Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters
Page 5 of 26
Page 5 of 26 • 1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26
ஐக்.யூ கேள்விகள்
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
இன்றைய கேள்வி இதோ..
ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு. '''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர். 'கோழியில் இருந்து முட்டைவந் ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரேகஷ்ட மான கேள்வி. அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழிவந் தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல் றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு மாணவர் சொன்ன பதில்?
ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு. '''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர். 'கோழியில் இருந்து முட்டைவந் ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரேகஷ்ட மான கேள்வி. அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழிவந் தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல் றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு மாணவர் சொன்ன பதில்?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
கஷ்டமான ஒரு கேள்வியைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன் - அதற்கு பதிலும் சொல்லிவிட்டேன் - ஒரு கேள்வி என்பதே கண்டிஷன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090241யினியவன் wrote:கஷ்டமான ஒரு கேள்வியைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன் - அதற்கு பதிலும் சொல்லிவிட்டேன் - ஒரு கேள்வி என்பதே கண்டிஷன்.
சரியானவிடை..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
காட்டு வழியே டூ-வீலரில் போகும் உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறது. எப்படித் தப்பிப்பீர்கள்? 'ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட்டில் திரும்ப வேண்டும்' - என்பது பழைய காமெடி. இதையே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி ஒரு நேர்முகத் தேர்வில்கேள்வி யாகக் கேட்டார்கள். 'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090241யினியவன் wrote:கஷ்டமான ஒரு கேள்வியைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன் - அதற்கு பதிலும் சொல்லிவிட்டேன் - ஒரு கேள்வி என்பதே கண்டிஷன்.
சரியானவிடை..
waaw ! சூப்பர் இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090288krishnaamma wrote:waaw ! சூப்பர் இனியவன்
அம்மா நான் கலெக்டரா? கலெக்டரா? சொல்லுங்கம்மா சொல்லுங்க (மணி ரத்தினம் பாதிப்பு)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஐக்.யூ கேள்விகள்
தமிழ்நேசன்1981 wrote:ஓர் அரபு ஷேக், தனது இரண்டு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுக்க நினைத்து, ஒரு போட்டிவைத்தார். 'உங்க ரெண்டு பேரோடஒட்டகங் களுக்கும் இந்த ஊர்ல இருந்து அடுத்த ஊர்வரைக் கும் போகணும். யாரோட ஒட்டகம் ரொம்ப மெது வாப் போகுதோ, அவங்களுக்குச் சொத்தில் அதிகப் பங்கு தருவேன்' என்று விநோதமான நிபந்தனை விதித்தார். மனதுக்குள் திட்டியபடியே மகன்கள்இரு வரும் தங்கள் ஒட்டகங்களுடன் கிளம்பினார்கள். ஸ்லோ ரேஸ் என்பதால் அநியாயத்துக்கும் மெதுவாக நடந்தது. ரொம்ப நாட்களாக நடந்துகொண்டு இருந்த போட்டியால் வெறுத்துப்போனார்கள் மகன்கள். வழியில் சந்தித்த ஒரு பெரியவரிடம், 'இதுக்கு என்னதாங்க தீர்வு?' என்று யோசனை கேட்க, அவர் இருவருக்கும் சேர்த்து ஒரு ஐடியா சொன்னார். அதைக் கேட்ட அடுத்த நொடியே இருவரும் ஒட்டகங்களில் ஏறி செம ஸ்பீடாகப் பறந் தார்கள். அப்படி அந்தப் பெரியவர் என்னதான் ஐடியா சொன்னார்?
இது ரொம்ப பழைய கதை நேசன்....விடை சொல்கிறேன்......சரியா பாருங்கள்.........அதாவது அந்த பெரியவர் அவர்களின் ஒட்டகங்களை மாற்றிக்கொள்ள சொன்னார்...........எனவே, தன்னுடைய ஒட்டகம் கடைசியாக வரணும் என்று ( அப்போ மெக்கா என்று சொல்வார்கள் ) அவர்கள் இப்போது உட்கார்ந்து கொண்டிருக்கும், தன் சகோதரனுடைய ஒட்டகத்தை நல்ல வேகமாக ஓட்டுவார்கள்............ ரேசும் சிக்கிரம் ஒரு முடிவுக்கு வரும். சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090290யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090288krishnaamma wrote:waaw ! சூப்பர் இனியவன்
அம்மா நான் கலெக்டரா? கலெக்டரா? சொல்லுங்கம்மா சொல்லுங்க (மணி ரத்தினம் பாதிப்பு)
என்னத்தை கலெக்ட் பண்ண போறீங்க ...............இதுவரை 'கரெக்ட்' தான் .....தப்பா நினைக்காதீங்க இனியவன்...............எதையுமே 'கரெக்ட்' ஆக பண்ணுவீங்க.. என்று தான் சொல்ல வந்தேன் ...............மற்றபடிக்கு வேற எதுவும் இல்லை ........இப்போ கரெக்டா ?
Last edited by krishnaamma on Wed Sep 24, 2014 2:53 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090273தமிழ்நேசன்1981 wrote:காட்டு வழியே டூ-வீலரில் போகும் உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறது. எப்படித் தப்பிப்பீர்கள்? 'ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட்டில் திரும்ப வேண்டும்' - என்பது பழைய காமெடி. இதையே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி ஒரு நேர்முகத் தேர்வில்கேள்வி யாகக் கேட்டார்கள். 'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'. இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார். 'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள். 'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.' 'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?
ம்.......தெரியலையே நேசன்................. ஒரு படத்தில் விவேக் இண்டர்வ்யு க்கு போவாரே ............ அந்த நினைவு வருகிறது மேலே உள்ளதை படிக்கும் போது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐக்.யூ கேள்விகள்
மேற்கோள் செய்த பதிவு: 1090292krishnaamma wrote:என்னத்தை கலெக்ட் பண்ண போறீங்க ...............இதுவரை 'கரெக்ட்' தான் .....தப்பா நினைக்காதீங்க இனியவன்...............எதையுமே 'கரெக்ட்' ஆக பண்ணுவீங்க.. என்று தான் சொல்ல வந்தேன் ...............மற்றபடிக்கு வேற எதுவும் இல்லை ........இப்போ கரெக்டா
கரெக்டும்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 5 of 26 • 1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 26
Similar topics
» சில கேள்விகள் – சில பதில்கள்
» விடைதெரியாத ஆறு கேள்விகள் .....
» பில்கேட்ஸிடம் சில கேள்விகள் !!!!!
» ஒரு விபத்து; சில கேள்விகள்!
» கடற்கரைக் கேள்விகள்
» விடைதெரியாத ஆறு கேள்விகள் .....
» பில்கேட்ஸிடம் சில கேள்விகள் !!!!!
» ஒரு விபத்து; சில கேள்விகள்!
» கடற்கரைக் கேள்விகள்
Page 5 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum