ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

+9
பிஜிராமன்
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
krishnaamma
தமிழ்நேசன்1981
யினியவன்
பாலாஜி
ராஜா
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by ராஜா Wed Sep 24, 2014 11:39 am

First topic message reminder :

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.

தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.

சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.

அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by பிஜிராமன் Wed Sep 24, 2014 4:37 pm

இந்திய பிறப்புரிமை குடியுரிமை அனைத்தையும் திருப்பி கொடுத்து விட்டு எப்படி வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளட்டும் வேறு ஏதாவது நாட்டில் சென்று

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by T.N.Balasubramanian Wed Sep 24, 2014 4:41 pm

மணம் முடிப்பதற்கு முன் ,தாய் ஆவது , சில கட்டாயங்களால் ஆவது .
இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்றன .நமக்கு தெரிவதில்லை .
மணம் முடிந்த பின் , தாய் ஆவது ,மாற்றான் மூலமாக -நமக்கு தெரிவதில்லை
தாய் என்பது உண்மை
தந்தை என்பது நம்பிக்கை என்றது  கவிஞன் வார்த்தைகள்.
இன்னும் என்னென்னவோ நடக்கத்தான் போகிறது .
நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறோம்.
துப்பாக்கியை தூக்கவேண்டாம் !
அதிர்ச்சிக்கு தயார் ஆகுங்கள் !!
ஊடக வளர்ச்சி செய்கின்ற சதி !!!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by பிஜிராமன் Wed Sep 24, 2014 4:53 pm

T.N.Balasubramanian wrote:மணம் முடிப்பதற்கு முன் ,தாய் ஆவது , சில கட்டாயங்களால் ஆவது .
இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்றன .நமக்கு தெரிவதில்லை .
மணம் முடிந்த பின் , தாய் ஆவது ,மாற்றான் மூலமாக -நமக்கு தெரிவதில்லை
தாய் என்பது உண்மை
தந்தை என்பது நம்பிக்கை என்றது  கவிஞன் வார்த்தைகள்.
இன்னும் என்னென்னவோ நடக்கத்தான் போகிறது .
நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கப்போகிறோம்.
துப்பாக்கியை தூக்கவேண்டாம் !
அதிர்ச்சிக்கு தயார் ஆகுங்கள் !!
ஊடக வளர்ச்சி செய்கின்ற சதி !!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090376

மிக உண்மை ஐயா....
ஊடகம் ஒவ்வொருவருள்ளும்
வெகு எளிதில் ஊடுருவி
துருவிடும் சக்திவாய்ந்தது.
மறைந்து ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது
இது போன்ற அறிக்கைகளால் சகஜமாக மாறிவிடும் நாட்கள் வெகு அருகில்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by krishnaamma Wed Sep 24, 2014 5:00 pm

நான் நினைக்கிறேன் இதக்கு நம் சட்டத்திலேயே இடம் இருக்கு என்று சோகம் அதாவது அரசாங்க உத்தியோகங்களில் இருக்கும் பெண், கல்யாணம் ஆயருந்தாலும் இல்லாவிட்டாலும்

SHE IS ELIGIBLE FOR MATERNITY LEAVE என்று கேள்விப்பட்டிருக்கேன்.....இது நிஜமா ஐயா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by T.N.Balasubramanian Wed Sep 24, 2014 5:24 pm

பிஜி ராமன் : sensational news --ஊடகங்கள் பணம் பண்ணும் வித்தை /உத்தி .
கிருஷ்ணம்மா: கன்னிப் பெண்கள் -பிரசவ கால விடுப்பிற்கு -
தகுதி பெற்றவரா --இருப்பதாக தெரியவில்லை .அறியாமல் இருக்கலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by krishnaamma Wed Sep 24, 2014 5:53 pm

T.N.Balasubramanian wrote:பிஜி ராமன் : sensational news --ஊடகங்கள் பணம் பண்ணும் வித்தை /உத்தி .
கிருஷ்ணம்மா: கன்னிப் பெண்கள் -பிரசவ கால விடுப்பிற்கு -
தகுதி பெற்றவரா --இருப்பதாக தெரியவில்லை .அறியாமல் இருக்கலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090386

ம்......சரி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by விமந்தனி Wed Sep 24, 2014 10:51 pm

வீட்டு பெரியவர்கள் சென்ற வழியில் பிள்ளைகள் நடப்பது சகஜம் தானே?

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by விமந்தனி Wed Sep 24, 2014 10:57 pm

krishnaamma wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நல்ல சமுதாயத்த கெடுக்க இதுங்க போதுமே, இதுங்கள சுட்டுத் தள்ளனும்.

இந்தாங்க மாமா.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

பெண்கள் உடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற போது வரிந்து கட்டிக்கொண்டு வந்த மாதர் சங்கங்கள் எல்லாம் இப்ப எங்கே போயிற்று? முறையற்ற வகையில் பிள்ளை பெறுவேன் என்று சூளுரைக்கும் (உளறும்) ஸ்ருதிக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by விமந்தனி Wed Sep 24, 2014 10:59 pm

பிஜிராமன் wrote:இந்திய பிறப்புரிமை குடியுரிமை அனைத்தையும் திருப்பி கொடுத்து விட்டு எப்படி வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளட்டும் வேறு ஏதாவது நாட்டில் சென்று

சூப்பருங்க சூப்பருங்க சரியான தீர்ப்பு பிஜி.

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by யினியவன் Wed Sep 24, 2014 11:05 pm

மேல்நாட்டு கலாச்சாரத்தை நம் நாட்டில் விதைக்க இது போல் நடிகைகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் - இவர்களை போல ஆகவேண்டும் என்று திரியும் பெண்களையும் கெடுக்கத்தான்.

இது அவர் சொந்த விருப்பம் ஆனால் பொதுவில் சொல்லி மேலும் பல சீரழிவுகளை உண்டாக்குவதுதான் பிரச்சினை.

அய்யா சொன்னதுபோல் மங்கல்யானை மறந்து மங்கலநான் அவசியமா எனப் பேசி நம் சாதனையை மங்க செய்துவிடுவார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன் - Page 2 Empty Re: திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum