ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்

+7
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
krishnaamma
விமந்தனி
M.M.SENTHIL
யினியவன்
தமிழ்நேசன்1981
11 posters

Page 25 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26  Next

Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by யினியவன் Fri Sep 26, 2014 11:33 pm

6 சைக்கிள் 8 பேரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by விமந்தனி Fri Sep 26, 2014 11:38 pm

யினியவன் wrote:6 சைக்கிள் 8 பேரு

இதைத்தான் நானும் யோசிச்சேன். ஆனா, கணக்கு சரியா வரலையே...?


ஐக்.யூ கேள்விகள் - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 11:39 pm

யினியவன் wrote:6 சைக்கிள் 8 பேரு
மேற்கோள் செய்த பதிவு: 1091184

சூப்பருங்க
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by தமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 11:42 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:6 சைக்கிள் 8 பேரு

இதைத்தான் நானும் யோசிச்சேன். ஆனா, கணக்கு சரியா வரலையே...?
மேற்கோள் செய்த பதிவு: 1091186

இரண்டிரண்டு பேரா உட்கார நான்கு சைக்கிள் போதும் எட்டுபேருக்கு...மீதம் இரண்டு சைக்கிள்

ஒவ்வொருவரா உட்கார ஆறு சைக்கிள் போதாது..ஆறு சைக்கிளுக்கு ஆறுபேர் போக மீதம் இரண்டுபேருக்கு சைக்கிள் இல்லை...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by விமந்தனி Fri Sep 26, 2014 11:56 pm

தமிழ்நேசன்1981 wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:6 சைக்கிள் 8 பேரு

இதைத்தான் நானும் யோசிச்சேன். ஆனா, கணக்கு சரியா வரலையே...?


இரண்டிரண்டு பேரா உட்கார நான்கு சைக்கிள் போதும் எட்டுபேருக்கு...மீதம் இரண்டு சைக்கிள்

ஒவ்வொருவரா உட்கார ஆறு சைக்கிள் போதாது..ஆறு சைக்கிளுக்கு ஆறுபேர் போக மீதம் இரண்டுபேருக்கு சைக்கிள் இல்லை...
கரெட்! நான் மாத்தி யோசித்து விட்டேன். விளக்கத்திற்கு நன்றி தமிழ்.


ஐக்.யூ கேள்விகள் - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by யினியவன் Sat Sep 27, 2014 12:02 am

விமந்தனி wrote:கரெட்! நான் மாத்தி யோசித்து விட்டேன். விளக்கத்திற்கு நன்றி தமிழ்.
மேற்கோள் செய்த பதிவு: 1091195
அது இது எது நிகழ்ச்சியின் பாதிப்பு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by விமந்தனி Sat Sep 27, 2014 12:07 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:கரெட்! நான் மாத்தி யோசித்து விட்டேன். விளக்கத்திற்கு நன்றி தமிழ்.
அது இது எது நிகழ்ச்சியின் பாதிப்பு புன்னகை

அதில்லை.. அவசரம்... பதில் சொல்லும் அவசரம்.... படிக்கும் போது எக்ஸாமில் செய்த அதே பிழை.


ஐக்.யூ கேள்விகள் - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஐக்.யூ கேள்விகள் - Page 25 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஐக்.யூ கேள்விகள் - Page 25 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by krishnaamma Sat Sep 27, 2014 3:03 pm

தமிழ்நேசன்1981 wrote:சேகர், தனது நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருக்கும் அருவிக்கு பிக்னிக் செல்வதாக இருந்தான். ''சேகர், நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. எத்தனை பேர் பிக்னிக் போறீங்க... எப்படிப் போறீங்க?'' என்று கேட்டார் அப்பா.

''ஒரு சைக்கிளில் இரண்டு பேர் உட்கார்ந்துபோனால், இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது. ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால், இரண்டு பேருக்கு சைக்கிள் இருக்காது. நாங்க எத்தனை பேர்? சைக்கிள் எத்தனை? சொல்லுங்க பார்ப்போம்'' என்றான் சேகர். நீங்க சொல்லுங்களேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1091182

நேசன் , இதில் எவ்வளவு சைக்கிள் என்று குறிப்பிடவில்லையே? இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது என்று சொல்லி இருக்கீங்க....எனக்கு கேள்வியே புரியலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by பிஜிராமன் Sat Sep 27, 2014 3:05 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:சேகர், தனது நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருக்கும் அருவிக்கு பிக்னிக் செல்வதாக இருந்தான். ''சேகர், நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. எத்தனை பேர் பிக்னிக் போறீங்க... எப்படிப் போறீங்க?'' என்று கேட்டார் அப்பா.

''ஒரு சைக்கிளில் இரண்டு பேர் உட்கார்ந்துபோனால், இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது. ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால், இரண்டு பேருக்கு சைக்கிள் இருக்காது. நாங்க எத்தனை பேர்? சைக்கிள் எத்தனை? சொல்லுங்க பார்ப்போம்'' என்றான் சேகர். நீங்க சொல்லுங்களேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1091182

நேசன் , இதில் எவ்வளவு சைக்கில் என்று குறிப்பிடவில்லையே? இரண்டு சாக்கில் தேவையே இருக்காது என்று சொல்லி இருக்கீங்க....எனக்கு கேள்வியே புரியலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1091299

எத்தனை பேர் எத்தனை சைக்கிள் தான் மா கேள்வி

நண்பர்கள் பதில் கூறி விட்டார்கள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by krishnaamma Sat Sep 27, 2014 3:09 pm

பிஜிராமன் wrote:
krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:சேகர், தனது நண்பர்களுடன் பக்கத்து ஊரில் இருக்கும் அருவிக்கு பிக்னிக் செல்வதாக இருந்தான். ''சேகர், நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வெச்சுக்கோ. எத்தனை பேர் பிக்னிக் போறீங்க... எப்படிப் போறீங்க?'' என்று கேட்டார் அப்பா.

''ஒரு சைக்கிளில் இரண்டு பேர் உட்கார்ந்துபோனால், இரண்டு சைக்கிள் தேவையே இருக்காது. ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால், இரண்டு பேருக்கு சைக்கிள் இருக்காது. நாங்க எத்தனை பேர்? சைக்கிள் எத்தனை? சொல்லுங்க பார்ப்போம்'' என்றான் சேகர். நீங்க சொல்லுங்களேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1091182

நேசன் , இதில் எவ்வளவு சைக்கில் என்று குறிப்பிடவில்லையே? இரண்டு சாக்கில் தேவையே இருக்காது என்று சொல்லி இருக்கீங்க....எனக்கு கேள்வியே புரியலை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1091299

எத்தனை பேர் எத்தனை சைக்கிள் தான் மா கேள்வி

நண்பர்கள் பதில் கூறி விட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1091301

ம்...இப்போ பார்த்துவிட்டேன் ராமன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்.யூ கேள்விகள் - Page 25 Empty Re: ஐக்.யூ கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 26 Previous  1 ... 14 ... 24, 25, 26  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum