேல் அவனால் சம்பாதிக்க முடியவில்லை.
மனைவி குழந்தைகளும் வயிறார சாப்பிட கூட முடியாமல் தன்னுடன் கஷ்டபடுகிரார்களே என்று மனம் வருந்தி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என்று எண்ணி அன்று கிடைத்த பணத்துக்கு விஷம் வாங்கி வந்து உணவில் கலந்து அனைவரும் சாப்பிட்டு இறந்து விடலாம் என்று எண்ணி வீடு வந்துகொண்டிருந்தான்.
வரும்வழியில் ஒரு ஆலமரத்தடியில் கூட்டம் கூடியிருந்தது என்னவென்று பார்க்க , ஒரு துறவி ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அனைவரும் தங்களது பிரச்சனைகளை/கஷ்டங்களை சொல்லி துறவியிடம் ஆசி வாங்கி சென்றனர். இவன் நாம் தான் இன்றோடு சாக போகிறோமே எதற்கு இவரிடம் தன கஷ்டங்களை சொல்ல வேண்டும் என்று எண்ணி அமைதியாக நின்று கொண்டிருந்தான். இவனை பார்த்த துறவிக்கு அனைத்தும் புரிந்துவிட்டது , உடனே அவனை அழைத்து "உன் கஷ்டம் என்னப்பா என்று ஆறுதலோடு கேட்க" , இவனும் அவரின் ஆறுதலான வார்த்தையில் மயங்கி தன்னுடைய நிலைமையை எடுத்துரைத்தான். முழுவதும் கேட்ட துறவி.
"நீயும் உன் குடும்பமும் தற்கொலை செய்துகொள்வதை நானும் வரவேற்கிறேன் , ஆனால் அதற்கு முன் நீயும் உன் குடும்பமும் நன்றாக ஒருவேளை சாப்பாடாவது சாப்பிட நான் ஒரு வழி சொல்லுகிறேன் செய்வாயா" என கேட்டார்.
இவன் , " சொல்லுங்க சாமி அப்படியே செய்கிறேன் " என்று சொன்னான்.
துறவி, " நீ தான் இன்றோடு சாக போகிறாயே அப்புறம் எதற்கு உனக்கு பசுமாடு?! அதை சந்தைக்கு ஓட்டிகிட்டு போயி வந்த விலைக்கு விற்று விடு அந்த பணத்தை கொண்டு இன்று இரவு மிக சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு பிறகு தற்கொலை செய்துகொள்" என்று கூறினார்.
அவரின் யோசனை இவனுக்கு சரியாக படவே , அது போலவே தன்னுடைய மாட்டை வந்த விலைக்கு விற்றான் கிடைத்த காசில் இனிப்பு , காரம் பல்சுவை உணவு என்று பலவற்றையும் வாங்கி வந்து குடும்பத்துடன் உண்டுவிட்டு உண்ட களைப்பில் விஷம் அருந்த மறந்து நன்றாக தூங்கி போனான்.
விழித்து பார்த்த பொது விடிந்துவிட்டது , அடடா விஷம் அருந்த மறந்துவிட்டோமே இப்ப என்ன பண்ணுவது என்று யோசித்துக்கொண்டே வெளியே வந்தவனுக்கு மிகுந்த ஆச்சரியம் இவன் வீட்டு கொட்டிலில் ஒரு மாடு கட்டபட்டிருந்தது அத்துடன் அரிசி பானையில் ஒரு படி அரிசியும் 100 ரூபாய் பணமும் இருந்ததாம். அதிர்ச்சியடைந்த இவன் துறவியை பார்க்க ஓடினான், இவனை பார்த்தவுடன் துறவி " என்னப்பா " என்று கேட்க
இவன் "சாமி நீங்க சொன்ன மாதிரியே நேற்று நான் என்னுடைய மாட்டை விற்றுவிட்டு சந்தோஷமாக நாங்கள் அனைவரும் உணவருந்தினோம் , நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு முட்ட உணவு அருந்தியதால் களைத்து தூங்கிவிட்டேன் காலையில் பார்த்தால் மாடு , அரிசி ,பணம் அனைத்தும் நேற்று இருந்தது போலவே இன்றும் இருக்கிறது"என்று சொன்னான்
துறவி , " அதனால் என்ன இதையும் விற்றுவிட்டு இன்று ஒருநாள் நான் சொன்னபடியே இருந்துவிட்டு நாளை காலை தற்கொலை செய்துகொள்",என்றாராம் .
இவனும் அதே போல செய்ய , இவன் வீட்டில் மறுநாளும் அதே போல மாடு , அரிசி ,பணம் அனைத்தும் இருந்ததாம்.
தினம் தினம் இவனும் மாட்டை விற்றுவிட்டு பணம் எடுத்துவந்து சந்தோஷமாக உண்பதும் , திரும்பவும் மறுநாள் அனைத்தும் வந்துவிடுவதாகவும் தொடர்கதையாக ஆயிற்று.
