புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
85 Posts - 77%
heezulia
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
250 Posts - 77%
heezulia
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
8 Posts - 2%
prajai
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_m10மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84767
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 24 Sep 2014 - 7:55

மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு  1KyD80qQRBu28rqg23AY+felicitation
-
சொற்பொழிவின் சிறப்பு பதக்கத்தை அணிவிக்கும் மூத்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர். நாராயணன்.  உடன் (இடமிருந்து) மருத்துவமனையின் கெüரவச் செயலர் டாக்டர் எஸ்.சுரேஷ், மருத்துவமனையின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் எம்.சி.வாசுதேவன், மருத்துவமனையின் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
-

நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு இரண்டு இருதயம் வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.

சென்னை தரமணியில் உள்ள வி.எச்.எஸ். மருத்துவமனையின் டாக்டர் ஏ.லட்சுமிபதி நரம்பியல் அறுவைச் சிகிச்சை மையத்தின் 19-ஆவது ஆண்டு சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பேசியது:

நான் அமெரிக்காவில் கடந்த 2010-ஆம் ஆண்டில் 72 மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களில் ஒரு மாணவி உங்கள் செயல்பாடுகளிலேயே பேரின்பம் கொடுத்தது எது என்று கேட்டார். நானும் பல்வேறு சம்பவங்களை நினைவுகூர்ந்து மாணவியிடம் கூறினேன். நான் கூறிய பதில்களில் எல்லாம் அவருக்கு நிறைவு ஏற்படவேயில்லை. பேரின்பம் கொடுத்து எது என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்.

நான் ஹைதராபாதில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஏவுகணைகளை வெப்பநிலைகளில் இருந்து பாதுகாக்க உலோகக் கவசம் போன்ற ஒன்றை கண்டுபிடித்தோம். அந்தக் கவசம் மெல்லியதாகவும், மிகவும் குறைந்த எடையிலும் இருந்தது. அந்தச் சமயம் ஒருநாள் என்னைச் சந்திக்க வந்த முடநீக்கியல் மருத்துவ நிபுணர் ஒருவர், மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றார். அந்த மூடநீக்கியல் வார்டில் போலியோவால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 15 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நாங்கள் பார்வையிடச் சென்றபோது, மருத்துவரைக் கண்டவுடன் அந்தச் சிறுவர்கள் தங்கள் கால்களுக்கான உலோகக் காலணிகளை எடுத்து வேகவேகமாகப் பொருத்திக் கொண்டார்கள். உலோகக் காலணிகளின் எடையைத் தாங்க முடியாமல் சிறுவர்கள் அவற்றை அணிவதே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சிறுவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று என்னிடம் கேட்டனர்.

அதன் பின்பு ஏவுகணைக்காக உருவாக்கப்பட்ட உலோகக் கவசத்தைக் கொண்டு அந்தச் சிறுவர்களுக்கான காலணிகளைத் தயாரித்தோம். நான்கு கிலோவில் இருந்த அந்தக் காலணிகளின் எடை 400 கிராமாகக் குறைந்தது. எடை குறைந்த காலணிகளைச் சிறுவர்கள் அணிந்தவுடன் சந்தோஷத்துடன் எழுந்து ஓட ஆரம்பித்தனர். தங்கள் பிள்ளைகள் நடமாடுவதைப் பார்த்த தாய்மார்களின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அதுதான் நான் பெற்ற பேரின்பம் என்று பதிலளித்தேன் அந்த மாணவிக்கு.

ஏழை மக்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு இரண்டு இருதயம் வேண்டும். ஒன்று உயிர் வாழ்வதற்குத் தேவையான இருதயம், மற்றொன்று நோயாளிகளுக்குப் பரிவுடன் சிகிச்சை அளிக்கும் கருணை இருதயம். பெருந்தன்மை, அறநெறி, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, அதிகக் கவனம், புத்திக்கூர்மை ஆகிய ஆறு பண்புகளும் மருத்துவர்களுக்கு அவசியம் என்று அவர்
கூறினார்.

-
--தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக