புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 26 of 26 •
Page 26 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?

பதினொன்றோடு இரண்டைச் சேர்த்தால் ஒன்றாகும். எப்படி?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி ஓகே வா நேசன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி சரியா நேசன் ?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091447தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091435krishnaamma wrote:11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி சரியா நேசன் ?
ஓகே
நன்றி நேசன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஒரு சிறுவன் தனது தாயுடன் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்றான். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிய தாய், மகனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டு, பிஸ்கட்,சாக்லேட் விற்கும் பகுதிக்குச் சென்றார்.
மகனுக்காக தின்பண்டங்கள் நிறைய வாங்கினார். பில் போடும்போது, விற்பனையாளர் அந்தச் சிறுவனிடம் ஒரு மிட்டாய் பாட்டிலைக் காட்டி, "உனக்கு எவ்வளவு வேண்டுமோ... எடுத்துக் கொள்...'என்றார்.
சிறுவன் வேண்டாம் என்று தலையாட்டினான். "காசெல்லாம் தர வேண்டாம்... சும்மாதான்... எடுத்துக் கொள்!' என்றார்.
அப்போதும் அந்தச் சிறுவன் இலவசமாகக் கிடைக்கும் மிட்டாய்களை எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான். அவனுடைய தாய் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட சிறுவன் தனது கையால் மிட்டாய் எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டான்.
இப்படி ஒரு நல்ல பையனா? என்று வியந்த விற்பனையாளர், தானே பாட்டிலுக்குள் கையை விட்டார். கைநிறைய மிட்டாய்களை அள்ளினார். பையனிடம் கொடுத்தார். தனது இரு கைகளையும் அகல விரித்து அவர் தந்ததை அப்படியே ஆசையுடன் வாங்கிக் கொண்டான். அவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை!
வீடு திரும்பியவுடன் தாய் தனது மகனைப் பார்த்துக் கேட்டார், "அவர் கொடுத்தபோது மட்டும் மிட்டாய்களை வாங்கிக் கொண்டாயே, ஏன் நீ முதலில் எடுத்துக் கொள்ள மறுத்தாய்?'
சிறுவன் என்ன பதில் கூறினான்?

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நானா எடுத்தா ஒன்னோ ரெண்டோ தான் - வேண்டாம் என்றால் நிறைய கிடைக்குமே - அதான்
வேண்டாம் என்ற மனமே பொன் கிடைக்க மருந்து
வேண்டாம் என்ற மனமே பொன் கிடைக்க மருந்து
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091621யினியவன் wrote:நானா எடுத்தா ஒன்னோ ரெண்டோ தான் - வேண்டாம் என்றால் நிறைய கிடைக்குமே - அதான்
வேண்டாம் என்ற மனமே பொன் கிடைக்க மருந்து
ஆமாம் சின்னப்பையனுக்கு கை சிறியது..புத்தி பெரியது...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்...இது கதை போல கேட்டிருக்கேன் நேசன்
- paiyaanபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014
ஒரு பறவை கூட்டம் வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது தனியாக வந்த பறவை ஒன்று நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளலாமா என்று கேட்டது. அதற்கு தலைமை வகித்த பறவை நாங்கள் மொத்தம் எத்தனை பேர் என்று சரியாக சொன்னால் உன்னை சேர்த்து கொள்கிறோம் என்றது. ஏதேனும் குறிப்புகள் சொல்லுங்களேன் என்று தனியாக வந்த பறவை கேட்டது . நாங்களும், எங்களை போல் இன்னொரு பங்கும் ,அதில் பாதியும் ,பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால் மொத்தம் நூறு என்று
தலைமை வகித்த பறவை கூறியது. அதற்கு பதில் தனியாக வந்த பறவைக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சரியான பதிலை கூறி அந்த பறவையை பெரிய கூட்டத்துடன் சேர்த்து விடுங்களேன்.
தலைமை வகித்த பறவை கூறியது. அதற்கு பதில் தனியாக வந்த பறவைக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சரியான பதிலை கூறி அந்த பறவையை பெரிய கூட்டத்துடன் சேர்த்து விடுங்களேன்.
- Sponsored content
Page 26 of 26 • 1 ... 14 ... 24, 25, 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 26