யார் தன் வீட்டில் இதையெல்லாம் கண்டு வந்து வைப்பது என்று கண்டுபிடித்துவிடவேண்டுமென்று ஒரு நாள் தூங்காமல் கண்விழித்து பார்த்தானாம் , நள்ளிரவு ஒருவர் ஒரு மாட்டை இவன் வீட்டில் கட்டியதையும் பிறகு அரிசியையும் பணத்தையும் பானைக்குள் வைத்துவிட்டு சென்றதையும் பார்த்தான். மறுநாள் அதை துறவியிடம் சொல்ல துறவி சிரித்துக்கொண்டே
" நீ எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் உனது சொத்து என்பது ஒரு பசுமாடும் , ஒரு படி அரிசியும் 100 ரூபாய் பணமும் தான் " என்பது உன் தலையெழுத்து. அதனால் நீ மாட்டை விற்றுவிட்டதால் தான் எழுதியது தவறாக போயிவிடுமே என்று பிரம்மா தான் தினமும் மாட்டை கொண்டு வந்து கட்டி விட்டு போகிறார் என்றாராம்.
----------------------------------------------------------------------------------------------------------------
சரி எதற்கு இந்த கதை என்று கேட்கிறீர்களா ?!
நாங்கல்லாம் , அதான் நாளைக்கும் 86,400 கிடைக்க போகிறதே அப்ப பார்த்துக்கலாம் என்று சும்மா இருக்கிற சோம்பேறி குரூப்ஸ்

" நீ எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் உனது சொத்து என்பது ஒரு பசுமாடும் , ஒரு படி அரிசியும் 100 ரூபாய் பணமும் தான் " என்பது உன் தலையெழுத்து. அதனால் நீ மாட்டை விற்றுவிட்டதால் தான் எழுதியது தவறாக போயிவிடுமே என்று பிரம்மா தான் தினமும் மாட்டை கொண்டு வந்து கட்டி விட்டு போகிறார் என்றாராம்.''
நல்ல கதை இதை எங்க அப்பா கொஞ்சம் மாத்தி சொல்வா ஒருத்தன் தனக்கு ஜோசியம் பார்க்க போனபோது, அவனுக்கு அவனுடைய வீட்டில் 2 அரிசி மூட்டைகள் எப்பவும் இருக்கும் ..............சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது என்று சொன்னானாம் ஜோசியன்..............இவன் யோசித்தான் ......ஸோ தன்னால் அதற்கு மேல் சேர்க்க முடியாது என்று தெரிந்து கொண்டு அன்று முதல் அன்ன தானம் செய்யா ஆரம்பித்தானாம்.
எப்படியும் ஒரு நாளில் 2 மூட்டை செலவு ஆவது போல எல்லோருக்கும் சாப்பாடு போட்டனாம்.............மறுநாள் காலைக்குள் 2 மூட்டை அவன் வீட்டில் இருக்குமாம். ..............
இவனும் யார வைக்கிறார் என்று ஒளிந்து இருந்து பார்த்தானாம்...............பார்த்த ல் அது பிரும்மாவாம். அவரிடம் கேட்டதற்கு அவர், தான் எழுதியது தவறாக போயிவிடுமே என்று தானே தினமும் அவனுக்கு அரிசி மூட்டை களை கொண்டு வந்து வைப்பதாக சொன்னாராம்.
இதெல்லாம் எதுக்கு என்றால் "எவ்வளவுதான் புரண்டாலும், நமக்கு ஓட்டுவது தான் ஓட்டும் " என்று சொல்வதற்குத்தான்..............
ஆமாம் அந்த கதை தெரியுமா ராஜா உங்களுக்கு?

Last edited by krishnaamma on Wed Sep 24, 2014 5:55 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
நல்ல கதை ராஜா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
மேற்கோள் செய்த பதிவு: 1090500விமந்தனி wrote:
அந்த திரி இல் பதில் பார்த்திங்களா விமந்தினி ஹா...ஹா...ஹா.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090500விமந்தனி wrote:
அந்த திரி இல் பதில் பார்த்திங்களா விமந்தினி ஹா...ஹா...ஹா.....
பார்த்தேன் கிருஷ்ணாம்மா. ஹிஹி... (அசடு வழியும் ஸ்மைலி இல்லையே)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.
மேற்கோள் செய்த பதிவு: 1090519விமந்தனி wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090500விமந்தனி wrote:
அந்த திரி இல் பதில் பார்த்திங்களா விமந்தினி ஹா...ஹா...ஹா.....
பார்த்தேன் கிருஷ்ணாம்மா. ஹிஹி... (அசடு வழியும் ஸ்மைலி இல்லையே)
இதெல்லாம் ஓகே வா பாருங்க விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
» சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற...
» பான் மசாலா விற்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி!
» சொந்த வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் டெபாசிட்: வங்கி ஊழியர் பணி இடை நீக்கம்
» வங்கி கணக்கில் ரூ.3௦ கோடி வரவு: பூ வியாபாரியின் மனைவி அதிர்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum