புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

Page 9 of 26 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?

ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 8:30 pm

1.பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண், கடைக்காரரிடம் 10 ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டும் என்று கேட்டாள். கடைக்காரர், 'மஞ்சள் ரோஜாவின் விலை 7 ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை 8 ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை 10 ரூபாய். மூன்றில் எது வேண்டும்?' என்று கேட்டார். அவள் தனக்குச் சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப்போனாள் இரண் டாமவளும் 10 ரூபாய் கொடுத்தாள். ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத் துக் கொடுத்தார். அவளும் அதை வாங்கிச் சென்றாள். அவருக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று?

2.எனக்குத் தெரிந்த ஒருவரிடம் மீன், ஆடு, கோழி போன்ற வளர்ப்புப் பிராணிகள் இருந்தன.
அவற்றில் இரண்டைத் தவிர, எல்லாமே மீன்கள். அவற்றில் இரண்டைத் தவிர, எல்லாமே ஆடுகள். அவற்றில் இரண்டைத் தவிர, எல்லாமே கோழிகள்.
இந்த க்ளூக்களை வைத்து, அவர் எத்தனை மீன்கள், ஆடுகள், கோழிகள் வைத்திருந்தார் என்றுகண்டுபிடிக்க முடியுமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 8:38 pm

1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் புன்னகை சரியா?

2. மீன் 1 கோழி 1, ஆடு  1 சரியா நேசன் ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 8:38 pm

தமிழ்நேசன்1981 wrote:
T.N.Balasubramanian wrote:
தமிழ்நேசன்1981 wrote:1.செவ்வக வடிவத்தில் ஒரு வீடு கட்டப்பட்டு இருக் கிறது. அந்த வீட்டின் எல்லாப் பக்கங்களும் தெற்கு நோக்கியே அமைந்திருக்கின்றன. அந்தப் பக்கமாக ஒரு கரடி சென்றுகொண்டு இருக்கிறது. அந்தக் கரடியின் நிறம் என்ன?

2.பாலைத் தயிராக மிக சீக்கிரமே உறைய வைக்கும் புதுவிதமான பாக்டீரியா ஒன்றை விஞ் ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் இரண்டாகப் பெருகும் தன்மையுடையது அந்த பாக்டீரியா. மதியம் 12 மணிக்கு ஒரே ஒரு பாக்டீரியாவைப் பாலில் விடுகிறார்கள். சரியாக 12.43 மணிக்கு (அதாவது 43 நிமிடங்கள் கழித்து) பாலில் பாதி அளவு தயிராக உறைந்திருந்தது. அப்படி என்றால் பால் முழுவதும் எத்தனை மணிக்
குத் தயிராகும்?
மேற்கோள் செய்த பதிவு: 1090461

1.) வெள்ளை
2.)12.44

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1090463

சூப்பருங்க

கேள்வி கேட்டு பதிலும் சொல்லியாச்சா? சூப்பர் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 9:01 pm

krishnaamma wrote:1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் புன்னகை சரியா?

2. மீன் 1 கோழி 1, ஆடு  1 சரியா நேசன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1090472

மீன் கோழி ஆடு...இதற்கான விடை சரி... சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 24, 2014 9:14 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் புன்னகை சரியா?

2. மீன் 1 கோழி 1, ஆடு  1 சரியா நேசன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1090472

மீன் கோழி ஆடு...இதற்கான விடை சரி... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1090477

அப்போ முதல் கேள்வி இன் விடை ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 9:29 pm

ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்
twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார்  புன்னகை போல
T.N.Balasubramanian wrote:என்ன உலகமடா இது .
நல்லவங்களுக்கு காலம் இல்லை இது .
Guest  போன்றவர்களுக்குதான் வாழ்வு

ரமணியன்
ஐக் யூ கேள்விகளுக்கு பதில் சொல்வது அப்புறம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.

ஒரு நாள் வரலேன்னா, அதிர்ச்சி இப்படித்தான் என் தலையை உருட்டுவீங்களா...? அழுகை  நேற்றிரவெல்லாம் தமிழோட கேள்விகளுக்கு ஐக்.யூ கேள்விகள் - Page 9 1K3XKp2SSQOXi0bUYQa1+smilie_bettயோசித்து, யோசித்து.... இரவு சாப்பிட்டது அஜீரணமாகி ஓமந்தண்ணி, 7அப் என்று குடித்து 2 வேளை பட்டினி கிடந்து வந்து பார்த்தால்..... அடக்கடவுளே! அநியாயம் அநியாயம் அநியாயம்

எங்கே ஐயா-வை காணவில்லை.... ஓ... கிளம்பி விட்டாரா... நாளைக்கு வரட்டும். புன்னகை  பானு கிட்ட தான் சொல்லணும்.

பானு, நீங்க இதெல்லாம் கண்டுக்கறதே இல்ல... ஐக்.யூ கேள்விகள் - Page 9 ISKnV4xT3SBfXOcfiVL3+sad-smiley-047

ஐக்.யூ கேள்விகள் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 24, 2014 9:32 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:1. அவள், முதல் பெண்ணிடம் சொல்லும்போதே விலையை காதால் கேட்டுவிட்டாள், அதனால் பூவை தொட்டுக்காட்டி இருப்பாள் புன்னகை சரியா?

2. மீன் 1 கோழி 1, ஆடு  1 சரியா நேசன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1090472

மீன் கோழி ஆடு...இதற்கான விடை சரி... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1090477

அப்போ முதல் கேள்வி இன் விடை ?
மேற்கோள் செய்த பதிவு: 1090480
அவள் பத்து ரூபாய் சில்லறை காசுகளாக கொடுத்தாள்..மற்ற பூக்கள் வேண்டுமென்றால் சரியான சில்லறையை கொடுத்து வாங்கியிருப்பாள் அல்லவா..பத்து ரூபாயையும் சில்லறைகளாக கொடுத்ததால் கடைக்காரர் கண்டுபிடித்திருப்பார்....

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 9:34 pm

ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்

twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார்  புன்னகை போல

ஹா.. ஹா.. பிங்க்கி, பிங்க்கி பாங்க்கி.. போட்டு முதல் கேள்விக்கு பதில் (30 சாக்லேட்டுகள்) சொன்னது போல சொன்னதால் விழுந்த தர்ம அடி.

ஐக்.யூ கேள்விகள் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 9:37 pm

krishnaamma wrote:
ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்

twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார்  புன்னகை போல

சூப்பர் விடை ராஜா புன்னகை
.
.
மேலே சொன்ன இடத்துக்கு போனவர்களுக்குத்தான் இந்த பாஸ்வர்ட் க்ளு தெரியும் போல  இருக்கு ............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

யூ டூ கிருஷ்ணாம்மா...? உங்க பேச்சு நான் கா...!

ஐக்.யூ கேள்விகள் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 24, 2014 9:39 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:twelve = 6 எழுத்துகள்
six = 3 எழுத்துகள்

twenty = 6 என்று சொல்லியிருந்தால் உள்ளே போயிருப்பார் , 10 என்று சொன்னதால் நம்ம Guest தர்ம அடி வாங்கியிருக்கிறார்  புன்னகை போல

சூப்பர் விடை ராஜா புன்னகை
.
.
மேலே சொன்ன இடத்துக்கு போனவர்களுக்குத்தான் இந்த பாஸ்வர்ட் க்ளு தெரியும் போல இருக்கு ............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ம்..சரியான விடை...ஆம் அம்மா..போனவர்களுத்தான் தெரியும்பாஸ்வர்ட்...ஆமாம் ராஜா அண்ணாவுக்கு எப்படி தெரிஞ்சு இருக்கும்...ஓருவேளை... அதிர்ச்சி ம்..எப்படியோ பதில் சொல்லிட்டாருல்ல... ஜாலி

முகநூலுக்கு போகிறவர்களுக்கு கூட இந்த பாஸ்வேர்ட் தெரியும். (சமீபத்தில் நானும் இந்த புதிரை படித்திருக்கிறேன்)

ஐக்.யூ கேள்விகள் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 9 of 26 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக