ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

+4
Dr.S.Soundarapandian
ayyasamy ram
krishnaamma
soplangi
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty டில்லி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம் ; மாணவனை அடித்து கொன்ற புலி

Post by soplangi Tue Sep 23, 2014 5:00 pm

First topic message reminder :

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Tamil_News_large_1077239

டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம் போல் பலரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கினங்களை பார்த்து சென்றனர். இந்நிலையில் அரிய இனமான வெள்ளைப்புலி இருந்த கூண்டு அருகே ஒருவர் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக தடுப்புகட்டையையும் தாண்டி படம் எடுக்க முற்பட்டார். இந்நேரத்தில் கவனக்குறைவால் கூண்டுக்குள் விழுந்தார். இதனை பார்த்த புலி தனக்கு ஏதும் இடையூறு செய்யத்தான் வருகிறாரோ என்ற பீதியில் புலி இந்த வாலிபரை கடித்து தர,தர வென இழுத்து சென்றது. இதனை பார்த்த நண்பர்கள் கதறி குரல் எழுப்பினர். ஆனாலும் புலி விடவில்லை. கடித்து குதறியது. இதில் இந்த நபர் ரத்தக்காயங்களுடன் துடி, துடித்து இறந்து போனார்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down


இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by ayyasamy ram Wed Sep 24, 2014 6:41 pm

பணியாளர்கள் இருந்துள்ளனர்..
-
ஒரு பணியாளர் விரைந்து தகவல் கொடுத்து
மற்றவர்களை அழைத்துள்ளார்...
ஆனால் அவரிடம் புலியை மயக்கமுறச் செயவதற்கான
துப்பாக்கி இல்லாததுதான் துரதிர்ஷ்டம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by krishnaamma Wed Sep 24, 2014 6:44 pm

ayyasamy ram wrote:பணியாளர்கள் இருந்துள்ளனர்..
-
ஒரு பணியாளர் விரைந்து தகவல் கொடுத்து
மற்றவர்களை அழைத்துள்ளார்...
ஆனால் அவரிடம் புலியை மயக்கமுறச் செயவதற்கான
துப்பாக்கி இல்லாததுதான் துரதிர்ஷ்டம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1090428

மேலே உள்ள வீடியோ பார்த்தீங்களா ராம் அண்ணா ? நிறைய நேரம் இருந்தது.....பாவம் அந்த பையன் தலையெழுத்து சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by ராஜா Wed Sep 24, 2014 7:23 pm

ayyasamy ram wrote:பணியாளர்கள் இருந்துள்ளனர்.. ஒரு பணியாளர் விரைந்து தகவல் கொடுத்து
மற்றவர்களை அழைத்துள்ளார்... ஆனால் அவரிடம் புலியை மயக்கமுறச் செயவதற்கான
துப்பாக்கி இல்லாததுதான் துரதிர்ஷ்டம்...

எது இருக்கணுமோ அது இருக்காது .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by டார்வின் Wed Sep 24, 2014 8:25 pm

புலியின் மீது எந்த தவறும் இல்லை; இளைஞர் மீது தான் தவறு :டெல்லி உயிரியல் பூங்கா அறிவிப்பு

புதுடெல்லி,

டெல்லி உயிரியல் பூங்காவில் இளைஞரை புலி தாக்கி கொன்ற விவகாரத்தில், புலி மீது எந்த தவறும் இல்லை என்றும் தடுப்பு வேலியை தாண்டி சென்ற இளைஞர் மீதே முழு தவறும் உள்ளது என்று டெல்லி உயிரியல் பூங்கா அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் நேற்று வெள்ளைப்புலியின் வசிப்பிட பகுதிக்குள் தவறிவ் விழுந்த 20 வயது இளைஞர் ஒருவரை, அங்கு வந்த வெள்ளைப்புலி அந்த வாலிபரை தனது வாயால் கவ்வி சென்றதுபலியான வாலிபர், டெல்லி ஆனந்த் பர்பாத் பகுதியை சேர்ந்த மக்சூத் என தெரிய வந்துள்ளது.வாலிபரின் கழுத்து, தலையை கடித்துக் குதறிய வெள்ளைப்புலி, அவரது தலையின் சில பகுதிகளை தின்று விட்டதாக பூங்கா ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து மத்திய பூங்கா மற்றும் சுற்றுசூழல் அதிகாரிகள் டெல்லி உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிந்து பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி உயிரியல் பூங்கா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், இளைஞர் தடுப்பு வேலியில் இருந்து தவறி விழவில்லை என்றும் வேண்டும் என்றே குதித்ததாக தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தேசிய வனவிலங்கு பூங்காவில் அனைத்து தடுப்பு வேலிகளும் மிகவும் பாதுகாப்பானவை. தடுப்பு அரண்கள் இல்லாமல் எந்த அகழிகளுமே அமைக்கப்படவில்லை. அந்த பார்வையாளர் தடுப்பு அரண்களை தாண்டியுள்ளார். இறுதியில் வேலிகளை தாண்டி வெள்ளைப்புலியின் வசிப்பிட  பகுதிக்குள் குதித்துள்ளார்.

இந்த சம்பவம்  நடைபெற்றவுடன் அங்கு பணியில் இருந்த பிரவீன் என்ற காவலர் உடனடியாக எச்சரிக்கை அழைப்பை விடுத்தார். மேலும் அங்கு இருந்த கண்காணிப்பாளர்களையும் பிற அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பி அழைத்து கொண்டு சென்றுள்ளார். பணியில் இருந்த காவலர் பிரவீன் மற்றும் பிற பூங்கா அதிகாரிகள், இளைஞரை பிடித்து வைத்திருந்த புலியின் கவனத்தை திசை திருப்ப முயன்றனர். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
thinathanthi
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by krishnaamma Wed Sep 24, 2014 8:33 pm

அடாடா..............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by krishnaamma Wed Sep 24, 2014 8:34 pm

என்ன டார்வின் ரொம்பநாளாய் ஆளை காணும் ? புன்னகை நலமா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by டார்வின் Wed Sep 24, 2014 9:05 pm

krishnaamma wrote:என்ன டார்வின் ரொம்பநாளாய் ஆளை காணும் ? புன்னகை  நலமா?
மேற்கோள் செய்த பதிவு: 1090470

நலம் அம்மா ...வேலைபளு கூடுதலாக உள்ளது ....
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by krishnaamma Wed Sep 24, 2014 9:15 pm

டார்வின் wrote:
krishnaamma wrote:என்ன டார்வின் ரொம்பநாளாய் ஆளை காணும் ? புன்னகை  நலமா?
மேற்கோள் செய்த பதிவு: 1090470

நலம் அம்மா ...வேலைபளு கூடுதலாக உள்ளது ....
மேற்கோள் செய்த பதிவு: 1090479

இருந்தாலும் அப்பப்போ இங்குவந்து எட்டிப்பார்த்து விட்டுபோங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி: - Page 2 Empty Re: இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum